புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
- geethargபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015
First topic message reminder :
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]gsmuralidharan wrote:ரமணீயன் அவர்களே, பிறந்த தினம் பற்றிய உங்கள் பதிவை எதிர்நோக்கியுள்ளேன். இயன்றால் கூறுங்கள். அன்புடன் முரளிதரன்
சுதந்திரம் கிடைத்த மாதத்தில் பிறந்த நேர்மைவாதியே !
அட்டூழியங்கள் கண்டால் அளப்பறியா ஆத்திரம் கொள்பவரே !
பெண்களுக்குக்காக மனதில் ஒரு soft corner கொண்டவரே !
எப்போதும் உங்களை பற்றிய கவனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும்
என்ற எண்ணம் . மற்றவர்கள் உடனே நிறைவேற்றவேண்டும் என்று நினைக்கின்றவர் .
rebellious when withheld or restricted .
அதே சமயம் நீங்கள் செய்யவேண்டியதை மறந்து விடுவீர் . அதன் பொருட்டு கோபமும் வரும் ,
சண்டை போட்டாவது பெறவேண்டியதை பெறுவீர் .
கற்பனை வளம் , சங்கீதத்தில் ஈடுபாடு .
ஜூன் 30 தேதி ,பதிவிட்டபடி , அறிமுகப் பகுதியில் சென்று , உங்களைஅறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
- புள்ளையா இது பிசாசு பிசாசு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]sriharish04 wrote:எனது பிறந்த தேதி 10-08-1979
எனது குணம் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்
-ஹரிஷ் குமார்
அய்யா தயவு செய்து , உங்களை அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள் .
ஈகரையில் இணைந்து, கருத்து மிக்க , நகைச்சுவையான விஷயங்களை , உங்களுக்கு விருப்பமான தலைப்பில் பதிவிடுங்கள் .
சிறிது காலம் பொறுக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
புள்ளையா இது பிசாசு பிசாசு
ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
புள்ளையா இது பிசாசு பிசாசு
ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.
ரமணியன்
அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
புள்ளையா இது பிசாசு பிசாசு
ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.
ரமணியன்
அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை
அடே விடுங்க பாலா !இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ! இதுக்கு போய் அழவா முடியும் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
disclaimer : தவறாய் இருந்தால் மன்னியுங்கள் அய்யா . தவறு எது என்று எனக்கு சுட்டிக்காட்டினால் நான் தெரிந்து கொள்வேன் .
மென்மையான குணம் படைத்தவர் நீங்கள் . முதலில் பழக ரூடாக, கடுமையாக தெரிந்தாலும் பலா போல உங்கள் மனம் .
யார் எப்படி பழகுகிரார்களோ அப்படியே பழகுவீர்கள் .. அதாவது அவர்கள் மேலோட்டமாக என்றால் நீங்களும் அப்படியே .
உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
எதற்கும் போராடும் குணம் உண்டு . உங்களை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டர்கள் .
தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது . ரொம்ப ஸ்ட்ரிக்ட், தன் ஒழுக்கம் உடையவர் . அதனாலேயே எதிரிகளை சம்பாதிப்பீர்கள் . உங்களை பார்த்து பொறமை கொள்பவர்கள் உண்டு .
ரத்த காயம் கண்டிப்பாக உண்டு . வாழ்கையில் பொரட்டும் நிறைய . வெற்றிகளும் நெறைய .
குழந்தைகளை நன்றாக வளர்த்து இருப்பீர்கள் . பணத்தில் மேல் அவ்வளோ ஆசை இல்லை .
சொல்கிறார் போல் 4 பேருக்கு பெரிய அளவில் நல்லது செய்து இருப்பீர்கள் . அனைவரையும் அரவணைத்து, ஊவுவிக்கும் தன்மை உண்டு . சுயநலம் கிடையாது . மனதில் ஒரு வடிகட்டி வைத்து தேவையானவற்றை மட்டுமே உள்ளே போட்டுபீர்கள் . யாரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை கற்பீர்கள் . படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை . நாடு பற்று மொழிப்பற்று உண்டு . ஆனால் மற்றவைகளையும் adapt செய்வீர்கள் .

கெட்ட குணம் : 1.
1.சுருக்குன்னு கோபம் வரும் அனால் வந்த வேகத்தில் மறையும்.
2.பிறரிடம் கொஞ்சம் ஏமாறுவீர்கள் .
அய்யா , தப்ப இருந்தால் மன்னியுங்கள் . எது தப்பு என்று சுட்டி காட்டுங்கள் ...
நாளைக்கு என்னிடம் பேசுவீர்களா என்று சந்தேகமாய் உள்ளது ...
1.சுருக்குன்னு கோபம் வரும் அனால் வந்த வேகத்தில் மறையும்.
2.பிறரிடம் கொஞ்சம் ஏமாறுவீர்கள் .
அய்யா , தப்ப இருந்தால் மன்னியுங்கள் . எது தப்பு என்று சுட்டி காட்டுங்கள் ...
நாளைக்கு என்னிடம் பேசுவீர்களா என்று சந்தேகமாய் உள்ளது ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாளைக்கு என்ன , இன்றே பேசுகிறேன் .
அமர்களமாக எழுதி உள்ளீர் .
95 % சரி .மேலும் தனி மடல் பார்க்கவும் .
உங்களைப் பற்றிய கணிப்பில்
காவிரிக்கரை /யமுனைக் கரை பற்றி கூறவில்லையே .
அது சரி என்றால் , வேறொரு விஷயம் /டிப்ஸ் கூறுகிறேன்
ரமணியன்
அமர்களமாக எழுதி உள்ளீர் .
95 % சரி .மேலும் தனி மடல் பார்க்கவும் .
உங்களைப் பற்றிய கணிப்பில்
காவிரிக்கரை /யமுனைக் கரை பற்றி கூறவில்லையே .
அது சரி என்றால் , வேறொரு விஷயம் /டிப்ஸ் கூறுகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஷோபனா நன்றி .
1.உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
100% சரி .சில ரகசியங்கள் வெளி வரும்போது , எனக்கு அது ஏற்கனவே தெரியும் என்கின்ற உண்மை வெளி வரும் போது , என்னிடம் கூடவா சொல்லக் கூடாது என்று வருத்தப்பட்டவர்கள் உண்டு .
2. பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா ?
நானும் தவறு செய்வேன் , செய்திருக்கிறேன் ,செய்து கொண்டும் இருக்கிறேன் .
புலம்பித் தள்ளுவது கிடையாது . Way of life .
மார்க்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் .
3.தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது .
அதானே மைனஸ் பாயிண்டே . மைனஸ் பாயிண்டாக இருந்தாலும் உங்களுக்கு ப்ளஸ் மார்க்கு
ஆஸ்தான டைரக்டர் ரா ரா விடம் சிறு வேடம் கேட்டேன் . அய்யா உங்களுக்கு நடிக்கத் தெரியாது
தரமாட்டேன் என்று கூறி விட்டார் .
4.படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை .
உண்மை -சமையலில் ஈடுபாடு கிடையாது .அவசியம் ஏற்பட்டது இல்லை .
எந்தன் மனைவி சிறந்த சமையல் கலை நிபுணர் . ருசிமிக்க உணவு தினம் தினம் .
எனது US அடிக்கடி கூறி கலாட்டா செய்வது ," இவ்வளவு வருடமா மன்னியின் சாப்பாட்டை சாப்பிட்டும் உடல் பெருக்காத ஆள் நீ ஒருவன்தான் என்பான் .
5.வாழ்கையில் பொரட்டும் நிறைய.
என்னது இது ?
6. கெட்ட குணம் ?
இப்பிடிதான் பட்டவர்தனமா எழுதுவது எழுதுவதா ?கோபம் வரும் என்று யார் சொன்னா ?
எல்லார்கிட்டேயும் நார்மல் IQ க்கு தக்க மாதிரி ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் போது முகம் கொஞ்சம் கடுகடு வென மாறும் . வார்த்தைகள் அதிக சத்தத்தில் வேகமாக வரும் . முகம் கொஞ்சம் சிவக்கும் . சில டீசண்டான அடைமொழிகள் வரும். காமன் சென்ஸ் வேண்டாமா போன்றவை .
இவைகள்தான் கோபத்தின் அறிகுறியா ? அப்பிடினா , உங்களுக்கு 100% .
என்னை பொருத்தவரையில் , எதிராளி ,என்னை கொதிப்படையவைத்து விட்டார் . ஹி ஹி ....ஹிஹிஹி
இனிமேல் அடுத்து வேறு யாரவது DOB கொடுத்து பலன் கேட்டா, rights transferred to ஷோபனா

- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15