புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_m10ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் மாணவன் கலாட்டா

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Sat May 30, 2015 6:09 pm

First topic message reminder :

முட்டை இடாத பறவை எது மாணவர்களே?

"என்ன சார் இதுவும் தெரியாதா? ஆண் பறவை தான்"

எப்படி தம்பி சொல்கிறாய்?

"பொது அறிவு தான் சார்"

அப்படினா.. மாதத்தில் 28 நாட்களை கொண்ட மாதம் என்ன?

"ஹா..ஹா...எல்லா மாதத்திலும் தான் சார் இருக்கு வீட்ட கலண்டர் இல்லை போல இதல்லாம் ஒரு கேள்விண்டு எனக்கிட்ட கேக்கிங்க.வேறு ஏதாவது தெரியாமல் இருந்தால் சொல்லுங்கள் தெளிவாய் சொல்லி தருகிறேன்"

முடியல தம்பி,

"அப்ப போய்ட்டு வாங்க சார் அவசரமில்லை"

????????

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 9:00 pm

M.Jagadeesan wrote:ஆசிரியர் :
==========
I  SAW  A  FILM  YESTERDAY . இதைத் தமிழ்ல சொல்லு !

மாணவன் :
===========
நேத்து நீங்க A  படம் பாத்தீங்க  சார் !

நன்றி : இணையம் .

விவகாரமான பையனாய் இருப்பான் போல இருக்கே.................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 745155
.
.
ஜெகதீசன் ஐயா, சிரித்து சிரித்து முடியலை.................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 10:13 pm

ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 3838410834 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 3 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 10:30 pm

ஆசிரியர் :
==========
காது கேட்காதவங்கள எப்படி கூப்பிடனும் ? சொல்லு !

மாணவன் :
===========
சார் ! நாம எப்படிக் கூப்பிட்டாலும் அவங்களுக்குக் கேட்காது; அதுக்கு ஏன் சார் ! கூப்பிடனும் ?

================================================================================================

ஆசிரியர் :
===========
ஏண்டா லேட்டு ?

மாணவன் :
===========
வர்ற வழியில " SCHOOL  IS  NEARBY ; GO  SLOW " ன்னு போர்டு போட்டிருந்தது சார் ! அதான் மெதுவா நடந்து வந்தேன் .

==================================================================================================

ஆசிரியர் :
==========
அமெரிக்கா எங்க இருக்குன்னு தெரியுமா ?

மாணவன் :
===========
தெரியாது சார் !

ஆசிரியர் :
==========
நில்லுடா ! பெஞ்சு மேல !

மாணவன் :
===========

பெஞ்சு மேல நின்னா தெரியுமா சார் ?

நன்றி : இணையம்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 1:30 am

ஆசிரியர் :
===========
ஏண்டா லேட்டு ?

மாணவன் :
===========
வர்ற வழியில " SCHOOL IS NEARBY ; GO SLOW " ன்னு போர்டு போட்டிருந்தது சார் ! அதான் மெதுவா நடந்து வந்தேன் .

இது சூப்பர் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 10:25 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 02, 2015 10:57 pm

ஆசிரியர் : காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு !
==========

மாணவன் : காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் சார் ! ஆனா ஜெயந்தி யாருன்னு
===========

எனக்குத் தெரியாது சார் !

நன்றி : இணையம் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 1:20 am

M.Jagadeesan wrote:ஆசிரியர் : காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு !
==========

மாணவன் : காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் சார் ! ஆனா ஜெயந்தி யாருன்னு
===========

எனக்குத் தெரியாது சார் !

நன்றி : இணையம் .
மேற்கோள் செய்த பதிவு: 1141290

நல்லகாலம் ஜெகதீசன் ஐயா, அன்று dry day என்று சொல்லாமல் விட்டானே ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jun 03, 2015 1:37 am

M.Jagadeesan wrote:ஆசிரியர் : காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு !
==========

மாணவன் : காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் சார் ! ஆனா ஜெயந்தி யாருன்னு
===========

எனக்குத் தெரியாது சார் !

நன்றி : இணையம் .
மேற்கோள் செய்த பதிவு: 1141290

நானா இருந்த " அவர் எந்த ஜெயந்திய சொல்றார் ன்னு தெரியல சார்" ன்னு சொல்லி இருப்பேன் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:02 am

வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 12:59 pm

வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்: 4
வாத்தியார்: Total?
மாணவன்: 5
வாத்தியார்: Stupid
மாணவன்: 6
வாத்தியார்: What
மாணவன்: 4
வாத்தியார்: Nonsense
மாணவன்: 8
வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்: அது..

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக