புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_m10முடி வளர, நரை முடி கருமையாக. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி வளர, நரை முடி கருமையாக.


   
   

Page 1 of 2 1, 2  Next

johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011
http://johnfkennedymca@gmail.com

Postjohnfkennedymca Wed May 20, 2015 3:49 pm

அனைவருக்கும் வணக்கம்.
         
                   கண்டிப்பாக இதுவரை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம்.  இதை படிக்கும்போதே உங்களுக்கு கண்டிப்பாக இந்த மருத்துவத்தில் நம்பிக்கை பிறக்கும்.
      முதலில் தேவையானவை
                            ஆவாரம் பூ மற்றும் இலை,  நாட்டு ரோஜா               இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய்.

ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை முடிந்தால் நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர், சந்தன குச்சி (இவை அனைத்தும் எண்ணெய்க்கு தகுந்தவாறு சம அளவு  )  மூன்று நாட்கள் பாட்டிலில்  ஊறவிடுங்கள். மூன்று நாட்கள் கழித்து மஞ்சள் கரிசலங்கண்ணி, (வெள்ளை கிடையாது )மருதாணி இலை  இரண்டும் ஒவ்வொரு கைப்பிடி, ஆவாரம் பூ  இலை அரை கைப்பிடி , வல்லாரை இரண்டு கைப்பிடி. இவை அனைத்தும் காரம் இல்லாத அம்மியில் மைபோல அரைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஊற வைத்த தேங்காய் எண்ணெய் வடிகட்டி அரைத்த விழுதுடன் கலக்குங்கள். இப்பொழுது காரம் இல்லாத சட்டியில் இந்த கலவையை ஊற்றி தீ  மூடுங்கள். பக்கத்தில் ஒரு துண்டு சீட்டும் அல்லது பேப்பர்  வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சட்டி காய்ந்ததும் எண்ணெய் சட சட  வென கொதிக்கும். ஓரளவு சத்தம் குறைந்ததும் இந்த எண்ணெயில் பேப்பர் முனை நனைத்து விளக்கில் காட்டுங்கள். ஒருமுறை சட  வென சத்தம் வந்து எரிகிறதோ, அந்த நேரத்தில் இருந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடுங்கள். அதிக சத்தம் வந்தால் நன்றாக காய்ச்சுங்கள். அதிகமாக காய்ச்சினாலும் வீணாகிவிடும்.  எனவே மிகவும் கவனம் தேவை.  இது   முக்கியம். இப்பொழுது   சட்டி இறைக்கி  மின்விசிறியால் ஆறவிடுங்கள். ஆறியதும்  இதை வடிக்கட்டி ஏற்கனவே ஊறவைத்த வெட்டிவேர், ஆவாரம் பூ இலை , ரோஜா இதழ், சந்தன குச்சியில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதை தினமும் தடவுங்கள் அல்லது இரவில் படுக்கும் முன் தடவிக்கொள்ளுங்கள்.  
      இதை தடவுவதன் மூலம் நரை முடி  மறையும், முடி நன்றாக நீளமாக வளரும்.
          நம்பிக்குடன் கூறுகிறேன் கண்டிப்பாக பலன்  உண்டு.
        நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 3:59 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி!

ஆவாரம் பூ மற்றும் இலை, நாட்டு ரோஜா இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய்.

இவற்றைத் தேடிச் சேகரிப்பதற்குள் இருக்கும் கொஞ்ச முடியும் கொட்டிப் போகும் போலிருக்கிறதே!





முடி வளர, நரை முடி கருமையாக. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011
http://johnfkennedymca@gmail.com

Postjohnfkennedymca Wed May 20, 2015 4:05 pm

ஒரு நாட்டு வைதியரை சந்தியுங்கள். அவரிடம் இதை பற்றி கூறுங்கள். அவர் செய்து கொடுப்பார். எந்த மூலிகை எங்கே இருக்கிறது என்று அவறுக்கு தெரியும். நன்றி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:07 pm

johnfkennedymca wrote:ஒரு நாட்டு வைதியரை சந்தியுங்கள். அவரிடம் இதை பற்றி கூறுங்கள். அவர் செய்து கொடுப்பார். எந்த மூலிகை எங்கே இருக்கிறது என்று அவறுக்கு தெரியும். நன்றி...


நன்றி நண்பரே!



முடி வளர, நரை முடி கருமையாக. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 4:52 pm

நல்ல பகிர்வு புன்னகை....நன்றி !
.
.
.
ஆமாம் நீங்க சேர்ந்து 4 வருஷம் (!) ஆச்சே....இப்போத்தான் பதிவு போடறீங்களா? புன்னகை.......சரி அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 20, 2015 5:02 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2015 5:28 pm

சொட்டைத் தலையில் வெல்லப்பாகு தடவி
அதனை மாடு தன் நாவால் நக்குவதற்கு
காட்டுவார்கள்....
-
இப்படியும் ஒரு வைத்தியம் உண்டு, கிராம்ப்புறங்களில்...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:36 pm

ayyasamy ram wrote:சொட்டைத் தலையில் வெல்லப்பாகு தடவி
அதனை மாடு தன் நாவால் நக்குவதற்கு
காட்டுவார்கள்....
-
இப்படியும் ஒரு வைத்தியம் உண்டு, கிராம்ப்புறங்களில்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1137681

அய்யய்யோ......நிஜமாவா ராம் அண்ணா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
E.Suresh
E.Suresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 23/12/2015

PostE.Suresh Wed Dec 23, 2015 11:58 pm

நீங்கள் சொல்ரது மாதிரியே மாடு நாக்கினால் நக்குவதற்கு, தலையில் சுத்தமாக முடி இருக்கக்கூடாது சொல்லுங்கள் ஒரு தடவை நக்கினால் போதுமா? நக்கினால் முடி நன்றாக வளரும் மா? Sir உடனே சொல்லுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2015 3:14 pm

E.Suresh wrote:நீங்கள் சொல்ரது மாதிரியே மாடு நாக்கினால் நக்குவதற்கு, தலையில் சுத்தமாக முடி இருக்கக்கூடாது சொல்லுங்கள் ஒரு தடவை நக்கினால் போதுமா? நக்கினால் முடி நன்றாக வளரும் மா? Sir உடனே சொல்லுங்கள்.
கேட்குற வேகத்தை பார்த்தால் , ரெடியா மாடு பக்கத்திலேயே நிற்கிறார் போல இருக்கு புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக