புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்திஜி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இது வங்கிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்,விஜயவாடா ஆகிய வங்கிகளில் அளிக்கப்பட்டுள்ளது.
5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கடந்த 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2001ல் ரூ.20, ரூ.100, ரூ.500 முதல் மகாத்மா காந்தியின் படத்தை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது.
தற்போது காந்தி படம் இல்லாமல் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளது. இது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (பொது மேலாளர் ரிசர்வ் வங்கி அதிகாரி) அவரிடம் விசாரித்த போது இது போன்ற ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை கடந்த 1923-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.
காந்தி படம் இல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து எங்களுக்கு இது வரை எந்த தகலும் வரவில்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது அதற்கு பதில் அளிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
தற்போது உள்ள ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் காந்திஜியின் படம் உள்ளது. இதற்கு முன் வந்த ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் அசோகர் தூண் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்திஜியின் படம் 10 ரூபாய் நோட்டுகளில் இல்லாதது வங்கிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அம்மா படம் போட்ட நோட்டு கொடுத்தா தான் ஒட்டு போடுவோம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1140068யினியவன் wrote: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அம்மா படம் போட்ட நோட்டு கொடுத்தா தான் ஒட்டு போடுவோம்
வன்மையாக கண்டிக்கிறேன்...
தல, உண்மையான தியாகம், பொறுமை, அமைதியின் ஊற்று, சேர் இல்லாமல் உக்காருவது மேலும் சேவ் செய்யாமல் தலைமை செயலகம் சென்றது போன்ற பெரிய, பெரிய புரட்சி எல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் உள்ளாரே இவர்,,
இவர்தான் பொருத்தமானவர் ரூபாய் நோட்டில் படமாய் வர,
புத்தகத்தில் பாடமாய் வர
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜ்கிரண் நடிக்கிற சீன் மாதிரியே இருக்கு செந்தில் இவரை பார்க்கையில்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1140070M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140068யினியவன் wrote: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அம்மா படம் போட்ட நோட்டு கொடுத்தா தான் ஒட்டு போடுவோம்
வன்மையாக கண்டிக்கிறேன்...
தல, உண்மையான தியாகம், பொறுமை, அமைதியின் ஊற்று, சேர் இல்லாமல் உக்காருவது மேலும் சேவ் செய்யாமல் தலைமை செயலகம் சென்றது போன்ற பெரிய, பெரிய புரட்சி எல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் உள்ளாரே இவர்,,
இவர்தான் பொருத்தமானவர் ரூபாய் நோட்டில் படமாய் வர,
புத்தகத்தில் பாடமாய் வர
இவருடைய தம்பியின் செயல்பாடுகளால் மனம் நொந்துபோய் உள்ளார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1140071யினியவன் wrote:ராஜ்கிரண் நடிக்கிற சீன் மாதிரியே இருக்கு செந்தில் இவரை பார்க்கையில்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139884Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
உண்மை தான் .
மேலும் தேசபிதா என்ற பட்டம் எப்போது யாரால் கொடுக்கப் பட்டது என்ற RTI கேள்விக்கு ,யாராலும் கொடுக்கப்படவில்லை என்ற செய்திதான் வெளி வந்தது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139884Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
உண்மை தான் .
மேலும் தேசபிதா என்ற பட்டம் எப்போது யாரால் கொடுக்கப் பட்டது என்ற RTI கேள்விக்கு ,யாராலும் கொடுக்கப்படவில்லை என்ற செய்திதான் வெளி வந்தது !
ரமணியன்
கண்டிப்பா நம்ம ஊர் நடிகர்களைபோல இந்த ஸ்டார் அந்த ஸ்டார் பரட்சி தமிழன் புடலங்காய் தமிழன் என்று பட்டத்தை தாமே போட்டுக்கறது போல மகாத்மா போட்டுகொள்ளவில்லையே யாரோ கொடுத்ததுத்தானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3