புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
4 Posts - 14%
heezulia
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
mruthun
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியறிந்து மோத வேண்டும்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:16 am

First topic message reminder :


ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.

ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.

மான் ஓடிவருவதை கண்ட காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.

உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொள்ளும்! என்று போகிற வேகத்தில் சொல்லி மறைந்து விட்டது மான்.

அட புலியும் என் இனம் தானே! இதற்கெல்லாம் பயப்படலாமா? நீ வேண்டுமானால் ஓடு நான் அசைய மாட்டேன். என்று இருந்த இடத்திலேயே சவுகர்யமாக படுத்துக் கொண்டது காட்டுப்பூனை.சற்று நேரத்தில் அங்கே புலி வேகமாக வந்து வழியில் படுத்துக்கிடக்கும் பூனையை கண்டது.

என்ன தைரியம்! என் வழியை மறித்து படுத்துக் கிடக்கிறாயே! மரியாதையாக ஒதுங்கி வழிவிடு! என்று கர்ஜித்தது புலி!

காட்டுப்பூனையோ! நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தபடி. புலியே நான் ஏன் உனக்கு வழிவிட வேண்டும்? நீயும் நானும் ஒரே இனம்! சொல்லப் போனால் என்னில் இருந்து உருவானவன் தான் நீ! எனவே நீதான் என் வழியில் குறுக்கிடக் கூடாது. மரியாதையாக நீ ஒதுங்கிச் செல்! என்றது

ஏய்! அற்ப பூனையே! வீணாக எரிச்சலைக் கிளப்பாதே! நீ என் இனமா? இப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். உனக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்! மரியாதையாக வழியைவிடு என்று கர்ஜித்தது புலி.

முடியாது! முடிந்தால் என்னை வென்றுவிட்டு பின்னர் செல் என்றது கர்வம் பிடித்த பூனை!

ஒஹோ! நீயாக வந்து உயிரை கொடுக்கிறாய்! விதி யாரை விட்டது! வேண்டாம் இப்போதும் உன்னை மன்னித்துவிடுகிறேன். என் தகுதிக்கு உன்னை போன்ற அற்ப பிராணிகளுடன் மோதுதல் குறைவானது என்று சொன்னது புலி.

பார்த்தாயா! என்னை கண்டு நீயே பயப்படுகிறாய்! தைரியம் இருந்தால் மோது! என்று கர்வத்துடன் சவால் விட்டது பூனை!

உம்! விதி வலியது! என்று கூறிவிட்டு தன் முன்னங்காலால் ஒரே அடி வீசியது புலி! அந்த பூனை வலி தாளாமல் அலறியபடியே தொலைவில் பறந்து விழுந்தது. ஐயோ அம்மா! என்று அலறியது.

புலி, நிதானத்துடன் சொன்னது! பூனையே உன்னை கொன்றிருப்பேன்! ஆனால் அது என் தகுதிக்கு அழகல்ல! பிழைத்துப் போ! இனியாவது உன் தகுதிக்கு ஏற்றவருடன் மோது! என்று சொல்லிவிட்டு சென்றது.

காட்டுப்பூனை அதன் பின் யாருடைய வம்புக்கும் போவதே இல்லை!



 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:13 pm

krishnaamma wrote:
இதுக்கு , 'எனக்கு கல்யாணமே வேண்டாம்' என்று வேற சொல்லறார் பாலா இவர் ஜாலி ஜாலி ஜாலி....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உங்களுக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆயிட்டுது அதனால வேணாம்னு சொன்னேன் புன்னகை .. ஆனால் அறுபதாங் கல்யாணம் பத்தி சொல்லலை, அதற்கு தடையும் இல்லை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 6:15 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
இதுக்கு , 'எனக்கு கல்யாணமே வேண்டாம்' என்று வேற சொல்லறார் பாலா இவர் ஜாலி ஜாலி ஜாலி....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உங்களுக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆயிட்டுது அதனால வேணாம்னு சொன்னேன் புன்னகை .. ஆனால் அறுபதாங் கல்யாணம் பத்தி சொல்லலை, அதற்கு தடையும் இல்லை.


நான்கூட அப்படியே ஷாக் ஆய்ட்டேன்

ஏங்கா நல்லதுத்தானே சொல்லிருக்காரு இத பொய் தப்பா சொல்லிடிங்களே



ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:24 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
இதுக்கு , 'எனக்கு கல்யாணமே வேண்டாம்' என்று வேற  சொல்லறார் பாலா இவர் ஜாலி ஜாலி ஜாலி....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உங்களுக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆயிட்டுது அதனால வேணாம்னு சொன்னேன் புன்னகை .. ஆனால் அறுபதாங் கல்யாணம் பத்தி சொல்லலை, அதற்கு தடையும் இல்லை.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் சொன்னது உங்களை சரவணன்.............என்னமாய் plate ஐ மாத்தறார்......ம்ம்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:25 pm

balakarthik wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
இதுக்கு , 'எனக்கு கல்யாணமே வேண்டாம்' என்று வேற சொல்லறார் பாலா இவர் ஜாலி ஜாலி ஜாலி....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உங்களுக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆயிட்டுது அதனால வேணாம்னு சொன்னேன் புன்னகை .. ஆனால் அறுபதாங் கல்யாணம் பத்தி சொல்லலை, அதற்கு தடையும் இல்லை.


நான்கூட அப்படியே ஷாக் ஆய்ட்டேன்

ஏங்கா நல்லதுத்தானே சொல்லிருக்காரு இத பொய் தப்பா சொல்லிடிங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1141006

அஹா..அவரை நம்பாதிங்க பாலா...........மாத்தி பேசறார்..............ஜாலி ஜாலி ஜாலி .................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 6:30 pm

krishnaamma wrote:அஹா..அவரை நம்பாதிங்க பாலா...........மாத்தி பேசறார்..............ஜாலி ஜாலி ஜாலி .................


இல்லையே நல்லா புரியுதே அவர் பேசுறது



ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:38 pm

balakarthik wrote:
krishnaamma wrote:அஹா..அவரை நம்பாதிங்க பாலா...........மாத்தி பேசறார்..............ஜாலி ஜாலி ஜாலி .................

இல்லையே நல்லா புரியுதே அவர் பேசுறது
மேற்கோள் செய்த பதிவு: 1141030
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Z

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:43 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:அஹா..அவரை நம்பாதிங்க பாலா...........மாத்தி பேசறார்..............ஜாலி ஜாலி ஜாலி .................

இல்லையே நல்லா புரியுதே அவர் பேசுறது
மேற்கோள் செய்த பதிவு: 1141030
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 Z
மேற்கோள் செய்த பதிவு: 1141038

ஹும்......வேலிக்கு ஓணான் சாட்சி.................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:58 pm

இதுல யாரு ஓணான் யாரு வேலி?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:06 pm

சரவணன் wrote:இதுல யாரு ஓணான் யாரு வேலி?
மேற்கோள் செய்த பதிவு: 1141066

இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:08 pm

krishnaamma wrote:இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள் ஜாலி ஜாலி ஜாலி


எங்களுக்கு வேணாம் ரெண்டையும் நீங்களே வசுகொங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக