புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
14 Posts - 70%
heezulia
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_m10உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம்

Gopinath Salem
Gopinath Salem
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/05/2015
http://www.kavivanam.blogspot.com

PostGopinath Salem Thu May 21, 2015 11:23 am

நூல் : உண(ர்)வுத் திருவிழா (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : கவிஞர் நா.கி.பிரசாத்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்
விலை : ரூ. 50

“சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ.

சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், சொல்ல வரும் கருத்துகளை சொற்ப வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தும் பாங்கு என ஹைக்கூ கவிதைகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்து வலம் வருகின்றன.

நறுக்குத் தெரித்தாற்போல் கருத்துக்களை வழங்கும் ஆற்றலுடன் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கும் நூல் உண(ர்)வுத் திருவிழா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட கவிஞர் நா.கி.பிரசாத் வாசகர்களின் உணர்வுகளுக்கு உணவாக பரிமாறியிருக்கும் இந்த ஹைக்கூத் திருவிழா உணர்வுகளின் தேரை இட்டுச்சென்றிருக்கிறது.

“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதனின் ஆற்றல் அள்ள அள்ள குறையாத அற்புத ஆற்றல் கேணி. மனிதர்கள் அவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அதை ஆக்கப்பூர்வமான வழியில் செலவழிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைத் தடத்தை பதிக்கிறது
“தோண்ட... தோண்ட....
தண்ணீர் முதல் தங்கம் வரை
உன்னுள்”
என்னும் கவிதை.

பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் மனிதன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறப்பான். செய்கின்ற வேலைகளும் அந்த பத்தில் அடங்கும் என்பதை
“அறிவியலா..!ஆன்மீகமா..?
சர்ச்சை ஓய்ந்தது
இருவருக்கும் பசி!”
என்று அழகாக சிந்தித்துள்ளார் கவிஞர்.

சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசு ஆலைகளிலும் கந்தகக் கிடங்குகளில் தளிர்களான குழந்தைகள் உழைத்து வெந்து தணிவது காலம் அறிந்த கண்கூடு. கல்வி கற்க வேண்டிய சிறார்கள் கந்தகக் கிடங்குகளில் உழைத்துக் களைப்பதை
“வெடித்துச் சிதறியது
சரஸ்வதி வெடி
சிவகாசியில்...!”
என்று நறுக்குத் தெரிக்கிற ஹைக்கூவாய் முன்வைத்து சிந்திக்க செய்துள்ளார் கவிஞர் நா.கி.பிரசாத்.

சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் மட்டுமல்ல கவிஞர்கள் எள்ளலும் நகைச்சுவையும் ததும்பும் கருத்துக்களையும் இயற்றி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பர். மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள பாசத்தினால் மட்டுமல்ல, அது நன்கு வளர்ந்தவுடன் வெட்டி உண்டு களிக்கவும் தான் என்பதை
“வளர்த்த கடா
வயிற்றில் முட்டியது
கறி!”
என எள்ளலாக முன்வைக்கிறார் கவிஞர்.

பிள்ளைகளின் மீது அளவற்ற அன்போடும் அக்கறையோடும் வளர்க்கும் பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைக்கு பரவிவரும் வழக்கமாகிவிட்டது. பெற்றோரை நன்றியுணர்வோடும் அக்கறை அன்போடும் பார்க்கவேண்டியது பிள்ளைகளின் கடமை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
“முற்றிய கதிர்
முகம் கவிழ்ந்தது
வேருக்கு நன்றி சொல்ல!”

மகாகவி பாரதியார், கவிதை எழுதும் எல்லோருக்கும் ஆரம்பப்புள்ளியாய் இருந்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் முக்காலம் உணர்ந்த முத்தமிழ் கவிஞன். பாரதியை சிந்திக்கும் கவிஞர்,
“யானை அடித்த
முதல் சிங்கம்
பாரதி!””
என்று நச்சென்று கவிதை சொல்லி, கவிதை இதயத்தில் இடம்பிடிப்பது போலவே தானும் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.

“தலைகுனிந்தே
எண்ணப்படுகிறது
லஞ்சப்பணம்.”

“பரிகாரம் செய்தவுடன்
கஷ்டம் நீங்கியது
ஜோதிடருக்கு!”

“குண்டும் குழியுமான
சாலையில்
சீரகச் செல்கிறது ஊழல்.”
போன்ற இன்னும் சில ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.

நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் அழகான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளமாக வாசிக்க வசப்படுகின்றன. உணர்வைத்தூண்டி சிந்திக்க செய்யும் பல சிந்தனைகளை கவிதைகளாக கொடுத்திருக்கும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற நிலையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

கவிதைகளுக்கு சொற்சிக்கனம் அவசியம். குறிப்பாக ஹைக்கூவிற்கு அழகே சொற் சிக்கனம் தான் என்பதை கவிஞர் உணர்ந்து, நல்ல சிந்தனைகளை பரிமாற சிக்கனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் படைத்தால் இன்னும் பல திருவிழாக்களில் வலம் வரலாம்.

கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
பேச - 9790231240
மின்னஞ்சல் - gopinath.success@gmail.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 11:40 am

நல்ல பகிர்வு கோபிநாத் புன்னகை.....உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக