புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் மச்ச பலன்கள் !
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மச்ச சாஸ்திரம்
பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.
சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.
இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.
நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.
புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.
காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.
மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
.
உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.
தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.
கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.
மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.
உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.
வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.
தொடரும்.......................

2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140418சரவணன் wrote:2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
அச்சச்சோ...................
.
.
நிஜம், எல்லோரும் அவரவருக்குத்தெரிந்ததை எழுதுகிறார்கள், நாம் வேறு தளத்தில் இருந்து தேடி எடுத்து போடும்போது, அது எந்த அளவுக்கு சரியானது என்று சொல்ல முடியாது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1140439krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140418சரவணன் wrote:2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
அச்சச்சோ...................
.நிஜம், எல்லோரும் அவரவருக்குத்தெரிந்ததை எழுதுகிறார்கள், நாம் வேறு தளத்தில் இருந்து தேடி எடுத்து போடும்போது, அது எந்த அளவுக்கு சரியானது என்று சொல்ல முடியாது தான்
அதற்கு தான் நான் காப்பி பெஸ்ட்டு செய்வதே இல்லை. புத்தகத்தில் உள்ளதை எழுதுகிறேன் என்றாலும் புத்தகத்திலும் நிறைய பிழைகள் உள்ளன...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140447சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140439krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140418சரவணன் wrote:2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
அச்சச்சோ...................
.நிஜம், எல்லோரும் அவரவருக்குத்தெரிந்ததை எழுதுகிறார்கள், நாம் வேறு தளத்தில் இருந்து தேடி எடுத்து போடும்போது, அது எந்த அளவுக்கு சரியானது என்று சொல்ல முடியாது தான்
அதற்கு தான் நான் காப்பி பெஸ்ட்டு செய்வதே இல்லை. புத்தகத்தில் உள்ளதை எழுதுகிறேன் என்றாலும் புத்தகத்திலும் நிறைய பிழைகள் உள்ளன...
நான் என்னுடைய சமையல் குறிப்புகள் மற்றும், கதைகளை அடிப்பது கஷ்டமாய் இருக்கும்போது, இப்படி சொஞ்சம் relaxed ஆக copy paste செய்வது வழக்கம் சரவணன்................எல்லா குறிப்பும் நான் தானே அடிக்க வேண்டி இருக்கு ................ஸோ , கை அல்லது இடுப்பு வலித்தால் இப்படி செய்வேன், போட்டோ போடுவேன், நிறைய படிப்பேன்....,
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நன்றி க்ரிஷ்ணாம்ம்மா . நல்ல பதிவு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140686shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்ம்மா . நல்ல பதிவு .
நன்றி ஷோபனா .............ஆனால் , நீங்க நேத்தே பார்த்துட்டேன்னு சொல்லிட்டீங்களே ஷோபனா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141374shobana sahas wrote:நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....
உங்களுக்கு இப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்து இருக்கலை போல இருக்கு ஷோபனா........
.
.
.
இந்த மச்ச சாஸ்த்திரம் என்பது பெரிய நூல் , அதில் கண்டிப்பா போட்டிருப்பாங்க , நான் தளத்தில் தேடி எடுத்ததை மட்டுமே போட்டிருக்கேன் இங்கு ................அது தான் உங்களுக்குத்தேவையான விவரம் கிடைக்கலை ஷோபனா
இருக்கும் இருக்கும் அதே போல சிவப்பு மச்சம் பற்றியும் தவல்கள் இருக்கிறதா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141374shobana sahas wrote:நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....
உங்களுக்கு இப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்து இருக்கலை போல இருக்கு ஷோபனா........
.
.
.
இந்த மச்ச சாஸ்த்திரம் என்பது பெரிய நூல் , அதில் கண்டிப்பா போட்டிருப்பாங்க , நான் தளத்தில் தேடி எடுத்ததை மட்டுமே போட்டிருக்கேன் இங்கு ................அது தான் உங்களுக்குத்தேவையான விவரம் கிடைக்கலை ஷோபனா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141415சரவணன் wrote:இருக்கும் இருக்கும் அதே போல சிவப்பு மச்சம் பற்றியும் தவல்கள் இருக்கிறதா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141374shobana sahas wrote:நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....
உங்களுக்கு இப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்து இருக்கலை போல இருக்கு ஷோபனா........
.
.
.
இந்த மச்ச சாஸ்த்திரம் என்பது பெரிய நூல் , அதில் கண்டிப்பா போட்டிருப்பாங்க , நான் தளத்தில் தேடி எடுத்ததை மட்டுமே போட்டிருக்கேன் இங்கு ................அது தான் உங்களுக்குத்தேவையான விவரம் கிடைக்கலை ஷோபனா
கண்டிப்பாக இருக்கு சரவணன்...பச்சை மச்சம் கூட இருக்கு
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6