புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
51 Posts - 43%
ayyasamy ram
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
prajai
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
417 Posts - 48%
heezulia
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
287 Posts - 33%
Dr.S.Soundarapandian
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
28 Posts - 3%
prajai
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தினமணியில் என் கட்டுரை Poll_c10தினமணியில் என் கட்டுரை Poll_m10தினமணியில் என் கட்டுரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணியில் என் கட்டுரை


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 12:15 am

கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி
By -முனைவர் ப. பானுமதி
First Published : 03 August 2014 01:30 AM IST
புகைப்படங்கள்
தினமணியில் என் கட்டுரை TM-3

ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார். ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிச் செவ்வாய்களில் ஒளவையாரம்மன் கோயில்கள் விழாக்கோலம் பெறுகின்றன. கூழும் கொழுக்கட்டைகளும் படைக்கப்படுகின்றன.

முன்பொரு காலத்தில் குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலில் இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாள்ளுக்கு முன்பு வந்து ஒளவையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். வழிபாடு முடித்துச் சென்ற பின்பு மீண்டும் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்ப்பார்களாம். அப்போது ஆபரணங்களும் அணிகலன்களும் நிறைந்திருக்கும் தங்கத் தாம்பாளாம் ஒன்று அங்கு இருக்குமாம். அதைக் கொண்டுபோய் மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்துவார்களாம். திருமணம் முடிந்து எட்டு நாள் கழித்து மீண்டும் வந்து அர்ச்சனை செய்து அந்தத் தாம்பாளத்தை அக்கோவிலில் வைத்துவிட்டு திரும்புவார்களாம். அப்போது "எடுத்தேன்' என்று ஓர் அசரீரி கேட்குமாம். இது வழக்கமாக நடைபெற்று வந்ததாம். ஆனால், ஒருமுறை அப்படி "எடுத்தேன்' என்று அசரீரி ஒலித்தபோது, அந்த ஊர்வாசி ஒருவன் "பார்த்தேன்' என்று பதில் கொடுத்தானாம். "அடைத்தேன்' என்று பதில் கூறிய அசரீரி அன்று முதல் இவ்வழக்கத்தை நிறுத்திக் கொண்டது என்ற சுவையான கதையும் இக்கோயில் வரலாற்றுக்குள் உண்டு. இப்போதும் திருமணமாகாத பெண்களும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் ஒளவையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக் கொள்ளும் ஒளவையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகின்றனராம். ஒளவையார் தாம் வாழும் காலத்தில் கூழுக்குக் கவி பாடிய கதைகளும் உண்டே!

சோழ நாடு சென்றடையும் ஒüவை வழியில், ஒரு குறத்திப்பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, ""ஏனம்மா அழுகிறாய்?'' என்கிறார்.

""என் கணவன் ஆசையாக வளர்த்து வந்த பலாமரத்தை மூத்த மனைவியாகிய என்னிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றார். கணவன் என்மீது அன்பாக இருப்பதைக் கண்டு பொறுக்காத என் சககிழத்தி(சக்களத்தி), என் மீது பழி சுமத்துவதற்காக அம்மரத்தை வெட்டி விட்டாள். என் கணவன் வந்து கேட்டால் நான் என்ன செய்வேன்?''

என்று கூறி அழுதாள். இதைக் கேட்ட ஒளவையார் ஒரு பாடல் பாட, உடனே அம்மரம் மீண்டும் தழைத்து நின்றது.

அதைக் கண்டு மகிழ்ந்த அக்குறத்தி, ஒüவைக்கு தன்னிடமிருந்த தினையில் நான்கு உழக்கு அள்ளித் தருகிறாள். அந்த அன்புப் பரிசினைத் தாம் கையில் வைத்திருக்கும் துணியில் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு ஒüவை, சோழன் அரண்மனைக்குள் நுழைகிறார்.

ஒளவையின் கையில் இருந்த மூட்டையை உற்றுப் பார்த்து விட்டு, ""தமிழ்க் கவியே! அந்த மூட்டையில் என்ன இருக்கிறது?'' என்று கேட்கிறான் சோழன். அவையில் கம்பரும் இருக்கிறார். சோழன் அவ்வப்போது கம்பரைப் பாராட்டிப் பேசுவதும் ஒளவையைச் சரியாக மதிக்காது இருப்பதுமாக இருப்பவன். கம்பரை வைத்துக்கொண்டு மன்னன் இக்கேள்வியைக் கேட்டது ஒளவைக்குத் தம்மை ஏளனப்படுத்துவதாகத் தோன்றியது.

உடனே ஒளவை, பலா மரம் தழைக்கத் தாம் பாடியதையும் குறத்தி அதற்குப் பரிசாக தினையைக் கொடுத்ததையும் கூறி, ""ஏழைகள் மனம் களிக்கப் பாடும் என்னிடம் என்ன இருக்கும்? அந்த ஏழைகள் கொடுத்த எளிய பரிசுப் பொருள்களான தினைதான் உள்ளது. சோழா! கேட்டுக்கொள். நான் மற்றவரைப் போல பொன்னுக்கும் மண்ணுக்கும் மட்டும் கவி படைப்பவள் இல்லை. உப்பு, புளி என்று ஏழைகள் அன்பாகக் கொடுக்கும் எதற்கும் கவி பாடுபவள்'' என்கிறார்.


கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும்

மூழாக்குழக்குத் தினை தந்தாள் - சோழாகேள்

உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை

ஒப்பிக்கும் எந்தன் உளம்.


நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லி, இப்பதிலின் மூலம் பொன்னுக்குப் பாடும் கம்பருக்கும் புத்திமதி புகட்டிவிடுகிறார். இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!

நன்றி தினமணி
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2014/08/03/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2361743.எசே


இதெல்லாம் எப்ப போட்டாங்கன்னே தெரியல அதிர்ச்சி அதிர்ச்சி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 30, 2015 1:52 pm

எப்போ போட்டா என்னக்கா...? எங்களுக்கு தெரியவேண்டிய நேரத்துல தெரிஞ்சுடுச்சே.... கட்டுரை அருமை. ஒவ்வை யை பற்றி அறியா தகவல்கள். சூப்பருங்க அக்கா! தினமணியில் என் கட்டுரை 1571444738



தினமணியில் என் கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதினமணியில் என் கட்டுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தினமணியில் என் கட்டுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 9:22 pm

விமந்தனி wrote:எப்போ போட்டா என்னக்கா...? எங்களுக்கு தெரியவேண்டிய நேரத்துல தெரிஞ்சுடுச்சே.... கட்டுரை அருமை. ஒவ்வை யை பற்றி அறியா தகவல்கள். சூப்பருங்க அக்கா! தினமணியில் என் கட்டுரை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1139752
இல்லை விமந்தனி. அவர்கள் எனக்குத் தெரியப் படுத்தவில்லை. நான் எதையோ தேட இது கிடைத்தது. அதனால் சொன்னேன். நன்றி விமந்தனி.



தினமணியில் என் கட்டுரை Aதினமணியில் என் கட்டுரை Aதினமணியில் என் கட்டுரை Tதினமணியில் என் கட்டுரை Hதினமணியில் என் கட்டுரை Iதினமணியில் என் கட்டுரை Rதினமணியில் என் கட்டுரை Aதினமணியில் என் கட்டுரை Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக