புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Poll_c10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Poll_m10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Poll_c10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Poll_m10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 11:41 am

First topic message reminder :

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 10403035_768289289936304_2655953809870067144_n

வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி மேலதிக தகவல்களை படிக்கும் முன்னர் சற்றே மண் சாரா மரங்களை பற்றி பார்த்துவிடுவோம்.

மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் இந்த சீமக
கருவேலம் மற்றும் யூகலிப்டஸ் என்று சொல்லப்படும் தைல மரம். இந்த தைல மரத்தை பற்றி தெரிந்தும் அரசே இதை வளர்ப்பதும், இதை வளர்ப்பதற்கு மானியம் தந்து ஊக்குவிப்பதும் வேதனையிலும் வேதனை.

இந்த மரங்கள் பூமியின் என்பது அடி ஆழத்திற்கும் மேல் சென்று நீரை உருஞ்சிவிடும். பொதுவாக இந்த மரங்கள் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் போது இந்த விதைகளை தூவி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சீரிழிக்க அவர்கள் செய்த சதி என்று சொல்லப்படுகிறது.
சீம கருவேலம் அதிக அளவு வளிமண்டல பிராண வாயுவை உறிஞ்சும் தன்மை கொண்டது, மேலும் அதிக அளவு கார்பன்டை ஆஹ்சைடுவையும் வெளியிடுகிறது. இது விறகுக்காக பயன்படுவதை தவிர வேறொரு பயனும் இல்லை.

நிலவுக்கும், செவ்வாய்க்கும் ஆள் அனுப்ப முடியும் என்று சொல்லும் நம் விஞ்ஞானிகளால் இதை அழிக்க களைகொல்லிகள் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது அதற்கு மனமில்லையா என்று தெரியவில்லை..

மழை தரும் மண் சார்ந்த மரங்கள்:

ஆலமரம்:- மிகச்சிறிய விதை ஆனால் மிகப்பெரிய மரம். நல்ல உடல் பலத்தையும் ஆண்மையையும் கொடுக்கும் பழம் ஆலம் பழம். தந்தை மகன் உறவு பற்றி சொல்லும் போது இந்த ஆல மரத்தை ஒப்பிடுவார்கள். விழுது மரத்திற்கு துணையாவது போல தந்தையை மகன் காக்க வேண்டும் என்று சொல் வழக்கமும் உண்டு நம் நாட்டில்.

அரசமரம்:- தேவ விருட்சம் என்று சொல்லப்படும் இந்த மரமும் மனிதனுக்கு பல வகைகளில் பயனுள்ள மரம். பெண்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மரம் நல்ல தீர்வு. குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தை சுற்றுவது வழக்கம் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. மேலும் அரசம் பழம், அரச மர பட்டை இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது குழைத்தை பெற பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவதை பற்றி சொல்லும் வழக்கம்.  

வேம்பு: இதை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மிகவும் முக்கிய மருந்து பொருளாகவே இந்த மரம் விளங்குகிறது.  விவசாயத்திற்கும், கால்நடைகளும், மனிதனுக்கும் மிகவும் பயனுள்ள மரங்களில் முதன்மையானது வேம்பு தான். அம்மை நோய் என்று சொன்னவுடன் சட்டெண்ட நினைவிற்கு வருவது இந்த வேம்பு தான். மேலதிக தகவல்களை தனிப் பதிவில் பாப்போம்.

அத்தி மரம்: சிம்லா அத்தி, பேயத்தி என்று அத்தி மரத்தில் சில வகைகள் உள்ளன. நம் ஊர்களில் வயல் வெளிகளில் அதிகம் காணப்படும் பேயத்தி தோல் நோய்களை குணப்படுத்த, தேக ரணங்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. அத்தி பழம் ஆண்மை பலத்தை அதிகரிக்க நல்ல மருந்து.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Images?q=tbn:ANd9GcQrgj7wmIrLJQ-z6tPS_9JGedqKW1MfyCDlJ1hAOsduOmVrL1Mk

புங்கை மரம்: வீட்டு வாசலில் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். வேர் அதிக பலம் இல்லாததால் வீட்டின் அருகில் இதை வளர்க்கலாம். கோடை காலங்களில் இந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த மரங்கள் அனைத்தும் மழைதருவதிலும், வெயிலின் தாக்கத்தை குறைப்பதிலும் முக்க  பங்காற்றுகிறது.

நான் நிறைய புங்கை, வேம்பு, பனை மரங்களை எங்கள் ஊரில் நட்டு வைத்திருக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 09, 2015 4:44 pm

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா சோகம்

ஹீரோவும் ஹீரோயினும் தெரியலைனா தான் வருத்தப் படனும்....
மேற்கோள் செய்த பதிவு: 1143081

நான் பூவை தான் பார்க்கணும்.... ஆவாரம் காய் எப்படி இருக்கும்னு படம் போடுங்க புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 4:50 pm

ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா சோகம்

என்னது தெரியலையா?....பாடல் முழுக்க பாருங்கோ....நடுவில் , நிறைய செடிகளுடன் கொத்து கொத்தாய் இருக்கே பானு........................ அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 09, 2015 5:03 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா சோகம்

என்னது தெரியலையா?....பாடல் முழுக்க பாருங்கோ....நடுவில் , நிறைய செடிகளுடன் கொத்து கொத்தாய் இருக்கே பானு........................ அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143101

கொத்து கொத்தா இருக்கு ஆனா தெளிவா இல்ல.... நான் பார்க்கும் மரம் நிசல் தரும்பெரிய மரம் சாலையோரத்தில் பார்த்திருப்பிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 5:29 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா சோகம்

என்னது தெரியலையா?....பாடல் முழுக்க பாருங்கோ....நடுவில் , நிறைய செடிகளுடன் கொத்து கொத்தாய் இருக்கே பானு........................ அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143101

கொத்து கொத்தா இருக்கு ஆனா தெளிவா இல்ல.... நான் பார்க்கும் மரம் நிசல் தரும்பெரிய மரம் சாலையோரத்தில் பார்த்திருப்பிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1143109

அதத்தான் நானும் சொன்னேன், 'ஆவரம்பூ' மரம் தான்...............

நீங்க தான் செடி என்று சொன்னிங்க புன்னகை ....நான் இந்த பாடலில் வருவது போல இருக்குமா என்றேன், இப்போது செடியாக இருப்பது தானே, நாளை மரமாக வளரும் பானு?...செடியாக இருக்கும்போது பூக்காதா என்ன ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jun 09, 2015 6:00 pm

பயனுள்ள பதிவு சரண்.... பகிர்வுக்கு நன்றி மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 103459460 மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 1571444738

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 09, 2015 6:18 pm

காய் பட்டை பட்டையா இருக்குமாமா????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 6:24 pm

ஜாஹீதாபானு wrote:காய் பட்டை பட்டையா இருக்குமாமா????????
அமாம். அனால் நீங்கள் குறிப்பிடும் அதே மரம் தான் இங்கேயும் உள்ளது ஆனால் அது அல்ல. இது செடியாக இருக்கும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 6:34 pm

ஆமாம் பானு புன்னகை.இதோ அதன் படங்கள் இணையத்திலிருந்து எடுத்தேன் புன்னகை

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 Ljo3e1seQmiUpQEflOaX+Cassia-auriculata-7

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 7 U2mY9qu0RcufA4P7hkTw+3-5

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 6:34 pm

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:காய் பட்டை பட்டையா இருக்குமாமா????????
அமாம். அனால் நீங்கள் குறிப்பிடும் அதே மரம் தான் இங்கேயும் உள்ளது ஆனால் அது அல்ல. இது செடியாக இருக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1143193

அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 6:41 pm

அம்மா...நீங்கள் பதிவிட்ட படத்தில் உள்ள மரம் தான் இங்கே ரோட்டோரங்களில் உள்ளது. இது தான் அதுவா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக