புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
53 Posts - 42%
heezulia
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
304 Posts - 50%
heezulia
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
21 Posts - 3%
prajai
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

Page 1 of 2 1, 2  Next

johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011
http://johnfkennedymca@gmail.com

Postjohnfkennedymca Mon May 25, 2015 3:41 pm

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ஐஸ் ஏஜ் எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி கிளன் மில்னே, ‘கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது பூம்புகார் 9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்’ என்று உறுதி செய்தார்.

கிரஹாம் ஹான்காக், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர்.

ஆனால், இவரது ஆய்வு, அண்டர் தி வேர்ல்டு என்ற தலைப்பில் இங்கிலாந்தின் சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியது. அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்றுமெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமைபற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா ?

அனைத்து மொழிகளையும் நீங்கள் நேசியுங்கள். உங்கள் தாய்மொழியை மட்டும் சுவாசியுங்கள்

   நன்றி: 007Sathish.com

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 7:42 pm

johnfkennedymca wrote:
அனைத்து
மொழிகளையும் நீங்கள்
நேசியுங்கள். உங்கள்
தாய்மொழியை மட்டும்
சுவாசியுங்கள்
   நன்றி: 007Sathish.com
மேற்கோள் செய்த பதிவு: 1138545
அருமையான வரிகள்!
சூப்பர் அண்ணா.
சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011
http://johnfkennedymca@gmail.com

Postjohnfkennedymca Mon May 25, 2015 8:09 pm

நன்றி......

r.kamalakannan
r.kamalakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/02/2015

Postr.kamalakannan Sat May 30, 2015 4:45 pm

வாழ்க தமிழ்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 5:23 pm

சூப்பர் தகவல் பதிவு நண்பரே.

உண்மையில் இப்போது உள்ள பூம்புகார் பூம்புகாரே அல்ல. உண்மையான பூம்புகார் கடலில் உள்ளது, நமது மத்திய அரசு நமது கலாசாரம், தொன்மை இவற்றை வெளிவர அனுமதிப்பதில்லை. என்றாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.

அதே போல் குமரிக் கண்டமும் மிகத் தொன்மையானது....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 6:51 pm

சரவணன் wrote:சூப்பர் தகவல் பதிவு நண்பரே.

உண்மையில் இப்போது உள்ள பூம்புகார் பூம்புகாரே அல்ல. உண்மையான பூம்புகார் கடலில் உள்ளது, நமது மத்திய அரசு நமது கலாசாரம், தொன்மை இவற்றை வெளிவர அனுமதிப்பதில்லை. என்றாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.

அதே போல் குமரிக் கண்டமும் மிகத் தொன்மையானது....
மேற்கோள் செய்த பதிவு: 1139835 நன்றி சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 7:19 pm

ஆதிச்சநல்லூருக்கும் இதே கதிதான். இதன் ஆய்வுகளை வெளியிட்டால் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மை வெளிஉலகுக்கு தெரிந்துவிடும் என்று மத்திய அரசாங்கமே மூடிமறைக்கிறது. சோகம் அதிர்ச்சி

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:42 am

பண்டைய குளங்களை ஆய்வு செய்தாலே போதும் தொன்மை அறிய

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Fri Jun 12, 2015 10:21 am

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 12, 2015 12:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆதிச்சநல்லூருக்கும் இதே கதிதான். இதன் ஆய்வுகளை வெளியிட்டால் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மை வெளிஉலகுக்கு தெரிந்துவிடும் என்று மத்திய அரசாங்கமே மூடிமறைக்கிறது. சோகம் அதிர்ச்சி

அதிர்ச்சி அதிர்ச்சி

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைக்கப்பட்ட தமிழர் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக