புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
7 Posts - 2%
prajai
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவண்டி பாப்பான்!

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 10:18 am

சவண்டி பாப்பான்!

இது எனது சிறு வயதில்  என் பாட்டி சொன்னது.

நம் வீட்டில் விசேஷம் என்றால் அந்த 3 ஆட்களை நிச்சயம் விருந்திற்கு அழைக்க வேண்டும். அவர்கள் வயிற்றில் துண்டு ஒன்றை இறுக்கி கட்டியவாறு சாப்பாட்டில் உட்கார்வார்கள். அவர்களுக்கு என அதிக அளவு சாப்பாடு தேவை படும். அவர்கள் நம்மை விட பல மடங்கு அதிகமாக சாப்பிடுவார்களாம். அவர்களுடைய துண்டு எப்போது அவிழ்ந்து விழுகிறதோ (அதாவது வயிறு முட்ட சாப்பிட்ட உடன் துண்டு அவிழ்ந்து விடுமாம்) உடனே பந்தியை விட்டு எழுந்து விடுவார்களாம். இது தான் என் பாட்டி சொன்னது.

மயிலாடுதுறை – சித்தர்காடு பகுதிகளில் இந்த வழக்கம் இருந்ததை பற்றி தான் இங்கே சொல்கிறேன். இது போன்ற வழக்கம் வேறு எங்காவது இருந்தால் அல்லது இருந்திருந்தால் இங்கே நீங்களும் பதியலாம்..

ஆனால் உண்மையில் சவண்டி பாப்பன் என்றால் என்ன?  

பிராமண வகுப்பில் கடை நிலையில் இருப்பவர்கள் இந்த ஏழை பிராமணர்கள் (சவண்டி பாப்பான்) இவர்கள் பிரமான வகுப்பினர் வீட்டில் யாரவது இறந்தால் அவர்களுக்கு காரியம் செய்து அந்த 15 வது நாள் அல்லது காரிய நாள் அன்று இந்த சவண்டி பாப்பான்களை விருந்துக்கு அழைத்து வயிறு நிரம்ப சாப்பாடு போடுவார்களாம். அதாவது இறந்தவர் இவர் உருவில் வந்து சாப்பிட்டு செல்வதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த வழக்கம் வெகு காலமாக இருந்துள்ளது.

இந்த தலைமுறையில் இந்த வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. அல்லது எங்காவது இன்னும் உள்ளதா? யாரவது கூறுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:48 pm

இன்னும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுமங்கலி பெண்கள் இறந்தால் எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

என் மாமியார் இறந்த போது, இந்த பிரிவினை சேர்ந்த ஒரு சுமங்கலி பெண்ணை 16 ஆம் நாள் காரியத்தன்று வரவழைத்து  வஸ்த்திரம் மற்றும் என் மாமியாருக்கு பிடித்த சில பொருட்களையும் ஒரு முறத்தில் வைத்து காரியம் செய்யும் ஆற்றங்கரையில் அந்த பெண்ணுக்கு மகள்கள், மருமகள்கள் மற்றும் இறந்தவரின் நாத்தனார்கள் என்று அனைவரும் சேர்ந்து கொடுத்து, ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு.... அவரை அனுப்பிவிடவேண்டும்.

அந்த பெண்ணும் வாங்கிக்கொண்டு திரும்பி பார்க்காமல் செல்லும்போது, இறந்தவர் உயிரோடு இருந்த போது எப்படியெல்லாம் அவரை கூப்பிட்டோமோ அப்படி நாங்களும் அந்த பெண்ணை மிகவும் சத்தமாக கூப்பிட்டுகொண்டே (கதறியழுத படி) சற்று தூரம் பின்னாலேயே போகவேண்டும். என் மாமியாரே நேரில் வந்து அந்த பெண் ரூபத்தில் வாங்கிக்கொண்டு போவதாக ஐதீகமாம்.

ஆனால், என்னால் தான் அதனை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.

நீங்கள் சொன்னது போல இந்த சம்ரதாயத்தை மையமாக கொண்டு ஒரு படம் கூட வெளிவந்து மிகவும் சர்சைக்குள்ளானதே தெரியுமா...?

படம் - தேவராகம்.
ஸ்ரீதேவி - அரவிந்த்சாமி நடித்தது.

சவண்டி பாப்பான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசவண்டி பாப்பான்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சவண்டி பாப்பான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 7:25 pm

ஓஹோ இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அந்த படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் நீங்கள் சொன்ன மாத்ரி எங்கள் பக்கத்தில் வழக்கத்தில் இல்லை...சவண்டி சாப்பாடுதான் அதுவும் இப்போது வழக்கத்தில் இல்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:06 am

எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 10:09 am

ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
மேற்கோள் செய்த பதிவு: 1137959
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:15 am

சரவணன் wrote:
ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
மேற்கோள் செய்த பதிவு: 1137959
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!
மேற்கோள் செய்த பதிவு: 1137963

இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 11:00 am

ராஜா wrote:
இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை

சவண்டி பாப்பான்! RulxsnksTaKhxqhO9FA2+123

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 11:44 am

எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 11:50 am

krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 11:52 am

சரவணன் wrote:
krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137981

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக