புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140286First topic message reminder :
வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா. இவர் ஜெய ஹோ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனில் முகி மற்றும் நரேஷ். இந்த இருவரும் குரூப்பில் பல வக்கிரமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு அட்மின் பண்டி குர்ஜீயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து மோசமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்ததையடுத்து, அந்த இருவரையும் குரூப்பை விட்டு நீக்கிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த இருவரும் தங்களை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி பண்டி குர்ஜீயாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அடிபணியாததால், இரண்டு ரவுடிகளை அனுப்பி கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்க வைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இத்தாக்குதல் முழுவதும் அவரது கடையில் இருந்த காமிராவில் பதிவானதால், குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனில் முகி மற்றும் நரேஷ் ஆகியோர் தான் குர்ஜீயாவை தாக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து அனில் முகி மற்றும் நரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். -maalaimalar

Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140434- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை
அவர் போடும் படங்களை வெச்சு சொல்றீங்களாம்மா
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140440- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140434யினியவன் wrote:krishnaamma wrote:நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை
அவர் போடும் படங்களை வெச்சு சொல்றீங்களாம்மா
அய்யய்யோ........நான் சாதாரணமாய் சொன்னேன் இனியவன்,....நீங்க கோர்த்து விடறீங்க...........ஹா....ஹா...ஹா................
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140446மேற்கோள் செய்த பதிவு: 1140432krishnaamma wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140295 ஆமாம் ஆமாம் ,ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
அதுனால தான் ஈகரை whatsapp group ஆரம்பிச்சப்ப , ஈகரையில் இது பற்றி அறிவிப்பு வெளியிடலாம என்று கிரிஷ்ணம்மா கேட்டதுக்கு வேண்டாம் என்று சொன்னேன்.
ம்..... இப்படி ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு போவாங்க என்று எனக்கு தெரியாதே ................
ஆள் வைத்து அடிப்பார்கள் என்று எனக்கும் தெரியாது க்ரிஷ்ணாம்மா ,
Marine கல்லூரியில் துறை தலைவராக இருக்கும் என்னுடைய தம்பி தன்னுடைய சக ஆசிரியர்கள் கொண்ட ஒரு குருப் ஆரம்பித்தார் பின் அதில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் நண்பர்கள் & வகுப்பில் உள்ள மாணவர்களை சேர்த்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் இதில் என்னையும் எனது மைத்துனரையும் தம்பி இணைத்தார். அனைவருமே மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவுள்ளவர் என்பதால் மிக சுவராஸ்யமாக தான் இருந்தது.
ஒரு நாள் கத்தார் நேரம் இரவு 8:30 இருக்கும், "Peppa Pig" கார்ட்டூன் பார்த்துகொண்டிருந்த எனது மகளிடம் இருந்து போனை அப்போது தான்(சரியாக சொன்னால் எனது கைக்கு phone வரவும்) , whatsappil படங்கள் ஒரு உறுப்பினரிடம் இருந்து வரவும் சரியாக இருந்தது.
அனைத்துமே , ஆபாச புப்படங்கள். அப்புறம் அந்த நபர் மன்னிக்கவும் சார் நண்பர்கள் குழுவிற்கு அனுப்புவதற்கு பதில் இங்கு அனுபிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார். (அனுப்பியவர் இவர்கள் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர்)
இதே நிலை என்னை நம்பி தங்கள் கைப்பேசி எண்ணை கொடுத்துள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு ஆகிவிட கூடாது என்று தான் , அன்று அவ்வாறு சொன்னேன்.
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140451- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா - அந்த பாக்கி ஜீன்ஸ் மத குரு இதப் பத்தி என்ன சொல்றாராம் - கேட்டு சொல்லுங்க
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140452மேற்கோள் செய்த பதிவு: 1140427யினியவன் wrote:இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ?
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர்
அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140454- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140446ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140432krishnaamma wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140295 ஆமாம் ஆமாம் ,ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
அதுனால தான் ஈகரை whatsapp group ஆரம்பிச்சப்ப , ஈகரையில் இது பற்றி அறிவிப்பு வெளியிடலாம என்று கிரிஷ்ணம்மா கேட்டதுக்கு வேண்டாம் என்று சொன்னேன்.
ம்..... இப்படி ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு போவாங்க என்று எனக்கு தெரியாதே ................
ஆள் வைத்து அடிப்பார்கள் என்று எனக்கும் தெரியாது க்ரிஷ்ணாம்மா ,
Marine கல்லூரியில் துறை தலைவராக இருக்கும் என்னுடைய தம்பி தன்னுடைய சக ஆசிரியர்கள் கொண்ட ஒரு குருப் ஆரம்பித்தார் பின் அதில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் நண்பர்கள் & வகுப்பில் உள்ள மாணவர்களை சேர்த்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் இதில் என்னையும் எனது மைத்துனரையும் தம்பி இணைத்தார். அனைவருமே மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவுள்ளவர் என்பதால் மிக சுவராஸ்யமாக தான் இருந்தது.
ஒரு நாள் கத்தார் நேரம் இரவு 8:30 இருக்கும், "Peppa Pig" கார்ட்டூன் பார்த்துகொண்டிருந்த எனது மகளிடம் இருந்து போனை அப்போது தான்(சரியாக சொன்னால் எனது கைக்கு phone வரவும்) , whatsappil படங்கள் ஒரு உறுப்பினரிடம் இருந்து வரவும் சரியாக இருந்தது.
அனைத்துமே , ஆபாச புப்படங்கள். அப்புறம் அந்த நபர் மன்னிக்கவும் சார் நண்பர்கள் குழுவிற்கு அனுப்புவதற்கு பதில் இங்கு அனுபிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார். (அனுப்பியவர் இவர்கள் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர்)
இதே நிலை என்னை நம்பி தங்கள் கைப்பேசி எண்ணை கொடுத்துள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு ஆகிவிட கூடாது என்று தான் , அன்று அவ்வாறு சொன்னேன்.
நல்ல காலம் குழந்தை பார்க்கலை................ம்..ம்.. ரொம்ப ஆபத்து இருக்கு இதில்......நான் ரொம்ப சாதரணமாய் நினைத்து விட்டேன் ராஜா
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140560- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140440krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140434யினியவன் wrote:krishnaamma wrote:நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை
அவர் போடும் படங்களை வெச்சு சொல்றீங்களாம்மா
அய்யய்யோ........நான் சாதாரணமாய் சொன்னேன் இனியவன்,....நீங்க கோர்த்து விடறீங்க...........ஹா....ஹா...ஹா................
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140676ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின்
ஜஸ்ட் எஸ்கேப்
குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140681- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1140452ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140427யினியவன் wrote:இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ?
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர்
அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
எப்படிப்பா ....ரூம் போட்டு யோசிபீன்களோ .....சூப்பர் கலக்குங்கள் . சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வருது ...
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#0- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகர் கைது!
» குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
» குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|