புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_vote_lcapஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_voting_barஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_vote_rcap 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar

2 Posts - 2%
Barushree

prajai

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_vote_lcapஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_voting_barஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_vote_rcap 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_vote_lcapஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_voting_barஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:23 pm

First topic message reminder :

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக  அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அதிமுகவினர் அதிர்ச்சி

கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?

மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த  வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

திமுக, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வரவேற்பு

இந்நிலையில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவை வரவேற்பதாக திமுக தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து கூறுகையில், இவ்வழக்கில் எழுத்துப்பூர்வமாக வாதாட திமுகவுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்படும்போது திமுக அதனை பயன்படுத்தும் என்றும் கூறி உள்ளார். அதேப்போன்று , தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்றுள்ளார்.

சரியான முடிவு: ஆச்சார்யா

மேலும் கர்நாடக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதாக இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

முடிவின் பின்னணியில் அரசியல்:  நாஞ்சில் சம்பத்

இந்நிலையி்ல் கர்நாடக அரசின் இந்த முடிவின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், ஜெயலலிதாவை வேதனைக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இவ்வழக்கில் நியாயம் நிச்சயம் வெல்லும் என்றும்,  நீதியையும் நிலைநாட்டுவோம் என்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

வழக்கு கடந்து வந்த பாதை...

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கர்நாடக மாநில கீழமை நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்தது. நீதிபதி டி.குன்ஹா அளித்த அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறைத் தண்டனை  மற்றும் நூறுகோடி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சசிகலா,இளவரசி,மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறை வாசம் அனுபவித்தனர். பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 219 நாட்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயே முடங்கிக் கிடந்தார். அவருக்குப் பதிலாக அந்த நேரத்தில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்று தமிழக அரசை நடத்தி வந்தார். ஆனால் பல்வேறு முறைகேடுகள் பன்னீர்செல்வம் ஆட்சியில் நிறைந்து விட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதி மன்றம்,ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்று கூறி 4 போரையும்  கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுவித்தது. இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட வசதியாக அதிமுகவின் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த வெற்றிவேல்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்து அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியது.

இந்நிலையில் இன்று கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு,  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை உண்டக்கியுள்ளதோடு மீண்டும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 02, 2015 8:06 pm

தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Aஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Aஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Tஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Hஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Iஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Rஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Aஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 02, 2015 8:08 pm

இன்னும் கட்சியில் சில அல்லக் கைகள் மொட்டை, பால் குடம், அலகு குத்தாம இருக்காங்களாம்.

அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்காகத்தான் அப்பீல்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 8:10 pm

யினியவன் wrote:இன்னும் கட்சியில் சில அல்லக் கைகள் மொட்டை, பால் குடம், அலகு குத்தாம இருக்காங்களாம்.

அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்காகத்தான் அப்பீல்.

இருக்கும்..இருக்கும்..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 8:10 pm

Aathira wrote:தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே

இது காலத்தின் கட்டாயம், அரசியல் நாடகம் பாலா...............பிஜேபி மற்றும் காங்கிரசின் விளையாட்டு, பிஜேபி தமிழகத்தில் காலுன்ற வழி பார்க்கிறார்கள் புன்னகை...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 8:11 pm

Aathira wrote:தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே

கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் இருக்கும்

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Maxresdefault

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 02, 2015 10:22 pm

Aathira wrote:தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே
மேற்கோள் செய்த பதிவு: 1141195

தொடரும் துப்பறியும் நாவல் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 02, 2015 10:59 pm

உச்சநீதி மன்றத்தில் குமாரசாமிகள் இருக்கமாட்டார்கள் என்று நம்புவோம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 02, 2015 11:05 pm

சாமிகளுக்கா பஞ்சம் நம்ம நாட்ல புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:07 am

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவே தொடர உள்ளார். மேல்முறையீட்டின்போது, ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு தடை (ஸ்டே) கேட்கப்படும் என்று பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 3 Sm3EEwURtmpQhe54wsCi+02-1433218271-acharya-1-600

பெங்களூரில் இதுகுறித்து பி.வி.ஆச்சாரியா அளித்துள்ள பேட்டி: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 மதிப்புக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், இது வருவாயைவிட 10 சதவீதத்துக்குள்ளாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவறுகள் அதிகம் ஆனால், நீதிபதியின் கணித தவறை திருத்தினால், சுமார் 76 சதவீதம் அளவுக்கு வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக தீர்ப்பிலேயே உள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் ஏகப்பட்ட தவறுகள் அந்த தீர்ப்பில் உள்ளன.

....................................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:08 am

பழைய வரலாறு 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800க்கும் மேற்பட்ட பக்கங்களில், பழைய காலத்து விவரங்கள்தான் உள்ளன. எஞ்சிய 119 பக்க தீர்ப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எனவேதான், தீர்ப்பை சரி செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக சட்டத்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தடை கேட்கப்படும் : எனது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்தது. முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு முதலில் தடை கேட்கப்படும். ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை பெற்று, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்டுவேன். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.
..................................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக