புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தந்தை மற்றும் தம்முடைய குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற தனயனின் பழையகதைதான் என்றாலும் அதற்கு பல்வேறு முலாம்கள் பூசிப் புதிதாகக் காட்டமுயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.
காவல்துறைஅதிகாரி போல அறிமுகமாகும் சூர்யா, உண்மையில் திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டொன்றில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிட சோதனை வந்துவிடுகிறது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் துரத்துகிறார்கள் காரொன்றில் தப்பிப்போகும் நேரத்தில் பெரியவிபத்து. அந்த விபத்து சூர்யாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது.
அந்தவிபத்தில் உயிர்பிழைக்கும் சூர்யாவின் கண்களுக்கு ஆவிகள் தெரியத்தொடங்குகின்றன. உடனே ஆவிகளை துணைக்கு வைத்துக்கொண்டு பேய்ஓட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் சூர்யாவின் உருவத்திலேயே ஒரு ஆவி வந்துவிடுகிறது. அதன்பின் திரைக்கதையிலும் அதற்குள் சூர்யாவின் மனத்திலும் பல மாற்றங்கள்.
காவலதிகாரி, திருடன், ஆவி ஆகிய எல்லாவகைப் பாத்திரங்களிலும் சூர்யா நன்றாகச் செய்திருக்கிறார். மாஸ் பாத்திரத்தில் ஆவிகள் கண்களுக்குத் தெரிந்தவுடன் பதறுகிறார் உடனே அவற்றை வைத்துத் தன் தொழிலைத் திட்டமிடுகிறார். நயன்தாராவைப் பார்த்தவுடன் காதல்கொண்டு வழிகிறார் சக்தி என்கிற ஈழத்தமிழர் பாத்திரத்தில் பாசம் காட்டுகிறார், அநீதிகண்டுபொங்குமிடத்தில் கம்பீரம் காட்டுகிறார்.
நயன்தாரா நர்ஸாக நடித்திருக்கிறார். அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. தொடக்கத்தில் சும்மா வந்துபோகிறவராகவே இருக்கிறார். அவர் நர்ஸாக இருப்பதால் ஓரிடத்தில் கதைக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறார். இன்னொரு நாயகி பிரணிதா, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் சூர்யாவைப் பின்தொடர்ந்து கல்யாணம் செய்துகொள்ளும் வேடம். தன் பெரியகண்களாலேயே நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.
படத்தின் முதல்காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை சூர்யாவுடனேயே இருக்கிறார் பிரேம்ஜி. கொஞ்சநேரம்தான் அவர் மனிதர். அதன்பின்னர் பாத்திரம் மாறிவிட்டாலும் அவருடைய சேட்டைகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருந்து சிரிக்கவைக்கின்றன. மங்காத்தாவுக்கப்புறம் இப்பதான் இவ்வளவு பணத்தைப் பார்க்கிறேன், ஆண்டனி தெரியுமா? என்று சூர்யாவிடம் கேட்கும்போது எடிட்டர்ஆண்டனியைத் தெரியும்னு சொல்லு என்பது உட்பட பல இடங்களில் திரையரங்கில் சிரிப்பொலிகளை ஏற்படுத்துகிறார். நான் செத்துவிட்டேனா என்று அவர் கேட்கும்போது கூட சோகத்திற்குப் பதில் சிரிப்புதான் வருகிறது.
காவல்துறைஅதிகாரியாக பார்த்திபன், பெரியதொழிலதிபராக சமுத்திரக்கனி, மத்தியஅமைச்சராக ஜெயப்பிரகாஷ், நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆவிகளாக கருணாஸ், ஸ்ரீமன், நான்கடவுள்ராஜேந்திரன் உட்பட பலர் என்று படத்தில் நிறையநடிகர்கள் கூட்டம். எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் வந்தும் ஒண்ணும் புடுங்கலன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல என்கிற பார்த்திபனின் இயல்பான குசும்புகள் இந்தப்படத்திலும் இருக்கின்றன.
ஆவிகள் கதை என்றாகிவிட்ட பிறகு அதில் எதைவேண்டுமானலும் சொல்லலாம் என்று வெங்கட்பிரபு முடிவுசெய்துவிட்டார். கோயிலுக்குள் போனால் ஆவிகள் உள்ளே வராது என்கிறார், ஆனால் கோயிலுக்குள்ளே பிரேம்ஜியும் சூர்யா கூடவே வருகிறார். ஆவிகளால் எதையும் தொடமுடியாது என்று காட்டுகிறார்கள். ஓரிடத்தில் சூர்யா பேய்ஓட்டப்போகும்போது பூரிக்கட்டையொன்றை கைகளால் ஆவிகள் தள்ளிவிடுகின்றன. திடீரென ஆவிகள் சூர்யாவின் கணகளுக்குத் தெரியாமல் போகும்போது, ஒரு விபத்தில் அவனுக்குக் கிடைத்த சக்தி அடுத்த விபத்தில் பறிபோய்விட்டது என்று சொல்லுகிற இடம் அதியுச்ச நகைச்சுவை.
ஆவிகளின் முன்கதை மற்றும் அவற்றினுடைய ஆசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்கிற காட்சிகளில் சமுகத்தில் தற்போது நடக்கும் பல அவலங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பெரியஆசை போல மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆசைகள் நிறைவேறியதும் ஆவிகள் உதிர்ந்துபோகும் காட்சிகளின் மூலம் மக்களுக்கு எதையோ இயக்குநர் உணர்த்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
வெங்கட்பிரபுவின் நண்பர்களெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் படத்துக்குள் வந்துவிட்டார்கள். எங்கேயும்எப்போதும் பட கதாபாத்திரமாகவே ஜெய் ஒரு காட்சியில் வருகிறார். ஆவி சூர்யா மனிதன் சூர்யாவுக்கு என்ன உறவுமுறை என்று தெரியவரும்போது ஆவியாகிவிட்டால் இளமையாகவே இருக்கலாம் என்று தெரிகிறது.
சொந்தநாடு மற்றும் வீட்டைவிட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போய்ப் பிழைக்கிறவனின் வலி தெரியுமா? என்று சூர்யா பேசுவதன் மூலம் ஈழத்தமிழர் பாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.
ஆர்டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ப இருக்கிறது. யுவனின் இசையில் பாடல்கள் இன்னும் பலமாக அமைந்திருக்கலாம்.

விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அது என்ன மாசு... மாசி என்று தானே வரவேண்டும். வரி விலக்குக்காக எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம் போல...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140220balakarthik wrote:krishnaamma wrote:நான் பார்த்துட்டேன், எனக்கு படம் ஓகே ....................ஆனால் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ரொம்ப நல்லா இருக்கும், இவங்க இன்னும் சூப்ராக எடுத்திருக்கலாம் ...............குட்டி குட்டியாக நிறைய டயரக்சன் மிச்டகேஸ் இருக்கு
வெங்கட் பிரபு படத்துல குட்டிகளும் புட்டிகளும் நிறையா இருக்கும் அது இங்க கொஞ்சமா இருக்கு அதான்
ஒ.அதுவேறையா?.................எனக்கு நடிகரோ, டைரக்டரோ முக்கியமில்லை பாலா, நாங்க படத்தை படத்துக்காக வே பாப்போம்..............ஜஸ்ட் டைம் பாஸ்...........ரொம்ப மூளையை உபயோகிக்காமல் சில படங்கள் பார்ப்போமே அப்படி ஒரு படம் இது
.
.
பொதுவா இந்த நாளில், ' பார்க்கக்கூடிய தமிழ் படம்'என்பதே குறைந்துவிட்டது...........வெரைடியே இல்லாமல் ஒரே ஸ்டிரியோ டைப்பாக ...............அப்படியல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது ....போர் அடிக்காமல் பார்க்க முடிந்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே!
ஏன் சரவணன், tamilgun இல் பார்க்கலாமே.............கேமரா பிரிண்ட் தான் பட் நல்லா இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1140372krishnaamma wrote:சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே!
ஏன் சரவணன், tamilgun இல் பார்க்கலாமே.............கேமரா பிரிண்ட் தான் பட் நல்லா இருந்தது
நான் எப்பவுமே இங்கேர்துத்தான் தரவிரக்குறது
http://tamilrockers.com/index.php?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140374balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140372krishnaamma wrote:சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே!
ஏன் சரவணன், tamilgun இல் பார்க்கலாமே.............கேமரா பிரிண்ட் தான் பட் நல்லா இருந்தது
நான் எப்பவுமே இங்கேர்துத்தான் தரவிரக்குறது
http://tamilrockers.com/index.php?
நன்றி பாலா .................சிலசமையம் இங்கும் போவேன் ............
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மாசிலாமணி விமர்சனம்
» புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3