புதிய பதிவுகள்
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
4 Posts - 4%
Baarushree
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
3 Posts - 3%
Rutu
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_m10ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 23 May 2015 - 14:31

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்;

சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக
பதவியேற்றார்; . சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்தன..

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; Y1k8LUkNSFa2JwxIYPby+Tamil_News_large_1259027

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது;
ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை
தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,
பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது
அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள்
அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை
அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.செந்துார்பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; அவர் கவனித்து வந்த, வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 11ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை
செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வராக பதவியேற்பதற்காக, பன்னீர்செல்வம், நேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்; மூத்த அமைச்சர்கள் கூட, நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த தீர்மானத்தை, கவர்னரை நேரில் சந்தித்து, ஓ.பி.எஸ்., வழங்கினார். அதை தொடர்ந்து, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வரும்படி,
கவர்னர் அழைப்பு விடுத்தார்.மதியம் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, தன்னுடன்
பதவியேற்க உள்ள, அமைச்சர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்; அதில், புதிய
அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களில்,
அமைச்சர்கள் செந்துார்பாண்டியன், ஆனந்தன், ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை.

ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம்
அமைச்சரவையில், அவரையும் சேர்த்து, 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்; தற்போது, ஜெயலலிதா அமைச்சரவையில், அவர் உட்பட, 29 பேர் இடம்பெற்று உள்ளனர்.ஜெயலலிதா முதல்வராகவும், 28 பேர் அமைச்சர்களாகவும், இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்றனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு விழா மண்டபத்தில்
நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..

நடிகர்கள், தலைவர்கள் : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா பங்கேற்றனர்.
இசை அமைப்பாளர், இளையராஜா,தொழில் அதிபர் சீனிவாசன், ஏ.சி. முத்தையா,
பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், அடையாறு புற்று நோய் மையம் தலைவர் டாக்டர் சாந்தா, சசிகலா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன்
ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 23 May 2015 - 15:56

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; RLnf2OptR0W6Irlk4Ha5+vadivel133

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 23 May 2015 - 16:00

இருட்டில் உள்ள தமிழ் நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்!! அம்மையாருக்கு...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sat 23 May 2015 - 17:54

அருண் wrote:இருட்டில் உள்ள தமிழ் நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்!! அம்மையாருக்கு...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக,  முதல்வராக பதவியேற்றார்; EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக