புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
79 Posts - 36%
i6appar
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
2 Posts - 1%
prajai
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கபலம் இருந்தாலும்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:14 pm

உயிருக்கோ, வேலைக்கோ பாதுகாப்பு இருக்கிறது என்றால், யாராக இருந்தாலும் ஆட்டம் போடுவர். அதுவும், பெரிய இடத்தால், தனக்கு துன்பம் நேராது என்பது தெரிந்துவிட்டால், ஆட்டம் எல்லை மீறி போகும்.


பக்கபலம் இருந்தாலும்... GbpFJANhRsyE3rh1nkwt+Krishna_Kids_Dhenukasura


ஒரு சமயம், கோபாலச் சிறுவர்களுடன், கண்ணனும், பலராமனும் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த பனங்காட்டில், தேனுகாசுரன் என்பவன், கழுதை வடிவில் வாழ்ந்து வந்தான். அவன், யாரையும் காட்டிற்குள் நுழைய விடுவதில்லை. அவனிடம் இருந்த பயத்தால், அக்காட்டிற்கு அருகில் கூட யாரும் போவதில்லை.

அன்று, அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில், பனம் பழ வாசனை காற்றில் தவழ்ந்து, மூக்கைத் துளைத்தது. அவற்றை உண்ண விரும்பிய கோபாலச் சிறுவர்கள், 'பலராமா... கண்ணா... இந்த பனங்காட்டில், ஏராளமான பனம் பழங்கள் இருக்கின்றன; ஆனால், தேனுகாசுரன் அவற்றை எடுக்க விடாமல் அட்டூழியம் செய்கிறான்...' என்றனர்.

'அப்படியா... வாருங்கள் இப்போதே அங்கே சென்று பனம் பழம் சாப்பிடலாம்...' என்று கூறினான் கண்ணன்.பலராமனும், கண்ணனும் மரத்தில் ஏறி பழங்களை உதிர்த்தனர்.
சத்தம் கேட்டு, ஓடி வந்தான் தேனுகாசுரன்.

பெரிய கழுதை உருவில், கோபாவேசத்தோடு வந்தவனைக் கண்டு, கோபாலச் சிறுவர்கள் பயந்து நடுங்கினர்.

தான் என்ன அக்கிரமம் செய்தாலும், கண்ணன் தன்னைக் கொல்ல மாட்டார் என்ற விஷயம் தேனுகாசுரனுக்கு தெரியும் என்பதால், அவன், கோபாலச் சிறுவர்களை விரட்டியதுடன், பலராமன் மார்பில், தன் பின்னங்கால்களால் உதைத்தான்.

உடனே, அவனின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து, 'கரகர'வெனச் சுழற்றி வீசினார் பலராமன்.'ஆ' வென்று அலறியபடி கீழே விழுந்து உயிரை விட்டான் அசுரன்.

அவனைப் போன்ற கழுதை வடிவம் கொண்ட அசுரர்கள் பலர் ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இறந்தும் போயினர். கோபாலச் சிறுவர்கள் சந்தோஷமாக பனம் பழங்களை உண்டனர்.
பனங்காடு தேனுகாசுரனுடையது அல்ல; அவன், பலாத்காரத்தால் அதை ஆக்கிரமித்து, தன் வசப்படுத்தி வைத்திருந்தான்.

இதனால் தான், பொதுச் சொத்தை ஆக்கிரமித்து, தன்வசப்படுத்துவோரை, அடுத்த பிறவியில் கழுதையாக பிறப்பர் என்று சொல்வதுண்டு.

'இனி உன் வம்சத்தினர் யாரையும் கொல்ல மாட்டேன்....' என, பிரகலாதனிடம், பரவாசுதேவனான கண்ணன் கூறியிருந்தார்.

பிரகலாதன் பரம்பரையில் வந்த தேனுகாசுரனுக்கு இத்தகவல் தெரியும். அந்தத் தைரியத்தில், அட்டூழியங்கள் செய்து வந்தவனை, கண்ணன், தான் கொல்லாமல், பலராமரை விட்டுக் கொல்ல வைத்தார்.

தவறு செய்தவர்கள் தப்பவே முடியாது!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun May 24, 2015 8:16 pm

நல்ல கருத்து . பக்கபலம் இருந்தாலும்... 3838410834 பக்கபலம் இருந்தாலும்... 3838410834

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:12 pm

பக்கபலம் இருந்தாலும்... 3838410834 பக்கபலம் இருந்தாலும்... 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 12:46 am

நன்றி ஷோபா, நன்றி ப்ரீதிகா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2015 11:33 am

பக்கபலம் இருந்தாலும்... 3838410834 பக்கபலம் இருந்தாலும்... 3838410834

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 2:46 pm

நல்ல கருத்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக