புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை
Page 1 of 1 •
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை:
’’மாவட்டச் செயலாளர்களுடைய கூட்டத்தில் இதுவரையில் சொல்லப்பட்ட கருத்துகள் - விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு - இவைகள் எல்லாம் ஏடுகளில் வெளிவரவுள்ளது. குறிப்பாக முதல் தடவையாக நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அவர்கள் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலே கலந்து கொள்ள இயலாமைக்காக, அவருடைய கவலைகளில் நானும் பங்கேற்று, அந்தக் கவலையைப் போக்குகின்ற வகையில், அவருடைய உடல் நிலை விரைவில் குணமாகி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கையை உங்களுக்கெல்லாம் அளித்து - காலையிலிருந்து இதுவரையில் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்ட நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்களான என்னுடைய அருமை உடன்பிறப்புகளுக்கெல்லாம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ற வகையில், என்னுடைய அறிவிப்பு என்ற தலைப்பில், தம்பி மு.க. ஸ்டாலின் இங்கே படித்துக் காட்டினார். அதனை வெறும் அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதனை ஊராருக்கு, கழகத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள செயல்வீரர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் மூலமாக அனைவருக்கும் தெரியச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய உடல்நிலையும் சரியில்லாத சூழ்நிலையில் தான் நானும் உங்களையெல்லாம் இன்றைக்கு சந்தித்திருக்கிறேன். என்னைப் போலவே நம்முடைய பேராசிரியருக்கும் உடல் நிலை சரியாக இல்லாத ஒரு சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையும் மாறி, அவர் முற்றிலும் குணமாகி நம்மிடையே அரிய கருத்துகளை எடுத்துச் சொல்லக் கூடிய நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நம்பிக்கை நிறைவேற நம்முடைய மாவட்டச் செயலாளர் அனைவருடைய வாழ்த்துகளையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக அவருக்கும் வழங்குகிறேன்.
மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தலைவரும், மற்றவர்களும் சொன்ன கருத்துகள் அறிக்கையாக ஆக்கப்பட்டு வெளியிடப்பட்டன என்ற செய்தியாக மாத்திரம் இல்லாமல், நீங்கள் அனைவரும் ஆக்கப் பூர்வமாக செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படுவதற்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி மேற்கொண்டு, ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நேற்று மதுரையில் நடைபெற்ற அந்த மாபெரும் மக்கள் திரளை நானும் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்க முடிந்தது. மகத்தான கூட்டம் - மதுரையிலே என்று இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டீர்கள்.
அந்தக் கூட்டத்தின் பொலிவு, அந்தக் கூட்டத்தினால் கட்சித் தோழர்களிடையே ஏற்படும் எழுச்சி, எத்தகையது என்பதை என்னால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உணர முடிந்தது. அந்தப் பொலிவும் வலிவும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் உண்டு, இன்றும் உண்டு, நாளையும் உண்டு என்ற அந்தச் சூழலை நீங்கள் எல்லாம் உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, இன்றையதினம் என்னுடைய பெயரால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை எல்லா தரப்பினருக்கும், பட்டி தொட்டி எங்கும் பரப்பி, எதிர்காலத்திலே நாட்டிற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை யெல்லாம் துடைத்து, நம்மை திராவிட இயக்கத்தின் தீரர்கள் என்று சொல்லிக் கொள்கிற நிலையை உருவாக்க வேண்டுமென்று பெரியார் பெயரால் - அண்ணா பெயரால் - திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட தீரர்கள் பெயரால் கேட்டுக் கொண்டு, அந்தத் தீரர்கள் செய்த கடந்த கால தியாகங்களை யெல்லாம் மனதிலே பதிய வைத்துக் கொண்டு, அவர்களுடைய தியாகங்களின் முன்னால் நம்முடைய தியாகச் செயல்கள் எம்மாத்திரம் என்ற நினைவோடு, அவர்கள் வழியில் நடப்போம், பெரியார் வழி யில் பேரறிஞர் அண்ணா வழியில், நம்முடைய பயணம் தொடரட்டும்.
அப்படி தொடர்ந்தால் தான் இன்றைக்கு நீங்கள் பேசிய பேச்சுக்கள் செயல்பட முடியும் என்று கூறி, அந்தச் செயலாக்கத்திற்கு நம்முடைய வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் எடுத்துச் சொன்ன அந்தக் கருத்துகள் வெற்றி பெறுகிற அளவுக்கு நாம் நம்முடைய தலைமைக் கழகத்தின் சார்பில் பாடுபடப் போகிறோம் என்கின்ற உறுதி - வெற்றி பெறவும், நிலைநாட்டப்படவும் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள சாபக்கேடு நீங்கவும் நீங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, நான் முதலில் கூறியதைப் போல, பேராசிரியர் அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வர இயலாவிட்டாலும், நானாவது வர முடிந்ததே என்ற அந்த மன நிம்மதியோடு இந்தக் கூட்டத்திலிருந்து நீங்கள் விடைபெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறேன்.’’
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வாய்ச்சொல் வீரர்
Similar topics
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» திமுக பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக குஷ்பு!
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» கோஷ்டிப் பூசல்- திமுக கூட்டத்தில் ரகளையில் குதித்த மாஜி அமைச்சர் செங்குட்டுவன் ஆதரவாளர்கள்
» சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்
» திமுக பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக குஷ்பு!
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» கோஷ்டிப் பூசல்- திமுக கூட்டத்தில் ரகளையில் குதித்த மாஜி அமைச்சர் செங்குட்டுவன் ஆதரவாளர்கள்
» சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1