புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 I_vote_lcapதமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 I_voting_barதமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ...........

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 9:52 am

First topic message reminder :

ஷோபனாவுக்காக இந்த திரி புன்னகை.....ஒரு அருமையான பாடலுடன் ஆரம்பிக்கிறேன்...நீங்களும் பங்கு கொள்ளுங்கள் உறவுகளே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 9:40 pm

krishnaamma wrote:

ஷோபனாவுக்காக இந்த திரி புன்னகை.....ஒரு அருமையான பாடலுடன் ஆரம்பிக்கிறேன்...நீங்களும் பங்கு கொள்ளுங்கள் உறவுகளே புன்னகை
ஆஹா...! அருமை கிருஷ்ணாம்மா. என்னை மிகவும் லயித்து போகவைக்கும் பாடல் இது. மீண்டுமொருமுறை என்னை லயிக்க வைத்ததற்கு நன்றி!

தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 9:50 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:

ஷோபனாவுக்காக இந்த திரி புன்னகை.....ஒரு அருமையான பாடலுடன் ஆரம்பிக்கிறேன்...நீங்களும் பங்கு கொள்ளுங்கள் உறவுகளே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138904

ஆரம்பமே அமர்க்களம். படு ஜோர்.  அசத்துங்கள். Pbs குரல் எத்தனை மிருதுவாக உள்ளது. தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 103459460 தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள் ........... - Page 3 1571444738  தொடருங்கள் . Ninaiye ரதி என்று, சின்னஞ்சிறு வயதில் , காக்கை சிறகினிலே , போலே எத்தனையோ பாடல்கள்.

மிக்க நன்றி ஷோபனா, .....பழைய பாடல்களை இப்படி ரசிக்கரீங்களே  நீங்களும் என் வயது ஒத்தவரா?..............உங்க ப்ரோபிலே இல் வயசு இல்ல.....வேண்டுமானால் தனி மடலில் சொல்லுங்கள்................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
'Ninaiye ரதி' இது என்ன பாடல்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 9:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை மகிழ்ச்சி

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:00 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:

ஷோபனாவுக்காக இந்த திரி புன்னகை.....ஒரு அருமையான பாடலுடன் ஆரம்பிக்கிறேன்...நீங்களும் பங்கு கொள்ளுங்கள் உறவுகளே புன்னகை
ஆஹா...! அருமை கிருஷ்ணாம்மா. என்னை மிகவும் லயித்து போகவைக்கும் பாடல் இது. மீண்டுமொருமுறை என்னை லயிக்க வைத்ததற்கு நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1139019

ம்... இது எல்லோருக்கும் பிடிக்கும் பாடல் ....எவர் கிரீன் என்று சொல்வார்களே அப்படி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed May 27, 2015 10:00 pm

ஒன்னும் பிரச்சினை இல்லை வயதை சொல்வதற்கு. என்னக்கு வயது35. 27.4.1980. Dob . என்னக்கு பழைய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். M k t பாகவதர் , mlv , ms அம்மா, முதல் அனையரையும் பிடிக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:12 pm

shobana sahas wrote:ஒன்னும் பிரச்சினை இல்லை வயதை சொல்வதற்கு. என்னக்கு வயது35. 27.4.1980. Dob . என்னக்கு பழைய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். M k t பாகவதர் , mlv , ms அம்மா, முதல் அனையரையும் பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1139025

சூப்பர் ! எனக்கு 53 ஆஹா என்ன ஒத்துமை ஜாலி ................சூப்பர் எனக்கும் நீங்க சொன்னவங்களைத்தவிர, எனக்கு தி.ஆர். மகாலிங்கம், பி.லீலா, சீர்காழி கோவிந்த ராஜன், திருச்சி லோகநாதன், ராஜா, ஜிக்கி, P.B .S ., S .P.B .ஜேசுதாஸ் ......பிடிக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed May 27, 2015 10:19 pm

மேற்கோள் செய்த பதிவு: 1139031

உங்களை கிருஷ்னாம்மா ன்னு thudarnthu கூபிடலாமோ . ஒன்னும் பிரச்சினை இல்லையே?
Pbs , spb என்ன ஒரு பேர் பொருத்தம். என்னக்கும் நீங்கள் சொன்ன அணைத்து பாடகர் களையும் பிடிக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:33 pm

மேற்கோள் செய்த பதிவு: 1139036

தாராளமாய், எனக்கு அப்படிக்கூப்பிட்டாதான் ரொம்ப பிடிக்கும் ஜாலி..ஆனால் என் பெயர் சுமதிசுந்தர் புன்னகை.பையன் பேரு கிருஷ்ணா ஸோ + அம்மா = USERNAME கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed May 27, 2015 10:38 pm

நீங்களும் s s . நானும் s s . Shobana sahasranamam . என் பைய்யன் shreyas .
நீங்களும் குக் உ. உங்க ஊரும் குக் ஆ? மாதிரி. சிரி சிரி சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:39 pm

shobana sahas wrote:நீங்களும் s s . நானும் s s . Shobana sahasranamam . என் பைய்யன் shreyas .
நீங்களும் குக் உ. உங்க ஊரும் குக் ஆ? மாதிரி. சிரி சிரி சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139052

ஹா....ஹா...ஹா.... நானும் நிஜமாகவே 'குக்'  தான் ; எங்காத்துக்கு மட்டும் புன்னகை .....நம் தளத்தில் எனக்கு sub  forum  தந்திரக்கா பார்க்கலையா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக