புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 8 of 14 •
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141519சரவணன் wrote:ஆமாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை
krishnaamma wrote:
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை
ஆமாம் அம்மா,
அது மட்டுமா....அவா அவா இப்ப அரிசி, கோதும ரவா கூட நெட்ல விக்க ஆரம்பிச்சுட்டா....கலி முத்திட்டுது...எதைத்தான் விக்கிறதுன்னு இல்லை நெட்ல..மனுசாள கூட விப்பா போலருக்கு....!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141527சரவணன் wrote:krishnaamma wrote:
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை
ஆமாம் அம்மா,
அது மட்டுமா....அவா அவா இப்ப அரிசி, கோதும ரவா கூட நெட்ல விக்க ஆரம்பிச்சுட்டா....கலி முத்திட்டுது...எதைத்தான் விக்கிறதுன்னு இல்லை நெட்ல..மனுசாள கூட விப்பா போலருக்கு....!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் தான் என்றால் தொடர்ந்து இங்கேயே பதிவிடுங்கள் கிருஷ்ணாம்மா. கடைசியாக அனைத்தையும் தொகுத்து மின் நூலாக்கிவிடலாம்.krishnaamma wrote:
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை ....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பீரோ வைக்குமிடம்:
காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான்.
கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது.
பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.
பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை. கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்.
வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான்.
அதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்கு பார்க்க முடியாத அளவில் செலவு ஏற்படும்.
முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும். ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கும்.
கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவது தென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள், தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்.
தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளே ஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய போதிய பணம், நகை சேரும். அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால், தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலை எனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம் பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம் எடுப்பதே நல்லது.
அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாத பட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும் வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாத அளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்!
நன்றி: விஜய் கிருஷ்ணாராவ்

விமந்தனி wrote:தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் தான் என்றால் தொடர்ந்து இங்கேயே பதிவிடுங்கள் கிருஷ்ணாம்மா. கடைசியாக அனைத்தையும் தொகுத்து மின் நூலாக்கிவிடலாம்.krishnaamma wrote:
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை ....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன்
இல்லை விமந்தினி, அதில் நிறைய விஷயங்கள் இருக்கு, எனவே, உங்களையும் கேட்டுக்கொண்டு தனி பதிவு போடலாம் என்று சரவணன் சொன்னார்....அவரும் வரட்டும் ..சரி, அந்த கட்டுரையை படித்தீங்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான். //
என்ன விமந்தனி இது?..............எல்லோரும் ஈசான்ய முலை இல் தானே பணம் வைக்க சொல்லுவா?.....மேலும் , ஈசான்ய முலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்......அதனால், நாங்கள் எங்கு பீரோ வைத்தாலும், அந்த ஈசானிய முலை இல் ஒரு டம்ளர் தண்ணீர் ஒரு பர்சில் பணம் மற்றும் கிருஷ்ணர் விக்கிரகம் வைப்போம்
என்ன விமந்தனி இது?..............எல்லோரும் ஈசான்ய முலை இல் தானே பணம் வைக்க சொல்லுவா?.....மேலும் , ஈசான்ய முலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்......அதனால், நாங்கள் எங்கு பீரோ வைத்தாலும், அந்த ஈசானிய முலை இல் ஒரு டம்ளர் தண்ணீர் ஒரு பர்சில் பணம் மற்றும் கிருஷ்ணர் விக்கிரகம் வைப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141645சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்?
- Sponsored content
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 14