புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_vote_lcapராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_voting_barராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_vote_lcapராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_voting_barராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_vote_lcapராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_voting_barராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 11:54 pm

First topic message reminder :

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 Royal-enfield-classic-500-limited-edition-blue-despatch_678x352
Squadron Blue Despatch

2 புதிய கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். Squadron Blue Despatch, Desert Storm Despatch என இரண்டு புதிய கலர்களில் அசரடிக்கிறது இந்த லிமிடெட் எடிஷன் பைக்குகள். வரும் ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் இந்த 2 பைக்குகளும் விற்பனைக்கு வருகின்றன. ஆனால்...

இவை இரண்டும் லிமிடெட் எடிஷன் பைக்குகள் என்பதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு கலருக்கு வெறும் 200 பைக்குகளை மட்டுமே தயாரிக்க இருக்கிறது. தயாரிப்பு சென்னைக்கு அருகே இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஓரகடம் தொழிற்சாலையில்தான். மெக்கானிக்கலாக இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளுக்கும் வழக்கமான கிளாஸிக் 500 சிசி பைக்குகளுக்கும் வித்தியாசங்கள் இல்லை.

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 Royal-enfield-classic-500-limited-edition_%20Desert%20Storm%20Despatch-650x465_71432879334
Desert Storm Despatch

இந்த லிமிடெட் எடிஷன் கிளாஸிக் 500 சிசி பைக்குகளில் எந்த 2 பைக்குக்கும் ஒரே போல இருக்காது என்பதுதான். பைக்கின் கலர் ஒரே மாதிரி இருந்தாலும், ஃபிலிம் டிரான்ஸ்ஃபர் முறையில் பைக்குகளின் பேனல்களில் பெயின்ட் செய்யப்படுவதால் ஒவ்வொரு பைக்கின் பெயின்ட் Pattern-ம் வித்தியாசமாக இருக்குமாம். ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு வலைதளத்தில் இந்த பைக்குகளை ஆர்டர் செய்யலாம்.

விகடன்



ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 10:38 am

இருந்தாலும் பழைய என்பீல்ட் புல்லட் இஞ்சினுக்கு இணையாக இந்த புதிய இஞ்சின்கள் இருப்பதில்லை என்றே தோனுகிறது முன்பு என்பீல்டில் ஜென்டாப் எஞ்சின் பொருத்தப்பட்டது அது மிக அருமையானது



ஈகரை தமிழ் களஞ்சியம் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 2:54 am

anikuttan wrote:சிவா சார்  அப்படி ஒன்றும் பாடி  பில்டர் தான் இதன் ஸ்டாண்ட் போட முடியும் என்பதில்லை.நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேரேஜில் வேலை பார்க்கும் பொடியன்கள் மிகவும் ஈஸியா ஸ்டாண்ட் போட்டுவிடுவார்கள்.அந்த technique தான் தெரிய வேண்டும்.

ஆமாம் நண்பா! சரியாகக் கூறியுள்ளீர்கள்.



ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:00 am

balakarthik wrote:இருந்தாலும் பழைய என்பீல்ட் புல்லட் இஞ்சினுக்கு இணையாக இந்த புதிய இஞ்சின்கள் இருப்பதில்லை என்றே தோனுகிறது முன்பு என்பீல்டில் ஜென்டாப் எஞ்சின் பொருத்தப்பட்டது அது மிக அருமையானது


இன்னும் பழைய எஞ்சினை அவர்கள் பயன்படுத்தினால் கம்பெனியை இழுத்து மூடிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்! ஒரு புல்லட் வாங்கி தலைமுறை தலைமுறையாக ஓட்டினால் கம்பெனிக்கு எப்படி கட்டுபடியாகும்! அதனால் தான் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் வகையிலான எஞ்சினைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.

பழைய புல்லட் இப்பொழுது கிடைக்கவில்லை, கிடைத்தாலும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விலை சொல்கிறார்கள், காரணம் இப்பொழுது வந்துள்ள தரமற்ற எஞ்சின்.

இப்பொழுது சராசரியாக லிட்டருக்கு 40கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது (350cc) என்பதால் அதிகமானோர் புல்லட் வாங்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்!



ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 02, 2015 12:13 pm

சிவா wrote:
anikuttan wrote:சிவா சார்  அப்படி ஒன்றும் பாடி  பில்டர் தான் இதன் ஸ்டாண்ட் போட முடியும் என்பதில்லை.நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேரேஜில் வேலை பார்க்கும் பொடியன்கள் மிகவும் ஈஸியா ஸ்டாண்ட் போட்டுவிடுவார்கள்.அந்த technique தான் தெரிய வேண்டும்.

ஆமாம் நண்பா! சரியாகக் கூறியுள்ளீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1140680உண்மை தான் , மற்ற இரு சக்கர வாகனங்கள் போல , நிற்கும் புல்லட்டை ஸ்டாண்ட்ஐ அமுக்கி அப்படியே பின்னிழுக்க கூடாது புன்னகை

வண்டியை ஒரு அரையடி பின்னால் நகர்த்தி நகரும்போதே ஸ்டாண்டை அமுக்க வேண்டும் இப்படி பண்ணினால் வண்டியின் எடையின் காரணமாக தானாக ஸ்டாண்ட் ஆகிடும்: புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 12:15 pm

உண்மைத்தான் இருந்தாலும் அந்த பழைய கெத்து இந்த புதிய புள்ளட்களில் கொஞ்சம் குறைவே அதேபோல முன்பு என்பீல்ட் நிறுவனம் Explorer என்ற பைக்கும் Silver Plus என்ற மொபடும் விற்றது அதுவும் மிக அருமையான வண்டிகள் நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன் அதன் பிறகு அதில் 3 gear வண்டி வந்தது அது அந்த அளவுக்கு சரி இல்லை அது என்பில்த் இஞ்சின் பொருத்தப்பட்டது மேல் கூறிய இரண்டும் zendap இஞ்சின் பொருத்திய வண்டிகள்

அதே போல்தான் susukiயும் TVS இஞ்சின் போறுதாதவரை அதுவும் அருமையாக இருந்தது என்று TVS இஞ்சின் போருதினார்களோ அத்துடன் அதுவும் அம்பேல்



ஈகரை தமிழ் களஞ்சியம் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 02, 2015 12:17 pm

balakarthik wrote:உண்மைத்தான் இருந்தாலும் அந்த பழைய கெத்து இந்த புதிய புள்ளட்களில் கொஞ்சம் குறைவே
மேற்கோள் செய்த பதிவு: 1140817கெத்து மட்டுமல்ல பால , அந்த "பீட்டும்" அடுத்த தெருவில் வண்டி வந்தாலே "திடும் திடும்ன்னு" அப்படியே சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 12:19 pm

balakarthik wrote:ஆமாம் ஏன் புல்லட் சரித்திரதுல இடம் பெறனுமுனுட்டு எடுத்த போட்டோ அது எடுத்து எப்படியும் ஒரு 15 வருஷம் இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1140055

என்னது 15 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவா? அப்போவே வயசான ஆள் மாதிரி தெரியுதே
அப்டினா இப்ப......... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 12:24 pm

சரவணன் wrote:என்னது 15 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவா? அப்போவே வயசான ஆள் மாதிரி தெரியுதே அப்டினா இப்ப......... அய்யோ, நான் இல்லை


இப்ப இளமையாக இருப்பேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:21 pm

balakarthik wrote:நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன்


அட, லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? நானும் தான் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!



ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 3:27 pm

சிவா wrote:
balakarthik wrote:நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன்  

அட, லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? நானும் தான் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
லைசன்ஸ் எடுக்க தான் போயிருக்கார் ஆனால் இன்னும் எடுக்கலை...
அங்க போயி எட்டு போட சொன்னா வழக்கம் போல இவரோட ஏழரையை போட்டிருக்கார். அடித்து உதைத்து அனுப்பிட்டாங்களாம்..
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 2 2Q==



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக