புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:00
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 20:53
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும்
இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே !
![FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :) - Page 2 HdDL7nlgT2aHKFeEkP0S+small-onion](https://www.filepicker.io/api/file/HdDL7nlgT2aHKFeEkP0S+small-onion.jpg)
அதாவது,
கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?.....
அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது?
எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ?
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ?
இதை பற்றிக் எல்லாம் இங்கு பேசலாம்.
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?
ஹய்...! நானும் இப்படி தான் சுட்ட எண்ணெய்யை உபயோகித்து காலி பண்ணுவேன்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நானும் உங்களை போலே தான் வெங்காயத்தை உரிப்பேன், சேப்பன் கிழங்கு தோல் நீக்குவேன். விமந்தினி சொல்வது புதிய செய்தி. நான் பொதுவாக fridge நாற்றம் இல்லாமல் இருக்க உபயோகித்த லெமன் துண்டுகளையோ, உபயோகித்த காபி சக்கை , baking போடியையோ ஒரு சின்ன கப்பில் போட்டு fridgein மேல் தட்டில் ஒரு மூலை இல் வைப்பேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அடுத்து சேப்பங்கிழங்கு,
நானும் இந்த கிழங்கை வாங்கும் போதே ஒரே அளவுள்ளதாக தான் வாங்குவேன். ஆனால், கிழங்கினை கழுவி வேகவைத்த பின் கத்தியில் இரண்டிரண்டாக வெட்டி நீங்கள் சொன்ன மாதிரியே தோலை பிதுக்கி விடுவேன். இந்த முறையிலும் கையில் அதிகப்படியான பிசுபிசுப்பு இல்லாமல் தோலுரிக்கலாம்.
ஆனால் உப்பு போட்டால் உரைக்காது விமந்தனி...... நறுக்கி போட்டு , உப்பும் போட்டால் காய் இல் நல்லா உரைக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138999விமந்தனி wrote:ஆமாம். அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும் நம் வசதி என்று ஒன்று இருக்கிறதே... அதை நாம் பார்க்கவேண்டுமே. வெங்காயத்தை எப்படி வைத்தாலும் என் வீட்டு பிரிட்ஜ் நாறுவதில்லை.krishnaamma wrote:ஒ...சூப்பர்........வெங்காயத்தை பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன்![]()
(நறுக்கின வெங்காயமாக இருந்தால் டப்பாவில் போட்டு மூடி தான் வைக்க வேண்டும்.)
ம்... வசதி தான், ஆனால் ஏதும் chemical reaction ஆகுமா தெரியலை ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139000விமந்தனி wrote:சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?
ஹய்...! நானும் இப்படி தான் சுட்ட எண்ணெய்யை உபயோகித்து காலி பண்ணுவேன்.![]()
Wise women think alike ....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139018shobana sahas wrote:நானும் உங்களை போலே தான் வெங்காயத்தை உரிப்பேன், சேப்பன் கிழங்கு தோல் நீக்குவேன். விமந்தினி சொல்வது புதிய செய்தி. நான் பொதுவாக fridge நாற்றம் இல்லாமல் இருக்க உபயோகித்த லெமன் துண்டுகளையோ, உபயோகித்த காபி சக்கை , baking போடியையோ ஒரு சின்ன கப்பில் போட்டு fridgein மேல் தட்டில் ஒரு மூலை இல் வைப்பேன்.
நானும் ஒரு safety க்காக எப்பவும் ஒரு சின்ன கிண்ணி இல் baking சோடாவை போட்டு வைத்து விடுவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140833சரவணன் wrote:சோளத்தைப் பயன்படுத்தி சுடும் பணியாரம்? செய்வது பற்றி சொல்லுங்கள்....
இதோ சரவணன்,
இது sweet corn இல்லை, மக்காசோளத்தில் செய்வது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :) - Page 2 HKUpzCKfR4OaR8ZGndLZ+pht_millets_sorghum_clip_image002](https://www.filepicker.io/api/file/HKUpzCKfR4OaR8ZGndLZ+pht_millets_sorghum_clip_image002.jpg)
தேவையானவை:
சோளம் – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2 -3
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.
அது காரப் பணியாரம்.
தித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு, கலந்து அப்பம் செய்தால், அது இனிப்புப் பணியாரம்.
ஓகே வா ? உடம்புக்கு ரொம்ப நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140989சரவணன் wrote:இந்த சோளம் தான் வீட்டில் வளர்க்கிறேன்..இதை பற்றி தான் நானும் கேட்டேன்.
இந்த சோளத்தை பட்டை தீட்டனுமா?
வேண்டாம் வேண்டாம், அந்த 'கோது' அதுதான் 'மேல் தோல்' அது தான் நல்லது என்று சொல்லறாங்க. 'faibre ' தேவை என்று சொல்லறாங்களே, அதனால் அப்படியே உபயோகிக்கலாம் .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|