புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
48 Posts - 43%
heezulia
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
prajai
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
414 Posts - 49%
heezulia
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
28 Posts - 3%
prajai
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_m10பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மச்ச பலன்கள் !

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 30, 2015 12:09 pm

First topic message reminder :

மச்ச சாஸ்திரம்

பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.

இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.

புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.

காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.
மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
.
உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.

தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.
கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

தொடரும்.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 11:15 am

சரவணன் இதை பாருங்களேன் புன்னகை

மச்சங்களும் அதன் பலன்களும்

நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும், நிறத்தினை கொண்டும் வடிவங்களை கொண்டும் இனம் பிரித்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கருப்பு மச்சம், சிகப்பு மச்சம், பச்சை மச்சம் என்பவை பொதுவாக காணப்படுவதாகும். இதில் சங்கு வடிவம், பிறை வடிவம், சக்கர வடிவம் என வடிவ அமைப்பிலும் முடியுள்ள மச்சம் என அமைப்பிலும் பகுக்கப்பட்டுள்ளது.

கண்களால் காணமுடியாதவண்ணம் மச்சமிருப்பின் யோகமாகும். அதில் முடி இருந்தால் அதிர்ஷ்டமே.

மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் பெண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் அளிக்கும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சோதிட சாஸ்திரத்தில் இந்த மச்சத்திற்கும் சாமுத்திரிகா லட்சணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் பல நேரங்களில் இந்த இரண்டு அம்சத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டது உண்டு. உயரமானவர்கள், குட்டையானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், நெற்றியில் ரேகைகள், கண்கள், நமது சாதாரண பார்வைக்கு தெரியும் மச்சங்கள், முடி, கூந்தல் அமைப்புகள் இவை அனைத்தையும் வைத்து நட்சத்திரம் அல்லது ராசியை கிட்டத்தட்ட நெருங்கி விடுவேன். ரத்த வகை, குணாதியங்களை கண்டறிந்த பின்பு எனக்கு கைரேகை பார்ப்பது என்பது அல்வா சாப்பிடுவதை போல. ஏனெனில் என்னை டெஸ்ட் பண்னத்தான் எதிராளி வந்திருக்கிறான் எனபதைக்கூட கண்ணையும் நெற்றி ரேகையையும் வைத்து கண்டுபிடித்துவிடுவேன்.

கீழ்கண்ட மச்ச பலன்கள் கிட்டத்தட்ட சரியானவை. அவரவர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ளவும். சிகை பலன்களை தனிப்பதிவாக தருகிறேன். காத்திருக்கவும்.

பெண்களுக்கான மச்ச பலன்
:
நெற்றி நடுவே - புகழ், பதவி, அந்தஸ்து வாய்க்கும்
நெற்றி வலதுபுறம் - தைரியம், பணிவு இல்லாத போக்கு இருக்கும்
நெற்றி இடதுபுறம் - அற்பகுணம், முன்கோபியாவாள்
மூக்கின் மேல் - செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு, பெண்களால் அவமானம் உண்டாகும்
மூக்கின் நுனி - வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் - ஒழுக்கம், உயர்ந்த குணம் (கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவளாய் இருப்பாள்)
மேல் வாய் பகுதி - அமைதி, அன்பான கணவர் கிடைக்கு
இடது கன்னம் - வசீகரம், விரும்பியதை அடைவாள்
வலது கன்னம் - படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் (இரத்த கொதிப்பு வரும்)
வலது கழுத்து - பிள்ளைகளால் யோகம்
நாக்கு - வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் - கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் - சொத்து சேர்க்கை, தயாள குணம் இருக்கும்
தலை - பேராசை, பொறாமை குணம் கொண்டவள்
தொப்புளுக்கு மேல் - யோகமான வாழ்க்கை (கணவன் அதிருஷ்டசாலி)
தொப்புளுக்கு கீழ் - மன அமைதியின்மை, பொருள் நஷ்டம் (கணவன் துரதிருஷ்டசாலி)
தொப்புள் - ஆடம்பரம், படாடோபம்
வயிறு - நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு, குறி - ராஜயோக அம்சம், உயர்பதவிகள் (நிர்வாகத்திறமை)
இடது தொடை - தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், முடிவெடுப்பதில் குழப்பம்
வலது தொடை - ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை, தலைக்கணம்
புட்டங்கள் - சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை (தலைமை பொறுப்புக்கு ஏற்றவள்)

ஆண்களுக்கான மச்ச பலன்:

புருவங்களுக்கு மத்தியில் - நீண்ட ஆயுளை கொண்டவன்
நெற்றியின் வலது புறம் – தனயோகம் கொண்டவன்
வலது புருவம் – திருமணத்திற்கு பின் / மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) - திடீர் அதிர்ஷ்டம் வரும்
வலது கண் - நண்பர்களால் உயர்வான்
வலது கண் வெண்படலம் - புகழ், ஆன்மீக நாட்டம் கொண்டவன்
இடது புருவம் - ஏற்ற, இறக்கமான வாழ்க்கை / செலவாளி
மூக்கின் மேல் - சுகபோக வாழ்க்கை கொண்டவன்
மூக்கின் வலதுபுறம் - நினைத்ததை அடையும் அம்சம் கொண்டவன்
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு / பெண்களால் அவமானம் வரலாம்
மூக்கின் நுனி - ஆவணம், கர்வம், பொறாமை, தலைக்கணம்
மேல், கீழ் உதடுகள் - அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) - செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் (இவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்)
வலது கன்னம் - வசீகரம், தயாள குணம் கொண்டவன்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு இருக்கும்
வலது காது நுனி - சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி - தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே - பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை - திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் - சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு - ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு - பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு - பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு, குறி - திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை, தாம்பத்ய சுகம்
புட்டம் - அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு வரும்.

நன்றி http://quarrybirds.blogspot.com

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:39 am

சரவணன் இன்னும் இந்த பதிவை நீங்க பார்க்கலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2015 1:50 pm

பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 103459460
-
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 BaPikKj7Qx6JQ88GYiEG+mole-11-585x424
-

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 2:20 pm

ayyasamy ram wrote:பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 103459460
-
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 BaPikKj7Qx6JQ88GYiEG+mole-11-585x424
-
சார் இது கரும்புள்ளி...பேர் & லவ்லி இருக்கே - கரும்புள்ளிகள் ரொம்ப நல்லது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:02 pm

சரவணன் wrote:
ayyasamy ram wrote:பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 103459460
-
பெண்களின் மச்ச பலன்கள் ! - Page 5 BaPikKj7Qx6JQ88GYiEG+mole-11-585x424
-
சார் இது கரும்புள்ளி...பேர் & லவ்லி இருக்கே - கரும்புள்ளிகள் ரொம்ப நல்லது
மேற்கோள் செய்த பதிவு: 1143975

என் பதிவை பார்த்தீங்களா, அதில் ஆண்களுக்கும் இருக்கு, அதை வேற இடத்தில் போடணுமா என்று கேட்கலாம் என்று பார்த்தால், உள்ளே வந்து விட்டு, வேற எதையோ பார்த்து விட்டு போயாச்சா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 4:03 pm

நான் படித்துவிட்டேன் அம்மா. இன்னும் எழுதுவீர்கள் என்று பதில் போடாமல் காத்திருக்கிறேன்... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2015 4:06 pm

பெண் பார்க்கும் சடங்கில்,
பொண்ணுக்கு இருக்கும் மச்சங்களைப்
பார்க்க பெண் வீட்டுக்காஈரர்கள் சம்மதிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம்..!!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:11 pm

சரவணன் wrote:நான் படித்துவிட்டேன் அம்மா. இன்னும் எழுதுவீர்கள் என்று பதில் போடாமல் காத்திருக்கிறேன்... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144002

ஒ...சரி சரி......இன்று போடறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:19 am

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரிதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

நெற்றியின் நடுவில் மச்சம்: நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.

இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்: காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய் தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:21 am

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதி யாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்: பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்: கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை: இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.

வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி என்கின்றனர்.

நன்றி : வினோத் நியூஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக