புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
7 Posts - 58%
heezulia
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10ஒரு மனிதனைத் தேடி ! Poll_m10ஒரு மனிதனைத் தேடி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனிதனைத் தேடி !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Mon Jun 01, 2015 1:38 am

விடிந்து முடியும்
பொழுதொவ்வொன்றும்
முன்னகர்த்துமுன்
முடிவை நோக்கி
ஓரடி!

ஆனால்
ஏதோ என்றும்
நின்று நிலைத்து
வாழும் நினைப்பில்
நீ!

விஞ்ஞான மமதையில்
மெய்ஞானம் துழைத்து
கடவுளைத் தோண்டி
நீ துகள் தேடினாலும்
ரத்துச் செய்ய
முடியாத சாசனம்
உன் மரணம்!

அதை மறந்து
தொலைத்ததால்
இங்கு
மனிதம் தொலைந்தது !

மழை வறண்ட
பூமியாய்
பாளம் வெடித்து
ஏங்குது மனசு
எனக்குத் துணையாய்
ஒரு மனிதனைத்
தேடி !

மனிதம் நிறைந்த
ஒரு மனிதனைத் தேடி !

-தமிழினியன்-




அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 3:57 am

thamizhiniyan wrote:விஞ்ஞான மமதையில்
மெய்ஞானம் துழைத்து
கடவுளைத் தோண்டி
நீ துகள் தேடினாலும்
ரத்துச் செய்ய
முடியாத சாசனம்
உன் மரணம்!

உண்மைதான் . ஒரு மனிதனைத் தேடி ! 103459460 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 5:20 am

அருமையான கவிதை!
இனிமையான வார்த்தை பிரயோகங்கள்!
வாழ்த்துக்கள் ஐயா!!!
சூப்பருங்க சூப்பருங்க

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Mon Jun 01, 2015 7:41 am

நன்றிகள் ஐயா,அம்மணி உங்கள் இரசனைக்கு.



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:45 am

மனிதனை வெளியில் தேடாமல் நமக்குள்ளே தேடுவோம் ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மனிதனைத் தேடி ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Mon Jun 01, 2015 11:12 am

உள்ளே தேடி என்னை மனிதனாய்க் கண்ட பின் தான் எனக்குத் துணையாய் இன்னொரு மனிதனைத் தேடுகிறேன் ஐயா!



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 11:17 am

ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834 ஒரு மனிதனைத் தேடி ! 3838410834



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மனிதனைத் தேடி ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 11:24 am

ஆஹா ........ புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக