புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 6:46 pm

First topic message reminder :

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் புன்னகை

இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே !
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 HdDL7nlgT2aHKFeEkP0S+small-onion
அதாவது,

கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?.....

அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது?

எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ?

கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ?

இதை பற்றிக் எல்லாம் இங்கு பேசலாம்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 8:22 pm

சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?

ஹய்...! நானும் இப்படி தான் சுட்ட எண்ணெய்யை உபயோகித்து காலி பண்ணுவேன். சூப்பருங்க

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonFAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed May 27, 2015 9:32 pm

நானும் உங்களை போலே தான் வெங்காயத்தை உரிப்பேன், சேப்பன் கிழங்கு தோல் நீக்குவேன். விமந்தினி சொல்வது புதிய செய்தி. நான் பொதுவாக fridge நாற்றம் இல்லாமல் இருக்க உபயோகித்த லெமன் துண்டுகளையோ, உபயோகித்த காபி சக்கை , baking போடியையோ ஒரு சின்ன கப்பில் போட்டு fridgein மேல் தட்டில் ஒரு மூலை இல் வைப்பேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 9:52 pm

விமந்தனி wrote:
அடுத்து சேப்பங்கிழங்கு,

நானும் இந்த கிழங்கை வாங்கும் போதே ஒரே அளவுள்ளதாக தான் வாங்குவேன். ஆனால், கிழங்கினை கழுவி வேகவைத்த பின் கத்தியில் இரண்டிரண்டாக வெட்டி நீங்கள் சொன்ன மாதிரியே தோலை பிதுக்கி விடுவேன். இந்த முறையிலும் கையில் அதிகப்படியான பிசுபிசுப்பு இல்லாமல் தோலுரிக்கலாம்.

ஆனால் உப்பு போட்டால் உரைக்காது விமந்தனி...... நறுக்கி போட்டு , உப்பும் போட்டால் காய் இல் நல்லா உரைக்கும்புன்னகை................மேலும் பசங்க உருளைக்கிழங்கு போல இதையும் வருமான சாப்பிடலாமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:12 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஒ...சூப்பர்........வெங்காயத்தை  பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை
ஆமாம். அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும் நம் வசதி என்று ஒன்று இருக்கிறதே... அதை நாம் பார்க்கவேண்டுமே. வெங்காயத்தை எப்படி வைத்தாலும் என் வீட்டு பிரிட்ஜ் நாறுவதில்லை. ஜாலி (நறுக்கின வெங்காயமாக இருந்தால் டப்பாவில் போட்டு மூடி தான் வைக்க வேண்டும்.)
மேற்கோள் செய்த பதிவு: 1138999

ம்... வசதி தான், ஆனால் ஏதும் chemical reaction ஆகுமா தெரியலை ..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:15 pm

விமந்தனி wrote:
சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?

ஹய்...! நானும் இப்படி தான் சுட்ட எண்ணெய்யை உபயோகித்து காலி பண்ணுவேன். சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1139000

Wise women think alike ....ஜாலிஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:22 pm

shobana sahas wrote:நானும் உங்களை போலே தான் வெங்காயத்தை உரிப்பேன், சேப்பன் கிழங்கு தோல் நீக்குவேன். விமந்தினி சொல்வது புதிய செய்தி. நான் பொதுவாக fridge நாற்றம் இல்லாமல் இருக்க உபயோகித்த லெமன் துண்டுகளையோ, உபயோகித்த காபி சக்கை , baking போடியையோ ஒரு சின்ன கப்பில் போட்டு fridgein மேல் தட்டில் ஒரு மூலை இல் வைப்பேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1139018

நானும் ஒரு safety க்காக எப்பவும் ஒரு சின்ன கிண்ணி இல் baking சோடாவை போட்டு வைத்து விடுவேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 12:35 pm

சோளத்தைப் பயன்படுத்தி சுடும் பணியாரம்? செய்வது பற்றி சொல்லுங்கள்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 5:03 pm

சரவணன் wrote:சோளத்தைப் பயன்படுத்தி சுடும் பணியாரம்? செய்வது பற்றி சொல்லுங்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1140833

இதோ சரவணன்,

இது sweet  corn  இல்லை, மக்காசோளத்தில் செய்வது  புன்னகை

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  - Page 2 HKUpzCKfR4OaR8ZGndLZ+pht_millets_sorghum_clip_image002

தேவையானவை:

சோளம் – ஒரு கப்  
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2 -3
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.
அது காரப் பணியாரம்.

தித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு, கலந்து அப்பம் செய்தால், அது இனிப்புப் பணியாரம்.

ஓகே வா ? உடம்புக்கு ரொம்ப நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 5:57 pm

இந்த சோளம் தான் வீட்டில் வளர்க்கிறேன்..இதை பற்றி தான் நானும் கேட்டேன்.
இந்த சோளத்தை பட்டை தீட்டனுமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:10 pm

சரவணன் wrote:இந்த சோளம் தான் வீட்டில் வளர்க்கிறேன்..இதை பற்றி தான் நானும் கேட்டேன்.
இந்த சோளத்தை பட்டை தீட்டனுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1140989

வேண்டாம் வேண்டாம், அந்த 'கோது' அதுதான் 'மேல் தோல்' அது தான் நல்லது என்று சொல்லறாங்க. 'faibre ' தேவை என்று சொல்லறாங்களே, அதனால் அப்படியே உபயோகிக்கலாம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக