புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10 
31 Posts - 79%
heezulia
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sat 23 May 2015 - 13:47

துப்­பாக்கிப் பிர­யோ­க­மொன்றின் போது நப­ரொ­ரு­வரின் மார்பை நோக்கி வந்த துப்­பாக்கி ரவை, சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் தடுக்­கப்­பட்­டதால் அவர் உயிர் தப்­பிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

செஷி­யரைச் சேர்ந்த டானியல் கென்­னடி என்ற 25 வயது நபரே இவ்­வாறு ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் உயிர்­தப்­பி­யுள்ளார்.

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி VKlZJwNSqSe82cu9x5YQ+showImageInStory

உள்ளூர் நீர் விநி­யோ­கத்தை குறும்­பாக நிறுத்­திய இளை­ஞர்­க­ளு­ட­னான வாக்­கு­வா­தத்தின் போதே கென்­னடி மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சுமார் 5 அடி தூரத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தின் போது துப்­பாக்கி ரவை கென்­ன­டியின் சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியில் பாய்ந்­துள்­ளது.

இதனால் அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி கடும் சேதத்­திற்­குள்ளா­கி­யுள்­ளது.

எனினும் அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி அவ­ரது மார்­பினுள் துப்­பாக்கி ரவை ஊடு­ரு­வாது பாது­காத்­துள்­ளது.

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி UGHl3mdYQo23f85iV4hO+jhk

இந்­நி­லையில் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய ரேயன் டக்கன் என்ற 19 வயது இளை­ஞரை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

செஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத் தப்பட்ட அந்த இளைஞர் மீது படுகொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 23 May 2015 - 14:07

மேனுக்கு வந்தது
போனோட போச்சு!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 23 May 2015 - 16:14

பேசிகிட்டு இருக்கும் போதே ஏம்ப்பா வன்முறையில் இறங்குற...! ஒன்னும் புரியல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 23 May 2015 - 16:30

பேச்சு பேச்சாதான் இருக்கணும் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 23 May 2015 - 16:48

அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sat 23 May 2015 - 17:18

சரவணன் wrote:மேனுக்கு வந்தது
போனோட போச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1138151
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sat 23 May 2015 - 17:20

அருண் wrote:பேசிகிட்டு இருக்கும் போதே ஏம்ப்பா வன்முறையில் இறங்குற...! ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1138168
தட் நானும் ரவுடிதான் மொமண்ட் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sat 23 May 2015 - 17:22

T.N.Balasubramanian wrote:பேச்சு பேச்சாதான் இருக்கணும் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1138171

சண்டைன்னு வந்துட்டா சட்டை கிழியத்தான் செய்யும்
சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு
என்ன இங்க கிழியள, ஒடஞ்சிருக்கு அவ்ளோதான் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Sat 23 May 2015 - 17:25

ஜாஹீதாபானு wrote:அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1138174

டானியல் மட்டும் இத பாத்தான்
அவனே தானா சூசைடு பண்ணிப்பான்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 23 May 2015 - 18:04

இஹ்ஷான் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1138174

டானியல் மட்டும் இத பாத்தான்
அவனே தானா சூசைடு பண்ணிப்பான்
மேற்கோள் செய்த பதிவு: 1138188

அவன் தப்பித்ததுக்கு தான் அருமை சொன்னேன் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக