புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_lcap வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_voting_bar வெப்ப அலையும் பாதிப்புகளும்... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெப்ப அலையும் பாதிப்புகளும்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2015 10:40 pm


நடப்பு ஆண்டில், இந்தியா முழுவதும் வெப்ப அலைகளின் பாதிப்பால் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவு பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,700-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் மே 21-ஆம் தேதியில் இருந்து நேற்றுவரை வெப்ப அலைகளுக்கு சுமார் 2,600 பேர் இறந்து போயுள்ளதாக "ஈநாடு' நாளிதழ் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அரசின் கணக்கெடுப்பிலும் சரி, ஈநாடு நாளிதழின் கணக்கெடுப்பிலும் சரி, வெப்ப அலைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து இறப்பவர்களைத்தான் கணக்கில் சேர்க்கிறார்கள்.

ஆனால், கொடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்தினால் இதயம், சிறுநீரகம் போன்றவை பழுதடைந்தும், நீரிழப்பின் பாதிப்பால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தக் கணக்கெடுப்புகளில் சேர்க்கப்படுவதில்லை. அந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டால், இறந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் 2010-இல் வெப்ப அலைகளால் 50 பேர் மட்டுமே இறந்ததாக அரசின் புள்ளிவிவரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 1,344 பேர் வெப்ப அலைகளின் நேரடியான, மறைமுகமான தாக்கத்துக்கு உள்ளாகி இறந்தது 'டப்ர்ள் ஞய்ங்' என்ற இதழுக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.

வெப்ப அலைகளை மூன்று நிபந்தனைகளின் கீழாக வரவிலக்கணப்படுத்தலாம். ஓர் இடத்தில், குறிப்பிட்ட ஒரு நாளில், நீண்ட கால வெப்ப நிலையின் சராசரியை விட 5 அல்லது 6 பாகைகள் (டிகிரி) வெப்பநிலை அதிகமாக இருந்தால் அந்த நிலையை "வெப்ப அலைகள்' என்பார்கள். இந்த நிலை 40 பாகை செல்சியஸýக்கு குறைவாகப் பொருந்தும்.

சராசரி வெப்ப நிலை 40 பாகை செல்சியஸýக்கும் அதிகமாக இருந்தால் அந்த நிலையை "வெப்ப அலைகள்' என்பார்கள். இதைவிட சூழலின் வெப்பநிலை 45 பாகை செல்சியஸýக்கும் அதிகமாக இருந்தால் அந்த நிலையையும் "வெப்ப அலைகள்' என்றே சொல்வார்கள்.

"வெப்ப அலைகளின் பாதிப்பால் இறப்பு ஏற்பட பிரதான காரணம் நீரிழப்பாகும். வெப்ப அலைகள் போன்ற உயர் வெப்ப நிலையில், அதிக நீரிழப்பு ஏற்பட்டு உடலிலுள்ள நீரின் அளவு கணிசமாகக் குறைவடையும். இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் இதனால் பாதிக்கப்படும்.

அதிகரிக்கும் வெப்ப நிலையால் குருதியின் கெட்டிப்படும் தன்மை அதிகரித்து மூளையில் அடைப்புகள் ஏற்படும்.

வெப்ப அலைகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே, வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு மயக்கமடைபவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்' என்கிறார் நரம்பியல் நிபுணர் டாக்டர் முருகன்.

"வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி நீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்களிலும், குழந்தைகளிலும்தான் நீரிழப்பின் அளவு அதிகமாக இருக்கும். அதிக அளவு தாகம் எடுக்கும், மயக்கம் வருவது போல இருக்கும், படபடப்பு வரும், உடலில் நீர் இல்லாததால் வியர்வை வெளியேறாது.

காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்வதைக் கூடிய அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் தண்ணீர் பாட்டில் ஒன்றைக் கை வசம் வைத்திருப்பது நன்று.

நிறைய தாகம் எடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் நீர் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நலம்' என்கிறார் டாக்டர் திலீபன்.

வெப்ப அலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முறையான செயல்திட்டம், இந்தியாவில் முதன் முறையாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயல்திட்டம் மூன்று படிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்கு வெப்ப அலைகளின் பாதிப்பு சம்பந்தமாக அறிவூட்டுதல் முதல் படிமுறை.

இரண்டாவதாக, ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் முன்கூட்டியே பெற்று அதை எஸ்.எம்.எஸ், மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவும், ஒலிபெருக்கிகள், துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் மூலமாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். இதனால், வெயிலுக்குத் தகுந்தவாறு தமது நடவடிக்கைகளை மக்கள் திட்டமிட்டுக் கொள்வது இலகுவாக உள்ளது.

மூன்றாவதாக, வெப்ப அலைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவு நலன்புரி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கே, அதிக அளவு சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப அலைகளின் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் ஆமதாபாத் நகராட்சியில், இந்த செயல்திட்டத்தால் வெப்ப அலைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் கணிசமாகக் குறைந்துள்ளது.

"தமிழ்நாட்டில் இதே போன்றதொரு செயல்திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளோம்' என நம்பிக்கை தருகிறார் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் தகவல், கல்வி, தொடர்பு நிறுவகத்தின் இயக்குநரான நான்சி அனபெல்.

"தாவரங்கள், விலங்குகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான செயல்திட்டங்களைப் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். மனிதர்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான செயல்திட்டம் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கிராம அறிவு மையங்கள் மூலமாக வெப்ப அலைகளின் அன்றைய நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களை விழிப்புணர்வில் வைத்திருக்கிறோம்' என்கிறார் நான்சி.

வெப்ப அலைகளால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் இன்றைய காலத்தில், இதுபோன்ற செயல்திட்டம் மிக மிக அவசியமானதொன்றாகும்.

தினமணி



 வெப்ப அலையும் பாதிப்புகளும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 9:28 am

 வெப்ப அலையும் பாதிப்புகளும்... 103459460  வெப்ப அலையும் பாதிப்புகளும்... 1571444738

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 12:32 pm

* முன்பெல்லாம் வாரா வாரம் சனிகிழமை, புதன் கிழமைகளில் என்னை தேய்த்து குளிப்பது வழக்கமாக இருந்தது இப்பெல்லாம் சோப்பு, சாம்பு என்றாகிவிட்டது,

* முன்பெல்லாம் இளநீர், பதநீர், நொங்கு சாப்பிடுவார்கள். இப்பெல்லாம் கோக், பெப்சி, 7அப் 8 அப் நு குடிச்சிட்டு ஒரே அடியா அப்புல போயிடுறாங்க.

* முன்பெல்லாம் குளிர்ச்சி தரும் நீர் ஆகாரம், கம்பங்கூழ், பழைய சாதம் சாப்பிட்டோம், இப்போ பிச்சா பர்கர் நு மாறியாச்சு, இதுல பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் வேற.

* உடம்பு சூட்டையும், மூளை சூட்டையும் அதிகரிக்கும் உணவு பழக்கம், அதிக நேரம் விழித்திருப்பது  இதெல்லாமே ஒன்னு சேர்ந்துட்டுது

முக்கியா எல்லா மரங்களையும் வெட்டி பூமிய வீனாக்கியாச்சு.......... சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2015 12:58 pm

 வெப்ப அலையும் பாதிப்புகளும்... 103459460  வெப்ப அலையும் பாதிப்புகளும்... 3838410834

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 1:15 pm

இங்கு வெயில் அதிகமாக இருக்கும் ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டெம்பர் மாதங்களில் கட்டிட தொழிலாளர்களுக்கு போன்ற வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலை 11:30 முதல் மதியம் 3:00 மணிவரை கட்டாய ஒய்வு கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:39 pm

இங்கு 50 டிகிரிக்குமேலே போனால் லீவு விடணும் என்று rule இருக்கு.........ஆனால், 50 டிகிரிக்குமேலே ரோட்டில் இருக்கும் display freeze ஆகிடும்......எனவே லீவு கிடையாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:42 pm

krishnaamma wrote:இங்கு 50 டிகிரிக்குமேலே போனால் லீவு விடணும் என்று rule இருக்கு.........ஆனால், 50 டிகிரிக்குமேலே ரோட்டில் இருக்கும் display freeze ஆகிடும்......எனவே லீவு கிடையாது புன்னகை


நீங்க + 50 சொல்றிங்களா இல்ல - 50 சொல்லுறிங்களா freeze ஆகுறதுக்கு இப்படி 50-50 சொன்னா எப்படி



ஈகரை தமிழ் களஞ்சியம்  வெப்ப அலையும் பாதிப்புகளும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:11 pm

balakarthik wrote:
krishnaamma wrote:இங்கு 50 டிகிரிக்குமேலே போனால் லீவு விடணும் என்று rule இருக்கு.........ஆனால், 50 டிகிரிக்குமேலே ரோட்டில் இருக்கும் display freeze ஆகிடும்......எனவே லீவு கிடையாது புன்னகை


நீங்க + 50 சொல்றிங்களா இல்ல - 50 சொல்லுறிங்களா freeze ஆகுறதுக்கு இப்படி 50-50 சொன்னா எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1140480

+50 போனால் இங்கு ரோட்டில் உள்ள உஷ்ணம் காடும் கருவிகள் மேலே 51 , 52 என்று காட்டது..........அப்படியே 50 இல் இருக்கும்....மறு நாள் பேப்பரில் பார்த்தால் அதிகமாய் போட்டிருப்பாங்க புன்னகை .............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:12 pm

krishnaamma wrote:+50 போனால் இங்கு ரோட்டில் உள்ள உஷ்ணம் காடும் கருவிகள் மேலே 51 , 52 என்று காட்டது..........அப்படியே 50 இல் இருக்கும்....மறு நாள் பேப்பரில் பார்த்தால் அதிகமாய் போட்டிருப்பாங்க புன்னகை .............


பேப்பருல எப்பவுமே எல்லாத்தையுமே அதிகமாகத்தானே போடுவாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்  வெப்ப அலையும் பாதிப்புகளும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:13 pm

balakarthik wrote:
krishnaamma wrote:+50 போனால் இங்கு ரோட்டில் உள்ள உஷ்ணம் காடும் கருவிகள் மேலே 51 , 52 என்று காட்டது..........அப்படியே 50 இல் இருக்கும்....மறு நாள் பேப்பரில் பார்த்தால் அதிகமாய் போட்டிருப்பாங்க புன்னகை .............


பேப்பருல எப்பவுமே எல்லாத்தையுமே அதிகமாகத்தானே போடுவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140512

இருக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக