புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 52%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
27 Posts - 47%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
72 Posts - 58%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 10:38 pm

First topic message reminder :

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 JyVTxhVQem1dknLsl8Dl+p01

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:06 pm

புருஷருக்குரிய இலக்கணங்கள் பலவாயினும் அவற்றுள் சிறப்புள்ளவைகள் முப்பத்து இரண்டு

ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்

நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.

மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.

உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.

சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.

விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.

குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.

தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).

இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...

குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:47 pm

தலை:-

வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.  

வட்டமாக சிறுத்திருக்கிற  தலை உடையவவன்  அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.

நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.

தலை மயிர்:

பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.

பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.

பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.

நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.

சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.  

சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.

மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.

தலையின் சுழி:  

தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.

இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால்  வருமையுடையவனாக இருப்பான்.

இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.

இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.

வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.

மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன்  விரைவில் பெற்றோரை இழப்பான்.

மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று)  இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.

ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 2:50 pm

மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.

பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:51 pm

balakarthik wrote:
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு.......... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:14 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு.......... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140328

ஆனாலும் பாலா கேட்டது சரி தானே சரவணன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:17 pm

காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...

சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:23 pm

சரவணன் wrote:காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...

சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1140422

'மொத்தமாய்' என்றால்..............எனக்கு புரியலை................என்றாலும் ஓகே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:16 pm

முகம்:-

சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம்  உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.

முகத்தின் சுழி:-

முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.

நெற்றி:-

நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.

நெற்றியின் சுழி:-

நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.

நெற்றியின் இறை:-

ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.    

புருவம்:-

புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:20 pm

'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:27 pm

krishnaamma wrote:'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140460 ஆமாம் கோடு...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக