புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:56 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
35 Posts - 42%
ayyasamy ram
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
33 Posts - 39%
mohamed nizamudeen
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
5 Posts - 6%
prajai
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
3 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
2 Posts - 2%
mini
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
1 Post - 1%
King rafi
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
1 Post - 1%
Barushree
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
88 Posts - 45%
ayyasamy ram
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
80 Posts - 41%
mohamed nizamudeen
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
9 Posts - 5%
prajai
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
5 Posts - 3%
mini
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_m10முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:39 am

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு !

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! L0XZ4biXQw6LZsIW4Z7W+ht3544

தோலுடன் இருக்கும்போது ‘பச்சைப் பயறு’ என்று சொல்வதை, தோல் நீக்கி பருப்பாக்கும் போது ‘பாசிப் பருப்பு’ என்று கூறுகிறோம். மற்ற பயறு வகைகளுடன் ஒப்பிடும்போது, இதில் எல்லா முக்கிய சத்துகளும் இருப்பதோடு, விரைந்து வேகும் தன்மையும் உள்ளது. சுலபமாக முளைகட்டவும் இயலும்.

இதை முழுப் பயறாகவே பருப்பாக, சாம்பாராக, சாலட், சுண்டலாகவும் பயன்படுத்தலாம். வட இந்தியர் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் டாலுக்கு இதையே உபயோகிக்கிறார்கள். இந்தப் பயறில் முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இல்லாத வைட்டமின்களும் முளைகட்டும் போது உருவாகின்றன. ஜீரணமாகும் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தாது. ஒவ்வாமை ஏற்படுத்தும் எதுவும் இல்லை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினமுமே தரலாம்.
100 கிராம் பச்சைப் பயறில் 24 கிராம் புரதம் உள்ளது. இதிலுள்ள 12 அமினோ அமிலங்கள் மூளையில் உள்ள செல்களுக்கு நல்ல சக்தி தரும். உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மையைக் குறைக்கும்.

வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். திசுக்களின் ஒரு பகுதியான நைட்ரஜனை சரி செய்யும் திறன் கொண்ட ‘வேலின்’ என்ற அமினோ அமிலமும் உள்ளது. எலும்பு, திசுக்கள் வளர்ச்சியோடு, ரத்த உற்பத்திக்கும், தசைகள் நன்கு இயங்க வும், தேய்மானத்தை சரி செய்யவும் இது பயன்படும். தலைமுடி நன்கு வளர, கொலஸ்ட்ராலை குறைக்க, பித்தப்பையில் கொழுப்புப் படியாமல் தடுக்கவும் அமினோ அமிலங்கள் உதவும். சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் மித்யோனைன் என்ற அமினோ அமிலமும் இதில் உள்ளது.

100 கிராம் பயறில் 56.7 கிராம் மாவுச்சத்து கிடைக்கும். முளைகட்டும் போது இது 15% குறையும். உழைப்புக்குத் தேவையான சக்தி தரும். முளைப்பயறில் அமிலேஸ் அதிகரிக்கும். இந்த மாவுச்சத்துதான் சக்தியாக மாற்றப்பட்டு, உடலின் வெப்பத்தை உருவாக்கும் மூலமாக அமைகிறது.இயற்கையாகவே 1.3 கிராம் கொழுப்பு 100 கிராம் பயறில் உள்ளது. இது நல்ல கொழுப்பு. எடை கூட்டாது. முளைகட்டும் போது சுலபமாக ஜீரணமாகும் கொழுப்பாக மாற்றப்படும்.
அதற்குத் தேவையான என்சைமை உற்பத்தி செய்யும்.

கழிவுகளைச் சுலபமாக வெளித்தள்ளும் நார்ச்சத்து 4.1 கிராம் உள்ளது. மற்ற எல்லா பயறுகளை விடவும் இது அதிகம். ஆரோக்கியமான ஜீரண மண்டலத்துக்குத் தேவையான கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து இதில் உள்ளது.தாது உப்புகளில் மிக முக்கியமான கால்சியம் 100 கிராம் அளவில் 124 மில்லிகிராம் உள்ளது. இது ஒரு நாளையத் தேவையில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமே. எலும்புகளின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுவது கால்சியம். பழுதுபட்ட எலும்புகள் புதுப்பிக்கப்படவும், பற்கள் இயல்பாக, முறையாக வளரவும் இன்றியமையாத தேவை. குழந்தைகளுக்காகச் செய்யும் சத்துமாவில் இதையும் சேர்க்கும் போது ஆரோக்கியத்துக்கு உதவும். முளைகட்டும் போது கால்சியம் 34% அதிகரிக்கிறது.

திசுக்கள் இயல்பாக உருவாக்கம் பெறவும், எலும்புகள், பற்கள் உருவாக்கத்துக்கும் பாஸ்பரஸ் இன்றியமையாதது. 100 கிராமில் 326 மில்லிகிராம் பாஸ்பரஸ் உள்ளது. முளைகட்டும் போது 56% அதிகரிக்கிறது.ரத்தத்தின் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உருவாக மிக முக்கியமானது இரும்புச்சத்து. 4.4 மில்லிகிராம் அளவு இதில் உள்ளது. முளைகட்டும் போது 40% அதிகரிப்பதோடு, முளைப்பயறில் வைட்டமின் சி மிகவும் அதிகரிப்பதால், சுலபமாக உடலில் உறிஞ்சப்படும்.

தொடரும்..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:39 am

கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ, கரோட்டீனாக இதில் 94 மைக்ரோகிராம் உள்ளது. முளைகட்டும் போது 285% அதிகரிக்கிறது. இந்த வைட்டமின் உடல் வளர்ச்சி, உறுதியான பற்கள், எலும்புகள் உருவாகவும், நோய் எதிர்ப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணின் ஒளி மட்டுமின்றி கண் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கவும் உதவும். முளைகட்டிய பின் பச்சையாகச் சாப்பிடும் போது ஆக்ஸிகரணம் ஆகாது. கேன்சர் வராமல் தடுக்கும். நீர்க்கட்டிகள் உருவாகாமல் இருக்கவும் உதவி புரியும். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு இந்த வைட்டமின் நிறையவே தேவை. தினமும் முளைகட்டிய பயறாக சாப்பிட்டால் கண்களில் உலர் நிலை வராமல் இருக்கும்.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் மிக முக்கியமானது தயாமின். இதை பி1 என்றும் கூறுவர். நரம்புகளின் உறுதிக்கும் செயல்பாட்டுக்கும் இன்றியமையாதது. நரம்புத்தளர்ச்சியை போக்கும் வைட்டமின் என்றே இதை கூறுவார்கள். ஒரு நாளையத் தேவை 1.4 மில்லிகிராம் மட்டுமே. 100 கிராம் அளவில் பயறில் 0.47 மில்லி கிராம் உள்ளது. முளைகட்டும் போது 208% அதிகரிப்பதால், சுலபமாக ஒரு நாளையத் தேவையை பெற இயலும். இதை நம் உடலால் சேமித்து வைக்க இயலாது.

பி2 என்கிற ரிபோஃப்ளோவின் தினமும் 2 மில்லிகிராம் தேவை. பயறில் 0.27 மில்லிகிராம் உள்ளது. முளைகட்டும் போது 515% அதிகரிக்கும். கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்களை செயல்படச் செய்வதில் இதன் பங்கு முக்கியமானது. மாவுப் பொருட்களின் வளர்சிதை மாற்றம், மூச்சு விடுதல், ரத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல், நரம்பு மண்டல நடவடிக்கையைக் கண்காணித்தல் போன்ற பல செயல்களிலும் பி2வின் பங்கு சிறப்பானது. இதன் பற்றாக்குறையால் உடலில் பல நோய்க்குறிகள் தோன்றும். செரிமானக் கோளாறுகள், வளர்ச்சி தடைபடல், கண் நோய்கள், முடி உதிர்தல், தோலில் சொரசொரப்புத் தன்மை, நரம்பு மண்டலக் கோளாறுகள், வாயின் இரு ஓரங்களிலும் வெண் புண்கள் ஏற்படலாம். இதை உடலால் சேமித்து வைக்க இயலாது. உணவில் இருந்தே தினமும் பெறப்பட வேண்டும்.

பி5 என்கிற நயாசின் வைட்டமின் தினம் 16 மில்லிகிராம் தேவை. 100 கிராம் பச்சைப்பயறில் 2.1 மில்லிகிராம் உள்ளது. முளைகட்டும் போது 256% அதிகரிக்கிறது. இதன் பற்றாக்குறையால் முடி உதிர்தல், ரத்தசோகை, அட்ரினல் சுரப்பி சரிவர வேலை செய்யாதது, கொலஸ்ட்ரால் தயாரிப்பு சரிவர நடக்காதது, உணவு மண்டல உறுப்புகளில் பாதிப்பு, பல்வேறு உறுப்புகளில் உள்ள செல்களில் வேண்டாத மாற்றங்கள், வளர்சிதை மாற்றம் சரிவர நடைபெறாதது போன்றவை ஏற்படும்.

கோலின் வைட்டமின் பற்றாக்குறையால் பல பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்டறிந்து, உலகெங்கும் இதன் முக்கியத்துவத்தைப் பேசுகின்றனர். 100 கிராம் பயறில் 167 மில்லிகிராம் கோலின் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமாகப் படிவதைத் தடுக்கும் சக்தி கொண்டது. நரம்பு உணர்ச்சியைத் தூண்டும் அசிட்டில் கோலின் என்னும் பொருள் நமது உடலில் தயாரிக்கப்பட்டது. இது அவசியம் தேவை. கர்ப்பிணிகளுக்கு மிக அவசியம். குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இதன் பங்கு மகத்தானது. நரம்பு மண்டலம் சரிவர இயங்கவும் இந்த வைட்டமின் தேவை. நீரிழிவுக்கும், இதய நோய்க்கும், வயதானபோது ஏற்படும் மறதிக் கோளாறுகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடு காரணமாகலாம். மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை இந்த வைட்டமினுக்கு உள்ளது. மரபணு மாற்றத்தை தடுப்பதிலும் இதன் பங்கு உள்ளது.

நோய் எதிர்ப்புத் திறனைத் தரும் வைட்டமின் சி பயறாக இருக்கும் போது நமக்குக் கிடைக்காது. முளைகட்டும் போது அதிக அளவு உற்பத்தி ஆகிறது. முளை கட்டியதை வறுத்து ‘மால்ட்’ ஆக தயாரித்து, பலவித சிறுதானியங்களுடன் சேர்த்து சத்துமாவாக அரைத்து சிறுவயதினரோடு வயது முதிர்ந்தவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.எல்லா முக்கிய தாதுகளுமே (மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின்...) இப்பயறில் உள்ளன.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 10:51 am

மிகவும் உண்மை.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue May 26, 2015 7:18 pm

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! 3838410834 முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! 103459460 முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! 1571444738
சூப்பருங்க சூப்பருங்க

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 26, 2015 8:02 pm

இதோ இப்போவே பச்சை பயறை ஊறவைக்க போறேன். ஞாபக படுத்திய தற்கு நன்றி. முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! 103459460 முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! 3838410834 முழுமையான உணவாகும் பச்சைப் பயறு ! 1571444738  க்ரிஷ்ணாம்மா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக