புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
85 Posts - 77%
heezulia
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_m10ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:44 am

ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! L3xONOmTpK6qd07vHqO5+ht3541

‘வாழையடி வாழையாக’ வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600 ஆண்டு புத்த மத ஏடுகளில் காணலாம். மாமன்னர் அலெக்சாண்டர் கி.மு. 327ல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி. 200ம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

‘‘வாழையை ஏழைகளின் எனர்ஜி உணவு என்றே சொல்லலாம். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அனேக மக்களின் பிரதான உணவுகளில் வாழைக்கே முன்னுரிமை உண்டு. உருளைக்கிழங்கை சமைக்கிற அதே முறைகளில் வாழைக்காயையும் சமைக்கலாம். பொரிக்கலாம். வேக வைக்கலாம். வறுக்கலாம்...’’ சுவையாக ஆரம்பிக்கிற ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ், வாழையின் மகத்துவங்களையும் மருத்துவ குணங்களையும் பற்றித் தொடர்கிறார்.

‘‘90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற எனர்ஜியை 2 வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும். உலக அளவில் விளையாட்டு வீரர்களின் விருப்பமான பழங்களில் வாழைப்பழத்துக்கே முதலிடம் என்பதில் சந்தேகமில்லை. இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்க மட்டுமின்றி, இன்னும் ஏராளமான உடல்நலக் கோளாறுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி வாழைக்கு உண்டு.

மன அழுத்தம்

கடுமையான மன அழுத்தத் தில் இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டதும் அதிலிருந்து நிவாரணம் கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காரணம், அதிலுள்ள ட்ரிப்டோஃபன். இது ஒருவகையான புரதம். இதை உடல் செரட்டோனினாக மாற்றும். செரட்டோனின் படபடப்பைக் குறைத்து, மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கக்கூடியது.

பி.எம்.எஸ்.

மாதவிலக்குக்கு முன்னால் மனத்தளவிலும் உடலளவிலும் ஏற்படுகிற பிரச்னைகளை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (பி.எம்.எஸ்.) என்கிறோம். அந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக வாழைப்பழம் சரியான மாற்று மருந்து.

ரத்த சோகை

வாழைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்தசோகையை விரட்டக் கூடியது.

ரத்த அழுத்தம்

உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. வாதத்தையும் வரவிடாமல் செய்யக்கூடியதாம்.
.........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:45 am

மலச்சிக்கல்

இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்துக்கு உதவும் என்பது எல்லோரும் அறிந்ததே. மலமிளக்கும் மருந்துகளின் தேவையின்றி, மலச்சிக்கலைப் போக்கக்கூடியது.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் அதற்கான மருந்துகளைத் தேடி ஓடாமல், உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

கொசுக்கடி

கொசுக்கடியின் அவதியிலிருந்து விடுபட, கனிந்த வாழைப்பழத்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மசக்கை

கர்ப்ப கால மசக்கைக்கும் வாழை நல்ல மருந்து.

அல்சர்

வாழையின் மென்மையான, வழவழப்பான தன்மை காரணமாக, அது குடல் பிரச்னைகளுக்கும் மருந்தாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகமாக அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, வயிற்றுப் பகுதிக்கு இதமளிக்கக்கூடியதும் கூட.

இங்கிலாந்தில் 200 மாணவர்களுக்கு காலை, முன்பகல், மதியம் என மூன்று வேளைகளுக்கும் வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் மற்றவர்களைவிட சிறப்பாக தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வாழையில் உள்ள பொட்டாசியத்துக்கு, மூளையின் ஆற்றலைத் தூண்டி, நினைவாற்றலைப் பெருக்கும் சக்தி உள்ளதே காரணமாம்.

மது அருந்திய பிறகு தொடரும் ஹேங் ஓவர் மனநிலைக்கு வாழை சிறந்த உணவு என்கிறார்கள் மருத்துவர்கள். வாழைப்பழத்தில் பாலும் தேனும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது இந்தப் பிரச்னைக்கு நல்லது என்கிறார்கள்.இவை தவிர,வாழையில் உள்ள அதிகளவு வைட்டமின் பி, நரம்பு மண்டல ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் உடல் சூட்டை பேலன்ஸ் செய்து, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கச் செய்யவும் வாழை உதவுகிறது. வாழையில் உள்ள வைட்டமின் பி 6 மற்றும் பி12, மக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.

யாருக்குக் கூடாது?

கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.ஆப்பிளைவிடச் சிறந்தது!ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து,2 மடங்கு அதிகமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.

நன்றி தினகரன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 10:46 am

தகவலுக்கு நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:57 am

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue May 26, 2015 7:16 pm

அருமையான தகவல்கள் அம்மா!
மிக்க நன்றி!!!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 26, 2015 7:43 pm

வாழை பழம் சீப் அண்ட் பெஸ்ட்.  நல்ல பயனுள்ள தகவல். நன்றி சகோதரி. ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! 103459460 ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! 3838410834 ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் ! 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக