புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
Page 14 of 15 •
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
- geethargபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015
First topic message reminder :
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
kaviyarasan wrote:அப்ப எனக்கு சொல்லுங்களேன்
வேகம் ,இருப்பினும் விவேகம் அதன் கூட !
கூறும் கருத்தில் தெளிவு .
கூறும் முறையில் பொலிவு .
நம்பகமானவர் .பழகும் முறையில் கனிவு .
நண்பர் குழாமில் முக்கியத்துவம் .
உம்மை நாடி வரும் ரசிகர் கூட்டம் பெருகும்
எந்த ஒரு கூட்டத்திலும் ,உங்கள் தனித்தன்மை
பளிச்சென்று வெளிப்படும் .
புகழ் உம்மை தேடி வரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
எனது 14/11/1988
கவியரசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .
ரமணியன்
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹ... ஹா... ஹா.... என்ன சோபனா இது..? கிருஷ்ணாம்மா அவ்வளவு விளக்கமாக சொல்லியும் உங்களுக்கு புரியவில்லை போலிருக்கிறது.shobana sahas wrote:விமந்தனி wrote: நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?
அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ?
அன்று எனக்கு உதவியதும் கிருஷ்ணாம்மா தான்.
இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உறவுகளே , இத்திரிக்கு , சிறிது ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன் .
நான் கற்றுணர்ந்த ஜோதிடன் இல்லை .
கூறியவை அனுமானத்தின் மூலம் , நீங்கள் இட்ட பதிவுகள் உதவின .
நகைச்சுவைக்காக கூறியவைகளையும் ,
நான் கூறியவைகளையும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் .
இட்டதில் உண்மை இருக்குமெனில் , இன்பமே .
இல்லையெனில் , இறுக்கம் வேண்டாம் .
பிறகு , அவசியமெனில் ,சந்திப்போம் .
ரமணியன்
நான் கற்றுணர்ந்த ஜோதிடன் இல்லை .
கூறியவை அனுமானத்தின் மூலம் , நீங்கள் இட்ட பதிவுகள் உதவின .
நகைச்சுவைக்காக கூறியவைகளையும் ,
நான் கூறியவைகளையும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் .
இட்டதில் உண்மை இருக்குமெனில் , இன்பமே .
இல்லையெனில் , இறுக்கம் வேண்டாம் .
பிறகு , அவசியமெனில் ,சந்திப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .
ரமணியன்
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்
கவியரசன்
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹ... ஹா... ஹா.... என்ன சோபனா இது..? கிருஷ்ணாம்மா அவ்வளவு விளக்கமாக சொல்லியும் உங்களுக்கு புரியவில்லை போலிருக்கிறது.shobana sahas wrote:விமந்தனி wrote: நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?
அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ?
அன்று எனக்கு உதவியதும் கிருஷ்ணாம்மா தான்.
இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனா எனக்கு புரியல
கவியரசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா, ஆஹா...! அருமை, அருமை....!! மந்திரியாரே...? எம்புகழ் பாடிய செந்தமிழ் புலவருக்கு கொடுக்க, ஆயிரம் பொற்காசுகளை இப்படி கொண்டுவாருங்கள்.......T.N.Balasubramanian wrote:
எதையும் மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ,அலசி ஆராய்ந்து
இப்பக்கமும் சேராமல் அப்பக்கமும் சேராமல் நடுநிலைமை வகிக்கும்,
நடு நிலைமை வாதி .
அதே போல் நீங்கள் கூறும் விஷயங்களையும் ,உன்னிப்பாக கவனித்தால்
அர்த்தம் மிக தெரியும் . அடிப்படையான ஹாஸ்யமும் நகைச்சுவையும் வெளிப்படும் .
ஆன்மீகத்தில் ஈடுபாடு ,
சீக்கிரத்தில் கோபம் வந்தாலும் ,அன்பு செலுத்துவதில்,
அணைத்துக்கொண்டு செல்வதில் அன்னை தெரசா .
விடா முயற்சி , dedication -ஈடுபாட்டுடன் செய்யும் பணி.
நுண்ணிய அறிவு ,
மற்றவர்களை உங்கள்பால் இழுக்கும் வசீகரம்
(எழுத்தாலும் ,செயலாலும் கூட இருக்கலாம் ),
கொண்ட கொள்கையில் ஸ்திரத்தன்மை ,
எதையெதை எப்பிடி செய்யவேண்டுமோ ,
அப்பிடி செய்யும் இடப்பக்க மூளை நபர் .
கனாக் காணும் ,கலாமின் வாரிசு .
வீட்டில் இருப்பதை விட , பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகம் .
(ரம்சானுக்கு -ஜாகிதா பானு வீடு சென்றது போல் இல்லை )
என்ன நடக்கும் என்று ஓரளவு முன் கூட்டியே நினைக்கும் திறன் ,
கழுத்திலும் ,காதிலும் பிரச்சனை ,
உடல் நலம் நன்று இருப்பினும் , மூச்சு சம்பந்த பிரச்சனை வரலாம் .
கலை ,இலக்கிய ஆர்வம் ,கற்பனை திறன் . கடுமையான உழைப்பு ,
குழந்தைகள் அதிகம் கிடையாது . அளவான குடும்பம் .
ரமணியன்
நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நிஜம்/நிஜமில்லை என்பதையும் தாண்டி நீங்கள் சொன்னவை மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை ஐயா.
புகழை விரும்பாத மனிதரில்லை என்பது உண்மை தான். அதிலும் தன்னைப்பற்றி பிறர் (நல்லவிதமாக - அது நிஜமோ பொய்யோ அதுவேறு விஷயம்) வாயால் கேட்க நேரிடும் போது மனம் சற்றே கிறங்கத்தான் செய்கிறது.
படாத பாடு பட்டு உங்களிடம் பலன் கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே மிக உயர்ந்த வார்த்தைகளையே உதிர்த்திருக்கிறீர்கள். பாதுகாக்க முயற்சிக்கிறேன்.
அதுசரி, மைனஸ்களை விட்டுவிட்டீர்களே ஐயா. ஏன்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஆரம்பிப்பதற்குள் error -ரானால் எப்படியாம்.....?balakarthik wrote:விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
கடந்தவை கஷ்டகாலம்
கடப்பவை நல்லகாலம்
கடக்க இருப்பவை பொற்காலம்
நமக்கு ராகுகாலம் ஆரம்பிப்பதற்குள் error 404
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]கவியரசன்(கவிச்சுடர்) wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .
ரமணியன்
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்
தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவும் ,
தெரிந்த விஷயத்தை சரி பார்ப்பதும்
மனிதர்களின் இயல்பு என்பதுதான்
ஜோதிடர்களின் மூலதனமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 15