புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
Squadron Blue Despatch
2 புதிய கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். Squadron Blue Despatch, Desert Storm Despatch என இரண்டு புதிய கலர்களில் அசரடிக்கிறது இந்த லிமிடெட் எடிஷன் பைக்குகள். வரும் ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் இந்த 2 பைக்குகளும் விற்பனைக்கு வருகின்றன. ஆனால்...
இவை இரண்டும் லிமிடெட் எடிஷன் பைக்குகள் என்பதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு கலருக்கு வெறும் 200 பைக்குகளை மட்டுமே தயாரிக்க இருக்கிறது. தயாரிப்பு சென்னைக்கு அருகே இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஓரகடம் தொழிற்சாலையில்தான். மெக்கானிக்கலாக இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளுக்கும் வழக்கமான கிளாஸிக் 500 சிசி பைக்குகளுக்கும் வித்தியாசங்கள் இல்லை.
Desert Storm Despatch
இந்த லிமிடெட் எடிஷன் கிளாஸிக் 500 சிசி பைக்குகளில் எந்த 2 பைக்குக்கும் ஒரே போல இருக்காது என்பதுதான். பைக்கின் கலர் ஒரே மாதிரி இருந்தாலும், ஃபிலிம் டிரான்ஸ்ஃபர் முறையில் பைக்குகளின் பேனல்களில் பெயின்ட் செய்யப்படுவதால் ஒவ்வொரு பைக்கின் பெயின்ட் Pattern-ம் வித்தியாசமாக இருக்குமாம். ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு வலைதளத்தில் இந்த பைக்குகளை ஆர்டர் செய்யலாம்.
விகடன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
anikuttan wrote:சிவா சார் அப்படி ஒன்றும் பாடி பில்டர் தான் இதன் ஸ்டாண்ட் போட முடியும் என்பதில்லை.நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேரேஜில் வேலை பார்க்கும் பொடியன்கள் மிகவும் ஈஸியா ஸ்டாண்ட் போட்டுவிடுவார்கள்.அந்த technique தான் தெரிய வேண்டும்.
ஆமாம் நண்பா! சரியாகக் கூறியுள்ளீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:இருந்தாலும் பழைய என்பீல்ட் புல்லட் இஞ்சினுக்கு இணையாக இந்த புதிய இஞ்சின்கள் இருப்பதில்லை என்றே தோனுகிறது முன்பு என்பீல்டில் ஜென்டாப் எஞ்சின் பொருத்தப்பட்டது அது மிக அருமையானது
இன்னும் பழைய எஞ்சினை அவர்கள் பயன்படுத்தினால் கம்பெனியை இழுத்து மூடிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்! ஒரு புல்லட் வாங்கி தலைமுறை தலைமுறையாக ஓட்டினால் கம்பெனிக்கு எப்படி கட்டுபடியாகும்! அதனால் தான் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் வகையிலான எஞ்சினைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
பழைய புல்லட் இப்பொழுது கிடைக்கவில்லை, கிடைத்தாலும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விலை சொல்கிறார்கள், காரணம் இப்பொழுது வந்துள்ள தரமற்ற எஞ்சின்.
இப்பொழுது சராசரியாக லிட்டருக்கு 40கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது (350cc) என்பதால் அதிகமானோர் புல்லட் வாங்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1140680உண்மை தான் , மற்ற இரு சக்கர வாகனங்கள் போல , நிற்கும் புல்லட்டை ஸ்டாண்ட்ஐ அமுக்கி அப்படியே பின்னிழுக்க கூடாதுசிவா wrote:anikuttan wrote:சிவா சார் அப்படி ஒன்றும் பாடி பில்டர் தான் இதன் ஸ்டாண்ட் போட முடியும் என்பதில்லை.நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேரேஜில் வேலை பார்க்கும் பொடியன்கள் மிகவும் ஈஸியா ஸ்டாண்ட் போட்டுவிடுவார்கள்.அந்த technique தான் தெரிய வேண்டும்.
ஆமாம் நண்பா! சரியாகக் கூறியுள்ளீர்கள்.
வண்டியை ஒரு அரையடி பின்னால் நகர்த்தி நகரும்போதே ஸ்டாண்டை அமுக்க வேண்டும் இப்படி பண்ணினால் வண்டியின் எடையின் காரணமாக தானாக ஸ்டாண்ட் ஆகிடும்:
உண்மைத்தான் இருந்தாலும் அந்த பழைய கெத்து இந்த புதிய புள்ளட்களில் கொஞ்சம் குறைவே அதேபோல முன்பு என்பீல்ட் நிறுவனம் Explorer என்ற பைக்கும் Silver Plus என்ற மொபடும் விற்றது அதுவும் மிக அருமையான வண்டிகள் நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன் அதன் பிறகு அதில் 3 gear வண்டி வந்தது அது அந்த அளவுக்கு சரி இல்லை அது என்பில்த் இஞ்சின் பொருத்தப்பட்டது மேல் கூறிய இரண்டும் zendap இஞ்சின் பொருத்திய வண்டிகள்
அதே போல்தான் susukiயும் TVS இஞ்சின் போறுதாதவரை அதுவும் அருமையாக இருந்தது என்று TVS இஞ்சின் போருதினார்களோ அத்துடன் அதுவும் அம்பேல்
அதே போல்தான் susukiயும் TVS இஞ்சின் போறுதாதவரை அதுவும் அருமையாக இருந்தது என்று TVS இஞ்சின் போருதினார்களோ அத்துடன் அதுவும் அம்பேல்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1140817கெத்து மட்டுமல்ல பால , அந்த "பீட்டும்" அடுத்த தெருவில் வண்டி வந்தாலே "திடும் திடும்ன்னு" அப்படியே சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும்.balakarthik wrote:உண்மைத்தான் இருந்தாலும் அந்த பழைய கெத்து இந்த புதிய புள்ளட்களில் கொஞ்சம் குறைவே
மேற்கோள் செய்த பதிவு: 1140055balakarthik wrote:ஆமாம் ஏன் புல்லட் சரித்திரதுல இடம் பெறனுமுனுட்டு எடுத்த போட்டோ அது எடுத்து எப்படியும் ஒரு 15 வருஷம் இருக்கும்
என்னது 15 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவா? அப்போவே வயசான ஆள் மாதிரி தெரியுதே
அப்டினா இப்ப.........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
balakarthik wrote:நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன்
அட, லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? நானும் தான் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
லைசன்ஸ் எடுக்க தான் போயிருக்கார் ஆனால் இன்னும் எடுக்கலை...சிவா wrote:balakarthik wrote:நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன்
அட, லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? நானும் தான் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
அங்க போயி எட்டு போட சொன்னா வழக்கம் போல இவரோட ஏழரையை போட்டிருக்கார். அடித்து உதைத்து அனுப்பிட்டாங்களாம்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» Royal Enfield Continental GT - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி ரிலீஸ்
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3