புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144904சரவணன் wrote:சுழி:
* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.
* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
வறுமை உடையவனுமாய் இருப்பான்.
* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.
* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.
* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.
ஒ....தலை இல் உள்ள சுழி இல் இவ்வளவு இருக்கா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144916சரவணன் wrote:ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு...
ஹா...ஹா...ஹா .இருக்கும் இருக்கும்
அளவு சாஸ்திரம்:-
அளவெடுக்கும் நூலுக்கு மஞ்சள் சந்தனம் முதலியவற்றை தடவி, தூபம் காண்பித்து விநாயக மூர்த்தியை அன்போடு தியானித்து அளக்க வேண்டும்.
வலது கை விரல்கள் ஐந்தில் ஒரு கயிறு கொண்டு அளவை அளந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த கயிறு,
• முழங்கை முதல் நடு விரலின் நடு இறை நுனி வரை வந்திருக்கப் பெற்றவன் அகண்ட செல்வமுடையவனாய் இருப்பான்
• அந்த விரலின் மேல் இறை வரை வந்திருக்கப் பெற்றவன் மந்திரத் தொழில் உடையவனாய் இருப்பான்.
• அந்த விரலின் நடு இறை வரை வந்திருக்கப் பெற்றவன் நன்மை உடையவனாய் இருப்பான்.
• நடு விரலின் அடி இறை வரை வந்திருக்கப் பெற்றவன் உத்தம சீருடையவனாய் இருப்பான்.
• உள்ளங்கை வரை வந்திருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:
• காலின் பெருவிரல் முதல் நெற்றி வரை அளந்து எடுத்த கயிறும், மார்பின் சரியான அளவினை அளந்து எடுத்த கயிறும்
சேர்த்து அதனுடன் இவ்விரண்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவும் சேர்த்து, தன்னுடைய கையால் நூற்று எட்டு
அங்குலம் இருக்கப் பெற்றவன் குபேர சம்பத்து உள்ளவனாய் இருப்பான்.
• நூற்று எட்டு அங்குலத்துக்கு அதிகமாக இருக்கப் பெற்றவன் குறைந்த ஆயுள் உள்ளவனாய் இருப்பான்.
• அதற்கு குறைவாக இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:
• வலது தோள் தொடுத்து, வலது கை நடு விரல் நுனி வரை உள்ள அளவுடைய கயிற்றின் இரு மடங்கு எடுத்து, கால்
பெருவிரல் முதல் நெற்றி வரை வந்திருக்கப் பெற்றவன் நூறு வயதும் செல்வமும் உள்ளவன்.
• நெற்றியின் மத்தி வரை வந்திருக்கப் பெற்றவன் தொண்ணூறு வயதுள்ளவனாய் இருப்பான்.
• புருவம் வரை வந்திருக்கப் பெற்றவன் என்பது வயதுள்ளவனாக இருப்பான்.
• நாசி வரை வந்திருக்கப் பெற்றவன் எழுபது வயது உள்ளவனாய் இருப்பான்.
• வாய் வரை வந்திருக்கப் பெற்றவன் அறுபது வயது உள்ளவனாகவும், சொற்ப போகமுள்ளவனாகவும் இருப்பான்.
• முகக்கடை (தாடை) வரை வந்திருக்கப் பெற்றவன் ஐம்பது வயதுள்ளவனாக இருப்பான்.
• கழுத்துவரை வந்திருக்கப் பெற்றவன் நாற்பது வயது உள்ளவனாய் இருப்பான்.
• இந்த அளவிற்கு குறைவாக உள்ளவன் அற்ப ஆயுசுக் காரன் (சிவ சிவ).
இந்த அளவு சாஸ்திரம் பெண்களுக்கும் பொருந்தும்!
குறிப்பாக ஆண்களுக்கு பதினாறு வயதுக்கு மேலும் பெண்களுக்கு பனிரெண்டு வயதுக்கு மேலும் அளக்க வேண்டும்!
---
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!
வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!
வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
அந்த புத்தகம் என்னிடம் இல்லை அம்மா. மேலும் பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தால் பல நூறு ஆண்டுகள் நான் வாழ வேண்டும்! அது முடியாது.....krishnaamma wrote:சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
ஏற்கனவே வலைதளங்களில் நிறைய தகவல்கள் உள்ளன, நேரம் கிடைப்பின் அதையும் தொகுத்து எழுதுவோம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144924சரவணன் wrote:அந்த புத்தகம் என்னிடம் இல்லை அம்மா. மேலும் பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தால் பல நூறு ஆண்டுகள் நான் வாழ வேண்டும்! அது முடியாது.....krishnaamma wrote:சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
ஏற்கனவே வலைதளங்களில் நிறைய தகவல்கள் உள்ளன, நேரம் கிடைப்பின் அதையும் தொகுத்து எழுதுவோம்!
இது போலவா சரவணன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- அருள்பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009
அருமையான பதிவு திரு.சரவணன்
வாழ்த்துகள்
அருள்
வாழ்த்துகள்
அருள்
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7