புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
81 Posts - 60%
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
273 Posts - 44%
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
19 Posts - 3%
prajai
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

geetharg
geetharg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015

Postgeetharg Fri May 29, 2015 1:09 pm

First topic message reminder :

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 1:17 pm

வேல்முருகன் wrote:என் பிறந்த தேதி அக்டோபர் 29 ....சொல்லுங்கள் ..
[You must be registered and logged in to see this link.]

அன்பு செய்பவர்களிடம் அன்புடன் இருப்பீர் .பேசுதல் பிடிக்கும் .யார் பக்கமும் சாராது நடுநிலைமை .வகிப்பீர் .அழகை ரசிக்கும் அழகர் . முன்கோபம் . நட்பு முக்கியம் . கனவுலகத்தில் உலா வர பிடிக்கும் .தொட்டால் சிணுங்கி . இருப்பினும் சீக்கிரமே பழைய நிலைமை அடைந்து விடுவீர் . Hot .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 08, 2015 4:24 pm

என்னுடைய பிறந்த தேதி டிசம்பர் 28 , எதாவது பார்த்து சொல்லுங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 7:15 pm

பாலாஜி wrote:என்னுடைய பிறந்த தேதி டிசம்பர் 28 , எதாவது பார்த்து சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]

தீவிரமாக இருக்கிறீர்களா ? ,பாலாஜி !
rajsekar ம் வேல்முருகனும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 08, 2015 11:27 pm

T.N.Balasubramanian wrote:
வேல்முருகன் wrote:என் பிறந்த தேதி அக்டோபர் 29 ....சொல்லுங்கள் ..
[You must be registered and logged in to see this link.]

அன்பு செய்பவர்களிடம் அன்புடன் இருப்பீர் .பேசுதல் பிடிக்கும் .யார் பக்கமும் சாராது நடுநிலைமை .வகிப்பீர் .அழகை ரசிக்கும் அழகர் . முன்கோபம் . நட்பு முக்கியம் ,கனவுலகத்தில் உலா வர பிடிக்கும் தொட்டால் சிணுங்கி . இருப்பினும் சீக்கிரமே பழைய நிலைமை அடைந்து விடுவீர் . Hot .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ....மிக்க நன்றி ஐயா..... உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 3838410834  உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 1571444738  உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 8 1571444738

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 2:48 pm

பாலாஜி wrote:என்னுடைய பிறந்த தேதி டிசம்பர் 28 , எதாவது பார்த்து சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]

அறிவு ஜீவி , நேர்மை ,தாராளம் ,தேசபக்தி மிகுந்தவர் .
போட்டிப் போட்டு ஜெயிக்கும் மனோபாவம் . தாங்கள் வேலை செய்யும் இடத்தில்
மதிக்கபடுபவர் . சகஜமாக எல்லோரிடமும் பழகினாலும் , உங்களை சுலபமாக புரிந்து கொள்ள முடியாது .
தொலைநோக்குப் பார்வை உங்களிடம் உண்டு .
மரியாதையுடன் நடந்து கொள்ளும் குணமும் , மனம் கோணாமல் பேசும் குணமும்
உங்கள் சொத்து .

இது போதாதா இப்போதைக்கு ? பெரிய ஆளுங்க நீங்க பாலாஜி !
வாழ்த்துகள்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 09, 2015 4:36 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:என்னுடைய பிறந்த தேதி டிசம்பர் 28 , எதாவது பார்த்து சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]

அறிவு ஜீவி , நேர்மை ,தாராளம் ,தேசபக்தி மிகுந்தவர் .
போட்டிப் போட்டு ஜெயிக்கும் மனோபாவம் . தாங்கள் வேலை செய்யும் இடத்தில்
மதிக்கபடுபவர் . சகஜமாக எல்லோரிடமும் பழகினாலும் , உங்களை சுலபமாக புரிந்து கொள்ள முடியாது .
தொலைநோக்குப் பார்வை உங்களிடம் உண்டு .
மரியாதையுடன் நடந்து கொள்ளும் குணமும் , மனம் கோணாமல் பேசும் குணமும்
உங்கள் சொத்து .

இது போதாதா இப்போதைக்கு ? பெரிய ஆளுங்க நீங்க பாலாஜி !
வாழ்த்துகள்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2015 6:07 pm

திரி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!

நான் ஜூன் 27.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 6:36 pm

சிவா wrote:திரி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!

நான் ஜூன் 27.
[You must be registered and logged in to see this link.]

 .
ஆகிருதியான உடலமைப்பு கொண்ட  உயரமான, வீர தீர  மனிதர் நீங்கள் . புதிய நட்புகளை , ஈர்க்கும் குணம் . கேட்காமலேயே உதவும் குணம் .கலைகளில் ஆர்வம் . சினிமாவில் நடிக்கும் சந்தர்ப்பம் வரலாம் . .இளம் வயதில்  வீதியில் போனால், கன்னியர்கள்  இடது பக்கம் 5 பேர் வலது பக்கம் 5 பேர் பொத்து பொத்தென்று  விழும் சப்தம் கேட்டு இருக்கலாம் .   மிகவும் ஜாலி டைப் , வாழ்க்கையை அனுபவிப்பதில் .
குடும்பத்தை பேணுபவர் / ஈர்ப்பு ஆர்வம் அதிகம் .
பல விஷயங்களின் சேமிப்பு சுரங்கம்.   பல விஷயங்கள் தெரிந்தாலும் ,எதுவுமே தெரியாத மாதிரியான அடக்கம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 7:33 pm

அய்யா என் பிறந்தநாள் ஏப்ரல் 27 .
சொல்லுங்கள் அய்யா...

gsmuralidharan
gsmuralidharan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015

Postgsmuralidharan Thu Jul 09, 2015 7:41 pm

ஆகஸ்ட் 12 நான் பிறந்த தேதி !

Sponsored content

PostSponsored content

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக