புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:21 pm

First topic message reminder :

பர்மா கதம்பம் !

பகவானுக்கு சாற்றும் / பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் , பூக்களின் கதம்பம் என நினைக்கவேண்டாம் .

நான் பிறந்தது பர்மாவில் உள்ள ரங்கூன் . தற்போதைய ம்யான்மர் என்று கூறப்படுகிறது .
யாங்கூன் என்ற புதியப் பெயர் ரங்கூனுக்கு .

எனது அடுத்த தலைமுறை உறவினர் ம்யான்மர் சென்று வந்தார் . நாங்கள் இருந்த ஊரையும்
பார்த்து வந்தார் . ஞாபகமாக , பர்மாவில் இருந்து தமிழ் மாலை -- திங்களிரு தமிழேடு  ஒன்று கொண்டுவந்தார் .

அதில் இருந்து சில பகுதிகள் :    

நகைச்சுவை :
அக்பரின் மனைவி , தன் சகோதரனுக்கு , மந்திரி பதவி கொடுக்கவேண்டும் என்று ,அக்பரை
நச்சரித்துக் கொண்டே இருந்தார்  . அக்பருக்கோ கோபம் . எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு
புரியாது .உந்தன் சோதரனுக்கு அறிவோ /சாமர்த்தியமோ கிடையாது . பலமுறை கூறியும் உந்தன் மூட புத்திக்கு இது எட்டவில்லை . இனிமேல் உனக்கும் இங்கு இடம் கிடையாது . நீ அரண்மனை விட்டுப் போகலாம் . மனைவிக்கோ வருத்தம் ,கோபம். சமாதானப் படுத்தப் போக , அக்பரோ நான் கூறினால் கூறினதுதான். ஒரு அன்பளிப்பு உனக்கு .போகும் போது நீ மதிக்கும் ஒரு பொருளை
எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்று கூறி சென்று விட்டார் .
வருத்தத்துடன் அவள் போகும் போது பீர்பால் எதிரே வந்தார் . அரசியை பார்த்து , சுகமா என விசாரிக்க , நடந்த விஷயத்தை கூறினாள். பரஸ்பர மதிக்கும் குணம் இருவரிடமும் உண்டு .
பீர்பால் , அரசியிடம் ஒரு விஷயம் கூறினார் .
மறுநாள் , காலை அக்பர் தூக்க மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் , தான் வேறிடத்தில்
இருப்பதையும் , மனைவி புன்சிரிப்புடன் பக்கத்தில் வர , ஒரே கோபம் . உன்னை போகச் சொன்னால், என்னையும் ஏன் கூட்டிவந்தாய் எனக்கேட்டார் ?
மனைவியோ , நீங்கள் என்ன கூறினீர்கள் ? நான் மதிக்கும் பொருளை கொண்டுவரலாம் என்று
சொன்னீர்கள் அல்லவா ? உங்களை விட எனக்கு வேறென்ன எனக்கு வேண்டும் ?
அக்பருக்கு , சந்தோஷம் . கூடவே சந்தேகம் . ஆமாம் , உனக்கு இந்த உத்தியை கூறியது யார் ?
மனைவி , எந்தன் ....சகோதரன் .....என்று ஆரம்பிக்கும் முன் ,
அக்பர் , இதை கூறினது உந்தன் சோதரன் என்றால் , அவனை மந்திரி ஆக்குகிறேன் , என்றார் .
மனைவியோ , நான் இன்னும் முடிக்கவில்லை . சோதரனுக்கு சமமான பீர்பால்தான் .
மேலும் , இனிமேல் சோதரனுக்கு ,மந்திரி பதவி கேட்டு நச்சரிக்க மாட்டேன் ,என்றார்.

தொடரும் ,
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:04 pm

இப்ப இருக்குற நிலைமைல மியான்மரிலிருந்தெ பல பேர் ஓடிக்கிட்டுத்தான் இருக்காங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:35 pm

balakarthik wrote:இப்ப இருக்குற நிலைமைல மியான்மரிலிருந்தெ பல பேர் ஓடிக்கிட்டுத்தான் இருக்காங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140504

அப்பிடி சொல்லி பயமூர்த்தினாலும் ,முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:45 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடி சொல்லி பயமூர்த்தினாலும் ,முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் !

ரமணியன்

அப்போ முன்னாடி பர்மாவுல வைத்த காலை திரும்பவும் வைக்கமாடிங்க அதானே

ஆனா முன் வைத்தகாலை பின்வைத்தால்த்தானே நடக்கமுடியும் இல்லேனா நின்ன இடத்திலையே நிக்கவேண்டியதுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:56 pm

பவர் ஆபரெடெட் ஸ்கேட்டர்கள் இருக்கு .
அதை போட்டுக்குவோமில்ல !
தடுக்காதீங்க பாலா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 9:00 pm

T.N.Balasubramanian wrote:பவர் ஆபரெடெட் ஸ்கேட்டர்கள் இருக்கு .
அதை போட்டுக்குவோமில்ல !
தடுக்காதீங்க பாலா !
ரமணியன்

அதுல பவர் ஆப்பாயிடுசுனா நகராதே அதான் சொன்னேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 9:10 pm

சரிங்க ரொம்ப வற்புறுத்தி சொல்றீங்க !
போகலைங்க !
பாவம் ஈகரை உறவுகள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 9:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சரிங்க ரொம்ப வற்புறுத்தி சொல்றீங்க !
போகலைங்க !
பாவம் ஈகரை உறவுகள் !

ரமணியன்

இது போறேன்னு சொன்னதுக்கா இல்ல போகலேன்னு சொன்னதுக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 9:22 pm

balakarthik wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சரிங்க ரொம்ப வற்புறுத்தி சொல்றீங்க !
போகலைங்க !
பாவம் ஈகரை உறவுகள் !

ரமணியன்

இது போறேன்னு சொன்னதுக்கா இல்ல போகலேன்னு சொன்னதுக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140556

போறேன்னு சொல்லிட்டு
போகாம இருக்கிறதற்கு தான் .
பாவம் இல்லையா அவங்க .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 01, 2015 9:31 pm

பர்மா கதம்பம் அருமை, பீர்பாலின் சாதுர்யமும்.

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 2:41 am

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சரிங்க ரொம்ப வற்புறுத்தி சொல்றீங்க !
போகலைங்க !
பாவம் ஈகரை உறவுகள் !

ரமணியன்

இது போறேன்னு சொன்னதுக்கா இல்ல போகலேன்னு சொன்னதுக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140556

போறேன்னு சொல்லிட்டு
போகாம இருக்கிறதற்கு தான் .
பாவம் இல்லையா அவங்க .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1140562

நாட்ல கொசு தொல்லை தாங்கலப்பா ......... இவங்க தொல்லை வேற ..... அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக