புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_m10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_m10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10 
156 Posts - 41%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_m10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_m10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_m10கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 1:50 am

மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிந்ததால் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாடு முழுவதும் கடந்த 4–ந் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து மும்பையில் கோடை வெயில் மக்களை வாட்டி வருத்தெடுத்தது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளும், மின்சார ரெயில் பயணிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் கொளுத்திய கோடை வெயிலால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயந்து வீடுகளிலேயே முடங்கினர். அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சராசரியாக 95 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனால் எப்போது அக்னி நட்சத்திரம் முடியும் என பொது மக்கள் ஏக்கம் அடைந்தனர்.

கத்திரி வெயிலின் கடைசி நாளான இன்றும் மும்பையில் 95 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. குறிப்பாக பகல் 1 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இருப்பினும் காலை, மாலை நேரங்களில் மும்பையின் சில பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டன. இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் மும்பைவாசிகள் நிம்மதி பெரு மூச்சு அடைந்து உள்ளனர். இந்தநிலையில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் மும்பையில் மழைக்காலம் விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 30, 2015 12:35 pm

ம்.இந்த முறை தமழ் நாட்டில் கொஞ்சம் தேவலாம் போல இருக்கே வெயில் ............ஆங்காங்கு மழை பெய்து இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக