புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_m10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_m10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_m10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_m10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_m10உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sun May 24, 2015 12:20 pm

மனி­தர்­களின் பண்­பாட்டு அணு­கு­மு­றைகள் நாட்­டுக்கு நாடு இனத்­துக்கு இனம் வேறு­பட்­ட­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. வீட்­டுக்கு வரும் ஒரு­வரை தமி­ழர்­க­ளா­கிய நாம் நெஞ்­ச­ருகே கரம் குவித்து “வணக்கம்” கூறி வர­வேற்­கின்றோம். தாய்­லாந்து நாட்­ட­வர்கள் முகத்­த­ருகே கரம் கூப்பி “கோப் குன் கிரப்” என்­கின்­றனர். மற்­றொரு ஆசிய நாட்­ட­வர்­க­ளான ஜப்­பா­னி­யர்கள் மற்­ற­வர்­களை வர­வேற்­கையில் சிரம் தாழ்த்தி “யுரே­சிக்கு ஒனே­கை­சிமஸ்” என கூறு­கின்­றனர். ஆங்­கி­லேயர் மற்றும் மேற்கு நாட்­ட­வர்கள் கைகு­லுக்கி “ஹலோ” என்­கின்­றனர். மேல்­நாட்­ட­வர்கள் மட்­டு­மல்­லாமல் ஏனைய இனத்­தோரும் கைகு­லுக்கி வர­வேற்கும் பழக்­கத்­தினை கைக்­கொள்­வதும் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றாக கைகு­லுக்­கு­கையில் சிலரின் கைகு­லுக்­கு­கையில் இறுக்கம் காணப்­படும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  Yv25jeqFTyy3I556jBw9+hjghj

சிலர் மெது­வாக கரங்­களைப் பற்றிக் கைகு­லுக்­கு­கின்­றனர். கைகளால் ஏற்­ப­டுத்­தப்­படும் இறுக்­க­மான பிடிப்­பிற்கும் உடலின் ஆரோக்­கி­யத்­திற்கும் இடையே தொடர்­புகள் காணப்­ப­டு­வ­தாக ஆய்­வொன்றின் முடி­வுகள் தெரி­விக்­கின்­றன.

மருத்­துவ ஆய்­வி­த­ழான Lancet இல் வெளி­யா­கி­யுள்ள ஆய்­வுக்­கட்­டு­ரையில், கையினால் ஏற்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய இறுக்­கத்­திற்கும் மனித உடலின் நிலை­மைக்கும் இடை­யி­லான தொடர்­பினை ஆராய்­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட அணு­கு­முறை விப­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்­விற்­காக 35 தொடக்கம் 70 வய­திற்கு இடைப்­பட்ட 139 691 நபர்கள், 17 நாடு­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

செல்­வந்த நாடு­க­ளான கனடா, சுவீடன் மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகி­ய­னவும், வறிய நாடு­க­ளான பங்­க­ளாதேஷ், இந்­தியா, பாகிஸ்தான் மற்றும் சிம்­பாப்வே என்­ப­னவும் இந்த ஆய்வில் தெரிவு செய்­யப்­பட்ட நாடு­க­ளாகும். இது தவிர, ஆர்­ஜென்­ரீனா, பிரேசில், சிலி, மலே­ஷியா, போலாந்து, தென் ஆபி­ரிக்கா, துருக்கி, சீனா, கொலம்­பியா மற்றும் ஈரான் ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களும் இந்த ஆய்வில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

பல்­வேறு நாடு­களில் வெவ்வேறான சூழலில் இருந்து ஆய்­விற்கு தெரிந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­களின் கையில் கரத்­திற்­கான ‘டைன­மோ­ மீற்றர்’ (Dynamo meter) என்ற கரு­வி­யினை வழங்கி அதனை அழுத்திப் பிடிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டனர். இதி­லி­ருந்து, கையினால் வழங்­கப்­படும் இறுக்­கத்தின் அளவு கரு­வி­யி­லி­ருந்து ஆய்­வா­ளர்­களால் பதிவு செய்­யப்­பட்­டது. இந்த அள­வீடு நான்கு வரு­டங்­க­ளாக ஆய்­வா­ளர்­களால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட அதே­வேளை அந்­ந­பர்­களின் உடலின் ஆரோக்­கிய நிலை­மையும் அத­னுடன் பதிவு செய்­யப்­பட்­டது.

மனிதர் ஒரு­வரின் ஆரோக்­கிய நிலை­மைகள் அவரின் பழக்­க­வ­ழக்­கங்கள், மற்றும் சில கார­ணி­க­ளிற்­கேற்ப மாறு­ப­டக்­கூடும். எனவே, ஆய்­விற்­குட்­ப­டுத்­தப்­பட்ட நபர்கள் நடத்­தைகள் தொடர்­பான பதி­வு­களும் ஆய்­வின்­போது சேக­ரிக்­கப்­பட்­டன.

கையி­றுக்க அள­வீட்­டுடன், நபரின் வயது, உடற்­தொ­ழிற்­பாட்டு நிலைமை, மது­பானப் பாவனை, புகைப்­பி­டிக்கும் பழக்கம், கல்வி நிலைமை மற்றும் தொழில் என்­பவை தொடர்­பான தக­வல்­களும் பதிவு செய்­யப்­பட்டு, அக்­கா­ர­ணிகள் செலுத்தும் செல்­வாக்­கு­களும் தர­வு­களை ஆராய்­கையில் கருத்­திற்­கொள்­ளப்­பட்­டன.

கையினால் பிறப்­பிக்­கக்­கூ­டிய விசையில் ஏற்­படும் வீழ்ச்சி அந்­ந­பரின் இள­வ­ய­தி­லான இறப்பின் சாத்­தி­யத்­தினைத் தெரி­விப்­ப­தாக ஆய்வு முடி­வுகள் கட்­டியம் கூறி நிற்­கின்­றன. கரத்­தினால் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இறுக்­கத்தில் ஏற்­படும் அண்­ண­ள­வாக 50 நியூட்டன் விசை அள­வி­லான வீழ்ச்­சியும் இள­வ­ய­தி­லான மர­ணத்­திற்­கான சாத்­தி­யத்­தினை 16 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிப்­ப­தா­கவும், இத­ய­நோய்­களால் எதிர்­பா­ராத இறப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றினை 17 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிப்­ப­தா­கவும், நான்கு ஆண்­டுகள் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த அவ­தா­னிப்­புக்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  WIe0wWUcQcGr1qr4NVGW+showImageInStory

உடலில் ஏற்­படும் பல்­வேறு தாக்­கங்­களால் உடல் ஆரோக்­கியம் பாதிக்­கப்­ப­டு­கையில், உடலின் தசைகள் வலு­வி­ழந்து போவதே கரங்­களின் இறுக்கம் தளர்­வ­டையக் கார­ண­மா­கின்­றது என ஆய்­வா­ளர்கள் விப­ரிக்­கின்­றனர். இதுவே கரங்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­படும் இறுக்­கத்­திற்கும் உடலின் ஆரோக்­கி­யத்­திற்கும் இடை­யி­லான தொடர்­பாக அமைந்து, உடல் ஆரோக்­கி­யத்­தினைப் பிர­தி­ப­லிப்­ப­தாக அமை­கின்­றது என அவர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர்.

இனிவரும் காலங்களில் மருத்துவரிடம் நீங்கள் உடற்பரிசோதனைக்காகச் செல் லுகையில், அம்மருத்துவர், தனது குரு தியமுக்கக் கருவி மற்றும், இதயத் துடிப்பினை அளக்கும் கருவி என்பவற் றினை உபயோகிக்காமல் உங்களைக் கைகுலுக்கி வரவேற்கக்கூடும். இந்த அணுகுமுறையினை நீங்கள் ஆங்கில முறையிலான வரவேற்பாக எண்ணும் அதேவேளை, அது அம்மருத்துவரது உங்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான ஓர் அளவுகோலாக பயன்படுத்தப்படுவதாக அமைந்துவிடக்கூடும்.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 1:12 pm

உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  3838410834 உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 3:04 pm

என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா புன்னகை................நல்ல பகிர்வு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Thu May 28, 2015 1:14 pm

krishnaamma wrote:என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா புன்னகை................நல்ல பகிர்வு !
மேற்கோள் செய்த பதிவு: 1138403

நாமலும் ஏதாச்சும் இப்டி சீக்கிறமா ஏதாச்சும் ஒன்ன கண்டுபிடிச்சிடனும்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 6:38 pm

இஹ்ஷான் wrote:
krishnaamma wrote:என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா புன்னகை................நல்ல பகிர்வு !
மேற்கோள் செய்த பதிவு: 1138403

நாமலும் ஏதாச்சும் இப்டி சீக்கிறமா ஏதாச்சும் ஒன்ன கண்டுபிடிச்சிடனும்
மேற்கோள் செய்த பதிவு: 1139233
கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் இஹ்ஷான்!!!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 8:25 am

உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  103459460 உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  3838410834 உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்  1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக