புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_m10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10 
37 Posts - 82%
heezulia
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_m10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_m10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_m10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_m10இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 03, 2015 12:43 am

சென்னை, இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயகரமான விகித்த்தில் அதிகரித்து வருவதாக ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்திய உணவு முறைகளில் 80 சதவிகிதத்துக்கும் மேலானவை புரதச்சத்து குறைபாடுள்ளவ, தினந்தோறும் மக்கள் போதிய அளவிலான புரதச்சத்தை பெறுவது இல்லை என்பதே இதன் அர்த்தம், இதன் மூலம் இது ஒரு தீவிரமான பிரச்சனை ஆகிறது.

ஐஎம்ஆர்பி ஏழு முக்கிய நகரங்களில், 30-55 வயதுக்கு உட்பட்ட சமூக பொருளாதார வகுப்பு எ மற்றும் பி-யை சார்ந்த மாதிரி அளவான 1.260 பதிலளிப்பவர்ளைக் (ஆண்கள் மற்றும் கர்ப்பமடையாத மற்றும் பாலூட்டாத பெண்கள்) கொண்டு வயதுவந்த இந்தியர்களின் உணவுமுறையில் புரதச்சத்து உட்கொள்ளுதல், என்னும் நுகர்வோர் கணக்கெடுப்பை (PRODIGY) நடத்தியது. மாதிரியில் 59% பேர் அசைவர்கள் மீதமுள்ளோர் சைவர்கள். ஐஎம்ஆர்பி ஆய்வின்படி சிறந்த புரத தேவைக்கும் தினசரி புரத உட்கொள்ளுதலுக்கும் இடையே உயர்ந்த இடைவெளி தென் மண்டலத்தில் இருக்கிறது

உணவுமுறை ஆலோசகர் டாக்டர்.தாரினி கிருஷ்ணன்,

“ ஒரு சராசரி வயதுவந்தவரின் ஒரு நாளுக்கான புரதச்சத்து தேவை உடல் எடையின் ஒரு கிலோவுக்கு 1 கிராம் ஆகும். ஒரு சராசரி இந்தியர் இதை காட்டிலும் மிக்க் குறைவான அளவையே தினசரி உட்கொள்கிறார், இது பலவீனம் மற்றும் களைப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். உடல் எடை குறைப்பதிலும், இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதிலும் கூட உதவக்கூடிய தினசரி புரத உட்கொள்ளுதலில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.”

உணவு விருப்பங்களின் அடிப்படையில், சைவம் உட்கொள்கிறவர்களால் புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் என்று கருதப்படுகின்றவை பால், கீரைகள் மற்றும் தானியங்கள், மற்றும் அசைவம் உட்கொள்கிறவர்கள் முட்டைகள், மீன் மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை விரும்புகிறார்கள். இந்த கணக்கெடுப்பில் அறியப்பட்ட ஆச்சரியமான உண்மை 91% சைவம் உட்கொள்கிறவர்களுக்கு 85% அசைவம் உட்கொள்கிறவர்களை காட்டிலும் அதிகமான புரதச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதாகும்.

. தென் மண்டலத்தில் கவனம் செலுதியபோது, பதிலளித்தவர்களில் 87 சதவிகிதம் பேருக்கு சராசரி வயதுவந்த நபருக்கான சிறந்த புரதச்சத்து தேவையை குறித்து விழிபுணர்வு இல்லாமல் இருந்தார்கள், வடக்கு மண்டலத்தை சார்ந்தவர்கள் அதை குறித்து 98 சதவிகிதம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள்.

மாதிரி மக்கள் தொகையில் ஒரு விரைவான பரிசோதனை நடத்தியதில் சரியான உட்கொள்ளுதல் அளவை விட 88 சதவிகிதம் மக்களுடைய புரதம் உட்க்கொள்ளும் அளவு குறைவாக இருப்பதை காட்டியது, ஒவ்வொரு தனிநபருக்கும் தேவைப்படும் புரதச்சத்துக்கும் புரத உட்கொள்ளுதலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருபதை இது அறிவுறுத்தியது.

ஆகவே, மக்கள் தங்கள் உணவுமுறையை புரத துணை உணவுப்பொருட்கள் மூலம் ஆதரிக்கிறார்களா என்பதே கேள்வி? வருத்தப்படும் விதமாக, இதன் பதில் இல்லை என்பதே. வெறும் 5% மக்கள் மட்டுமே புரத துணை உணவுபொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள், அவற்றில் 70% பெண் நுகர்வோர் ஆவர். தென் மண்டலத்தின் பதிலளிபோரின் அடிப்படையில், 4% பேர் மட்டுமே தங்கள் உணவுமுறையில் புரத துணை உணவுப்பொர்டுகளை சேர்த்துக்கொண்டனர், இதற்கான முக்கிய காரணம் மருத்துவருடைய பரிந்துரையும் அதை உட்கொள்வதால் கிடைக்கும் ஆற்றலுமே ஆகும்.

இந்த துணை உணவுப்பொருட்களை உட்க்கொள்ளாத பெரும்பாலான மக்கள், தங்கள் வழக்கமான உணவுமுறையில் போதிய ஊட்டச்சத்து இருப்பதால், கூடுதல் துணை உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றனர். புரதச்சத்து உடலுக்கு நிச்சயம் தேவையான ஒன்று என்பதும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும், ஒரு நபரின் நோய் எதிர்பு சக்தியை வளர்ப்பதிலும் இதன் முக்கியத்துவம் குறித்தும் போதிய அறிவு இல்லை என்பதை காட்டும் கட்டுக்கதையை இது வெளிக்கொண்டு வருகின்றது.

டாக்டர்.கிருஷ்ணன் மேலும் கூறுகையில் ”நீண்ட நேரம் அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் இளம் குழந்தைகள் அவர்கள் உட்கொள்ளும் புரதச்சத்தின் அளவை நிச்சயம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதிகமான உடல்ரீதியான பயிற்சியை எடுத்துக்கொள்பவர்கள் தங்கள் உணவுமுறையை திட்டமிட ஒரு நிபுணரின் உதவி தேவைப்படும். அவர்கள் தங்கள் நாளின் புரதச்சத்து தேவையை சந்திக்க புரதச்சத்து துணை உணவுபொருட்களை பயன்படுத்த வேண்டியது இருக்கலாம்” என்றார்.



இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jun 03, 2015 12:54 am

soya. பீன்ஸ் மற்றும் டோபு , பால் , பால் பொருட்ட்கள் , சீஸ் போன்றவற்றில் புரதம் உள்ளது . அமெரிக்காவில் ப்ரோடீன் பவுடர் சேர்த்து கொள்கிறார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 1:10 am

ம்.. நல்ல விழிப்புணர்வு பகிர்வு சிவா.....நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக