புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
10 Posts - 56%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
10 Posts - 56%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-


   
   

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 02, 2015 10:18 pm

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
Preethika Chandrakumar wrote:நீங்க பெரிய ஜீனியஸ் சரவணன்.
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி தகவல்கள் தெரியுது.
ஆயுர்வேத பி,ஹெச்.டி பண்ணியிருகிங்க போல!
மேற்கோள் செய்த பதிவு: 1140599

அவர் ரோடு ரோடா சுத்தி திரிந்து தகவல் சேகரிக்கிறார் ப்ரீதிகா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1140604
நானும் அப்படி தான் அம்மா நினைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1140835

ஆமாம் , வெளிநாட்டில் படித்து , ஆராய்வு கட்டுரை எழுத இந்தியா வந்துள்ளார் .கத்திரி வெய்யில்லிலும் நடையா நடந்து தகவல்கள் சேகரிக்கிறார் .அருந்தகவல்களுக்கு காத்திருங்கள் .
(நடுவில் ,சில மூலிகைகளை உண்டு , நம் கண்ணுக்கு படாமல் இருந்தார் என்பது கண்கண்ட
உண்மை -- ஆராய்விற்காக மாற்று மூலிகை உண்டு , நம் கண்ணுக்கு தென்படுகிறார் )
சரா ஒப்புக்கொள்ளுவார் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 10:21 pm

விமந்தனி wrote:இல்லை பழங்கால கோவில் கலசங்களில் இரிடியம் irukkiradhaam.
தஞ்சை கோவிலின் கலசம் ஒரிஜினல் இல்லை என்று கேள்வி.

இன்னும் அந்த படம் பார்க்கல சரவணா. இது ஏற்கனவே நான் கேள்விப்பட்ட விஷயம். அதனால் கேட்டேன். அந்த கோபுர கலசத்திற்கு நல்ல  விலையாமே...?

அதை பற்றியும் ஒரு தொடர் padhivu போடுங்க. கொஞ்சம் தெரிஞ்சிகறோம்.

இரிடியம் என்பது  இயற்கையில் பிளாட்டினம், ஆசுமியம் ஆகிய மாழைகளுடன் சேர்ந்த கலவையாகக் கிடைக்கின்றது. இரிடியம் அதிகம் அரிப்புறாப் பொருட்களில் ஒன்று. இதன் உருகுநிலை 2466 °C உயர்ந்ததாக இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது.

பழங்காலத்தில் உள்ள கலசங்களில் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன் ஏனெனில் இதன் உருகு நிலையே இதற்கு காரணம். கோபுரங்கள் பற்றி தனிப்பதிவில் இதை பற்றி பார்க்கலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 10:27 pm

சரவணன் wrote:
மூலிகை-1: கருப்பு நாயுருவி (கருனாயுருவி)

நாயுருவியில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளது

1. பச்சை/வெள்ளை நாயுருவி - ஆண் இனம்.

2. சிவப்பு நாயுருவி - பெண் இனம்

3. கருப்பு நாயுருவி / கருனாயுருவி.

முதல் இரண்டு ரகங்களும் எங்கும் இருக்கும், பல வியாதிகளுக்கு மருந்து என்பது அனைவரும் அறிந்ததே! மூன்றாவது வகை தான் நாம் இங்கு சொல்லப் போவது.

இந்த கருப்பு நாயுருவி மிக அரிதாகவே வளரும், இன்றும் கொல்லிமலை, இமயமலை போன்ற இடங்களில் வளர்வதாக சொல்லப்படுகிறது.

5 மாத கர்ப்பிணியாக இருக்கும் தாய்க்கு இந்த நாயுருவியை மருந்தாக கொடுத்து வர குழந்தை வளர்ந்து  அடுத்த ஒரே மாதத்தில் பிரசவம் ஆகுமாம் (நிறை மாத கர்ப்பிணியாக அந்த பெண் மாருவாராம்). இதை எப்படி மருந்தாக கொடுப்பது என்ற குறிப்பு கிடைக்கவில்லை. சித்தர்களின்  நூல்களை நாம் தேடித் பார்க்க வேண்டி இருக்கிறது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி .................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 02, 2015 10:33 pm

கண்டிப்பா சரவணன் ISO சர்டிபைட் தகவல் களஞ்சியம் தான்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 10:50 pm

சரவணன் wrote:அதை இங்கேயே பதியலாம அல்லது தனி பதிவு போடலாமா?

தனித்திரி துவங்குங்கள் சரா!



மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 11:10 pm

பச்சை/வெள்ளை நாயுருவி - ஆண் இனம்.
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 10550925_867587666646879_6031445777074444555_n

சிவப்பு நாயுருவி - பெண் இனம்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 11351360_867587659980213_3510954059664241993_n


இந்த மருத்துவ முறை இப்பொழுது இருந்தால் யாரும் 10 மாதம் கர்ப்பிணியாக இருக்க மாட்டார்கள், அனைவருமே 6 வது மாதத்தில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்!



மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 02, 2015 11:21 pm

நாயுருவின்னு சொல்றதால, ஆறு மாசத்துல பொறந்தா நாயா பொறப்பாங்களோ பாஸ்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 11:59 pm

யினியவன் wrote:நாயுருவின்னு சொல்றதால, ஆறு மாசத்துல பொறந்தா நாயா பொறப்பாங்களோ பாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1141306


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 7:36 pm

நவீன் wrote:வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை   சஞ்சீவினி குச்சி...

இந்த  ஒரு குச்சி 500 கோடி  (   illegal business )

( டெஸ்டிங் )
இது ஓடும் நீரில் விட்டால் எதிர்மறையாக செல்லும்

மேலே சொன்ன சஞ்சீவினி இலைச்சாரினை எடுத்து, வெட்டப் பட்ட இடத்தில் தடவினால் வெட்டுப்பட்ட உறுப்புகள் ஒன்றிணைந்து விடுமாம். இறந்தவரின் நாசியில் (குறுப்பிட்ட நேரத்திற்குள்) இந்த சாற்றை விட, இறந்தவரை உயிர்பிக்க வைக்க முடியும் என்று சித்தர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது. (நன்றி : siththarkal .com )

மேலும் தேடலில் நமக்கு கிடைத்தது அனுத்துளுத்தான் தழை என்னும் மற்றுமொரு மூலிகை, இதை தொட்டால் போதும் வெட்டுபட்ட உடல் மீண்டும் சேர்ந்துவிடுமாம் (நன்றி : ujiladevi )

மேலும் மற்றுமொரு மூலிகை சாற்றை காதில் பிழிந்து விட இறந்தவரை உயிர்பிக்க செய்யலாம் என்ற குறிப்பும் உள்ளது.

(அந்த மூலிகையின் பெயர் மறந்து விட்டது, புத்தகத்தில் உள்ளது. விரைவில் இங்கே பதிகிறேன்...)

இந்த மூலிகைகள் எல்லாம் கொல்லிமலை, இமயமலை, சதுரகிரி மலை போன்ற இடங்களில் இன்னும் இருப்பதாக நம்பப் படுகிறது,  பலர் இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மையே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 8:15 pm

கண் திருஷ்டி, பில்லி, சூனியம் ஏவல்  வீட்டில் நுழைய விடாமல் செய்யும் மூலிகை பேய் மிரட்டி


மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 3 Anisomeles-malabarica

இந்த இலையை நிழலில் உலர்த்தி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். அப்படிச்செய்ய வீடுகளுக்குள் கண் திருஷ்டி, pilli, சூனியம், இவள போன்றவற்றால் வரும் பாதிப்பு இருக்காது என்று சொல்கின்றனர். சித்தர்கள் மலைகளில் இதையே திரியாக பயன்படுத்தி விளக்கேற்றி வந்ததாக கூறப் படுகிறது.

திருவண்ணாமலைக்கு சென்றால் இந்த இலையை பார்க்கலாம், கடைகளில் விற்கின்றனர். கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலை ஏறும் போது இந்த மூலிகை நிறைய பார்க்கலாம். கிராமங்களில் பேய் பிடித்துவிட்டது என்று வேப்பிலை அடிப்பார்கள். அதே போல இந்த இலையையும் கொண்டு அடிப்பதால் இதற்கு பேய் மிரட்டி இல்லை என்ற பெயர் வந்திருக்கலாம்! மேலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

குறிப்பு: ஆண்களுக்கு பெண் இன இலையையும், பெண்களுக்கு ஆண் இன இலையையும் மருந்தாக கொடுக்கவேண்டும் என்று குறிப்புகள் உள்ளது.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக