புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
Page 10 of 15 •
Page 10 of 15 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15
First topic message reminder :
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!
மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
* ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,
* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,
* மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,
* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,
* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை, முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,
* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,
* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,
இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144327விமந்தனி wrote:கணபதி மூலிகை என்று தற்போது கோயில்களில் ஒரு புல்லை விற்கிறார்கள். இந்த புல்லை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதில் செருகி வழிப்பட்டு வந்தால் வீட்டிற்கு நல்லதாம். எந்த தீய சக்தி மற்றும் திருஷ்டி இவை எதுவும் கிட்டே வராதாம். மேலும் இதை நீரில் நனைத்து எடுத்தால் அஷ்ட திக்கும் சுழன்று வருகிறது. இந்த மூலிகை பற்றி மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரியுமா சரவணா...?
எனக்கு இதெல்லாம் ரொம்ப பயம் விமந்தனி......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144323விமந்தனி wrote:அன்றே, அங்கேயே அந்த புதியவரை கண்டிக்க நினைத்தேன் கிருஷ்ணாம்மா. ஆனால், சரி புதியவர் தானே போகப்போக புரிந்து கொள்ளுவார் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆனாலும், 'பிக்சர் கமெண்ட் எல்லாம் அருவருக்கதக்க இருக்கிறது...' என்று அவர் சொல்லியிருப்பது இன்னமும் நெருடிக்கொண்டுதான் இருக்கிறது.krishnaamma wrote:சரவணன் wrote:krishnaamma wrote:
கடவுளே ! ........
ம்ஹூம்.....அவர் இல்லை, வரமாட்டார், வரவே மாட்டார்........
ஹா...ஹா...ஹா...சூப்பர் ....
.
.
.
.
இப்படி நீங்க படம் போடுவது அந்த புது பையனுக்கு பிடிக்கல போல இருக்கு சரவணன்
எனக்கும் தான்.............நானும் புது பையன் என்று விட்டு விட்டேன் ...பார்க்கலாம் மற்றும் ஒருமுறை ...மீண்டும் அந்த பையன் அப்படி சொன்னால் 'என்ன?" என்று கேட்போம் எல்லோரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....
விளக்குங்கள்.....பகிருங்கள் சரவணன்
krishnaamma wrote:சரவணன் wrote:சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....
விளக்குங்கள்.....பகிருங்கள் சரவணன்
இப்போதைக்கு காணொளியை பாருங்கள்..தகவல் பிறகு வரும்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144442சரவணன் wrote:நோ டென்ஷன் கூலிங் கூலிங்.....விமந்தனி wrote:சரவணன் wrote:சினிமாவ்ல வேலை பாக்குரவங்களுக்கே சினிமா புடிக்கலையே மக்களுக்கு எப்படி புடிக்கும்?
நீங்க போடற பிச்சர் கமெண்ட்ஸ் எல்லாம் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது சரவணன். நீங்க உங்க ஸ்டைலையே follow பண்ணுங்க. நல்லாயிருக்கு. கமெண்ட் நாகரீகமா இருக்கான்னு மட்டும் பார்த்தா போதும். நமக்கு பிடிச்ச மாதிரி தான் பின்னூட்டம் போடமுடியுமே தவிர பதிவிட்டவருக்கு பிடிச்ச மாதிரி பின்னூட்டம் போடற திறமை நம்ம கிட்ட இல்லன்னு தான் சொல்லணும். (பிச்சர் மட்டுமே போடறவங்க திறமையற்றவர்கள் என்பது அறிவாளிகளின் கணிப்பு போலும்...!)
நீங்களே அந்த பதிவில் கூலாக இருந்தீர்கள் அது தான் நான் உங்களுக்கு தனிமடல் போட்டதுடன் நிறுத்திக்கொண்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:krishnaamma wrote:சரவணன் wrote:சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....
விளக்குங்கள்.....பகிருங்கள் சரவணன்
இப்போதைக்கு காணொளியை பாருங்கள்..தகவல் பிறகு வரும்...
ம்... இதோ பார்க்கிறேன் சரவணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கு சரவணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144725சரவணன் wrote:இது உண்மையா பொய்யான்னு தெரியலையே!krishnaamma wrote:ஆச்சர்யமாய் இருக்கு சரவணன்
ம்ம்.....ஆமாம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான் சரவணன். மேலே நான் போட்டிருக்கும் படம் என் வீட்டு பூஜையறையில் எடுத்தது தான். கடந்த ஒரு வருடமாவே வைத்திருக்கிறேன்.சரவணன் wrote:இது உண்மையா பொய்யான்னு தெரியலையே!krishnaamma wrote:ஆச்சர்யமாய் இருக்கு சரவணன்
இது பற்றி மேலதிக தகவல் பெறவே கேட்டிருந்தேன்.
- Sponsored content
Page 10 of 15 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 15
|
|