புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மே

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 10:50 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மே - Page 2 McvfRnbQpTvWa0nA5zxg+May

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - மே - Page 2 6lkQ0OQzTVSRcAXEv8oM+May-23

1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.

மேற்கு செருமனி (West Germany) என்று குறிப்பிடப்படுவது மே 1949 முதல் அக்டோபர் 1990ஆம் ஆண்டு வரை செருமனி நாட்டின், நட்பு அணி நாடுகள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்ஸ் வெற்றிகொண்ட மேற்குப் பகுதியில், அமைந்த செருமன் கூட்டாட்சிக் குடியரசு ஆகும்.

மற்ற நட்பு அணி நாடான சோவியத் ஒன்றியம் வெற்றிகொண்ட பகுதிகளில் அமைந்த செருமன் சனநாயக குடியரசு கிழக்கு செருமனி என குறிக்கப்பட்டது.

அக்டோபர் 1990ஆம் ஆண்டு செருமன் சனநாயக குடியரசு கலைக்கப்பட்டு 40 ஆண்டுகால பிரிவிற்குப் பிறகு செருமன் கூட்டாட்சிக் குடியரசுடன் இணைந்தது.

இந்த இணைப்பின் பின்னர் செருமன் கூட்டாட்சிக் குடியரசு செருமனி எனவே குறிப்பிடப் படுகின்றது.

பிரிவினையின் போது தலைநகர் பெர்லின் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புகழ்பெற்ற பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.பெர்லின் நகரின் மேற்கு பகுதிகளைக்கொண்டு தலைநகர் அமைக்க விரும்பாது பொன் நகரைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டது.

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 24, 2015 12:01 am

வரலாற்றில் இன்று - மே - Page 2 FjWXHEWyScAlaEPUfWnQ+May-24

2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

விக்கிமேப்பியா (WikiMapia) ஒரு இணையதள வரைபடம் மற்றும் துணைக்கோள் படிம வளம். இது கூகுள் மேப்ஸ்களை விக்கி அமைப்புடன் இணைக்கிறது, பயனாளர்கள் தகவல்களை பூமியின் எந்த இடத்திலும் குறிப்பு வடிவத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.

இது அலெக்சாண்டர் கொரியாகினே மற்றும் எவ்கேனி சவேலியெவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது, மற்றும் முழு உலகத்தை விளக்கும் நோக்கத்துடன் மே 24 2006 இல் தொடங்கப்பட்டது.

இதில் இப்பொழுது ஒன்பது மில்லியனுக்கும் மேல் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. பதிவு செய்யும் பொழுது விக்கிமேப்பியாவில் தொகுக்கவோ அல்லது சேர்க்கவோ தேவையில்லை, உலகை சுற்றி இரண்டு லட்சத்திற்கும் மேலான பயனாளர்கள் தற்பொழுது இதில் பதிவு செய்துள்ளனர்.

வரலாற்றில் இன்று - மே - Page 2 ReadingSmiley

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 12:04 am

இங்கு மற்றும் மின்னூலில் உள்ள புகைப்படங்களை எவ்வாறு உருவாக்குகிறீர்கள் அக்கா? போட்டோஷாப்பா?
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

வரலாற்றில் இன்று - மே - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 12:38 am

நல்ல பகிர்வுகள் மற்றும் படங்கள் விமந்தனி புன்னகை ..................... வரலாற்றில் இன்று - மே - Page 2 3838410834 வரலாற்றில் இன்று - மே - Page 2 3838410834 வரலாற்றில் இன்று - மே - Page 2 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 24, 2015 11:21 am

இரண்டாம் பாகம் மிக நன்றாக இருக்கிறது அக்கா ,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2015 11:39 am

வரலாற்றில் இன்று - மே - Page 2 103459460 வரலாற்றில் இன்று - மே - Page 2 3838410834
-

-
India 's 1st Nuclear Test

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 1:22 pm

வரலாற்றில் இன்று - மே - Page 2 103459460 வரலாற்றில் இன்று - மே - Page 2 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 25, 2015 5:27 pm

வரலாற்றில் இன்று - மே - Page 2 AU6LkH4RXmIrv2UQ6Kag+May-25

1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.

ஸ்டார் வார்ஸ் என்பது ஜார்ஜ் லூகஸால் உருவாக்கப்பட்ட விண்வெளி சாகச உரிம காவியமாகும். இதன் முதல் உரிமத் திரைப்படம் 20 ஆம் சென்ச்சுரி பாக்ஸால் (20th Century Fox) 1977 ஆம் ஆண்டு மே 25 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இது உலகளாவிய அளவில் உயர்வான கலாச்சார நிகழ்வாக மாறியது. அதன் அடுத்த இரண்டு காவியங்களும் மூன்று ஆண்டு இடைவெளிகளில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. முத்தொகுப்புகளின் இறுதித் திரைப்படம் வெளியிடப்பட்டு பதினாறு ஆண்டுகளுக்கு பின்னர், புதிய நிறைவுசெய்யப்பட்ட திரைப்படங்களின் முத்தொகுப்பு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இது வெளியாகி மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், 2005 ஆம் ஆண்டு மே 19 அன்று இதன் இறுதித் திரைப்படம் வெளியிடப்பட்டது.

இந்தத் திரைப்படம் 2008 ஆம் ஆண்டிலிருந்து ஜேம்ஸ் பாண்ட் மற்றும் ஹாரி பாட்டர் திரைப்படங்களுக்குப் பின்னர், திரைப்படத் தொடர்களின் மொத்த வருவாயில் மூன்றாவது பெரிய வருவாயை ஈட்டியது.[1] ஆறு ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களின் மூலம் வசூல் செய்யப்பட்ட வருவாயாக மொத்தம் சுமார் 4.3 பில்லியன் டாலரை ஈட்டியிருந்தது.

ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடரானது புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் காமிக் புத்தகங்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களின் பயன்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களின் வெற்றி மற்றும் அதைப் பின் தொடர்ந்த வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, இளம் ரசிகர் கூட்டத்திற்காக பல்வேறு அனிமேசன் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டன.

வரலாற்றில் இன்று - மே - Page 2 ReadingSmiley

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 25, 2015 5:30 pm

சிவா wrote:இங்கு மற்றும் மின்னூலில் உள்ள புகைப்படங்களை எவ்வாறு உருவாக்குகிறீர்கள் அக்கா? போட்டோஷாப்பா?
ஆமாம் சிவா. போட்டோ ஷாப் தான்.

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 25, 2015 5:32 pm

ராஜா wrote:இரண்டாம் பாகம் மிக நன்றாக இருக்கிறது அக்கா ,

தேங்க்ஸ் ராஜா.

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக