புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 02, 2015 11:09 am

நவீன் wrote:வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை   சஞ்சீவினி குச்சி...
இந்த  ஒரு குச்சி 500 கோடி  (   illegal business )

( டெஸ்டிங் )
இது ஓடும் நீரில் விட்டால் எதிர்மறையாக செல்லும்
மேற்கோள் செய்த பதிவு: 1140718

சதுரங்க வேட்டை "நட்டி நடராஜுக்கு இது தெரியாம போச்சே"

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 11:28 am

ராஜா wrote:
நவீன் wrote:வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை   சஞ்சீவினி குச்சி...
இந்த  ஒரு குச்சி 500 கோடி  (   illegal business )

( டெஸ்டிங் )
இது ஓடும் நீரில் விட்டால் எதிர்மறையாக செல்லும்

சதுரங்க வேட்டை "நட்டி நடராஜுக்கு இது தெரியாம போச்சே"
சிப்பு வருது ...கக்க,கக்க,கக்க,கக்க... சிப்பு வருது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 02, 2015 12:53 pm

krishnaamma wrote:
Preethika Chandrakumar wrote:நீங்க பெரிய ஜீனியஸ் சரவணன்.
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி தகவல்கள் தெரியுது.
ஆயுர்வேத பி,ஹெச்.டி பண்ணியிருகிங்க போல!
மேற்கோள் செய்த பதிவு: 1140599

அவர் ரோடு ரோடா சுத்தி திரிந்து தகவல் சேகரிக்கிறார் ப்ரீதிகா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1140604
நானும் அப்படி தான் அம்மா நினைத்தேன்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 02, 2015 8:54 pm

வெள்ள எர்ருக்கன் செடியில் உள்ள ஆண் பதனை ,
புளியமரத்தில் உள்ள ஆண் பதனை ,

இவைகள் வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள்..

( டெஸ்டிங் )
இதில் முடிசுகள் இருக்கும் அதன் மேல் கற்பூரம் இட்டால் உடனே கரைந்துவிடும்

இனொரு ( டெஸ்டிங் ) அதன் இலையில் சின்ன சின்ன ஸ்டார் தெரியும்

சதுரங்க வேட்டையில் வரும் அனைத்தும் உண்மை ...    ( illegal business ) சில பொய்களும் உண்டு ...

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 02, 2015 9:07 pm

krishnaamma wrote:
நவீன் wrote:வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை   சஞ்சீவினி குச்சி...

இந்த  ஒரு குச்சி 500 கோடி  (   illegal business )

( டெஸ்டிங் )
இது ஓடும் நீரில் விட்டால் எதிர்மறையாக செல்லும்

வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள்

வெள்ள எர்ருக்கன் செடியில் உள்ள ஆண் பதனை ,
புளியமரத்தில் உள்ள ஆண் பதனை ,

இவைகள் வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள்..

( டெஸ்டிங் )
இதில் முடிசுகள் இருக்கும் அதன் மேல் கற்பூரம் இட்டால் உடனே கரைந்துவிடும்    

இதுஎல்லாம் (   illegal business ) இது கிலோ 10 lakh

இது போன்று  உங்களுக்கு தெரிந்ததை தெரியபடுத்தவும்.... நன்றி  நன்றி  நன்றி  நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1140718

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நிஜமா நவீன்?
மேற்கோள் செய்த பதிவு: 1140740

நிஜம் இன்னும் நிறைய உண்டு ... இதில் பதிவு செய்தல் நான் மாட்டிகொல்வேன் பிரச்சனையில் ..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 9:09 pm

யார்கிட்ட மாட்டிப்பீங்க?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 02, 2015 9:17 pm

போலீஸ் கிட்ட ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 02, 2015 9:34 pm

அட! சூப்பர் டாபிக்-ஆ இருக்கே? தொடர்ந்து எழுதுங்கள் சரவணன். தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறது.

அதிலும் நவீன் சொல்லும் விஷயங்கள் ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறதே...! கொஞ்சம் கலக்கமான விஷயங்கள் தான்.  

அதே போல இரிடியம் பற்றி ஏதேனும் தெரியுமா.?

இதற்காக நம் கோபுர கலசங்களை எல்லாம் நம் அரசியல்வாதிகள் லவட்டிக்கொண்டிருக்கிறார்களாமே...?

இது பற்றி ஏதேனும் தெரியுமா சரவணன் & நவீன் . கோ.?

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 9:45 pm

மூலிகை-1: கருப்பு நாயுருவி (கருனாயுருவி)

நாயுருவியில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளது

1. பச்சை/வெள்ளை நாயுருவி - ஆண் இனம்.

2. சிவப்பு நாயுருவி - பெண் இனம்

3. கருப்பு நாயுருவி / கருனாயுருவி.

முதல் இரண்டு ரகங்களும் எங்கும் இருக்கும், பல வியாதிகளுக்கு மருந்து என்பது அனைவரும் அறிந்ததே! மூன்றாவது வகை தான் நாம் இங்கு சொல்லப் போவது.

இந்த கருப்பு நாயுருவி மிக அரிதாகவே வளரும், இன்றும் கொல்லிமலை, இமயமலை போன்ற இடங்களில் வளர்வதாக சொல்லப்படுகிறது.

5 மாத கர்ப்பிணியாக இருக்கும் தாய்க்கு இந்த நாயுருவியை மருந்தாக கொடுத்து வர குழந்தை வளர்ந்து  அடுத்த ஒரே மாதத்தில் பிரசவம் ஆகுமாம் (நிறை மாத கர்ப்பிணியாக அந்த பெண் மாருவாராம்). இதை எப்படி மருந்தாக கொடுப்பது என்ற குறிப்பு கிடைக்கவில்லை. சித்தர்களின் நூல்களை நாம் தேடித் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 02, 2015 9:46 pm

இல்லை பழங்கால கோவில் கலசங்களில் இரிடியம் irukkiradhaam.
தஞ்சை கோவிலின் கலசம் ஒரிஜினல் இல்லை என்று கேள்வி.

இன்னும் அந்த படம் பார்க்கல சரவணா. இது ஏற்கனவே நான் கேள்விப்பட்ட விஷயம். அதனால் கேட்டேன். அந்த கோபுர கலசத்திற்கு நல்ல  விலையாமே...?

அதை பற்றியும் ஒரு தொடர் padhivu போடுங்க. கொஞ்சம் தெரிஞ்சிகறோம்.

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக