புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
29 Posts - 62%
heezulia
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
8 Posts - 3%
prajai
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 1%
nahoor
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:28 am

மக்களை மட்டுமல்லாது வனத்தையும் காக்கும் தெய்வம் கருப்பராய சுவாமி. இவர் அழகிய கோயில் கொண்டு அருளும் தலம், லிங்கேகவுண்டன் புதூர்.

கோவையில், மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் உள்ள இப்பகுதி நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வனப் பகுதியையொட்டி இருந்துள்ளது. அங்கு வேட்டைக்காகவும், விறகு பொறுக்கவும் சென்றவர்கள் தங்கள் உயிரக்கும், குடும்பத்தாருக்கும் எந்தவித அச்சுறுத்தலும், பாதிப்பும் இல்லாமல் இருக்க, தெய்வத்தின் துணையை நாடினர்.

எனவே ஊரின் எல்லையில் மரத்தடியில் பெரிய கல்லை நட்டு, கருப்பராயசுவாமி எனப் பெயர் சூட்டி, "எங்களுக்கு நீங்கள் தான் காவல் தெய்வம். காட்டுக்குச் செல்லும் எங்களையும், வீட்டில் இருக்கும் குடும்பத்தாரையும் நீங்கள்தான் காக்கவேண்டும்!' என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அவர்களைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் வழிபட, அனைவரின் வாழ்வும் சிறக்க, பலருக்கும் கருப்பராயசுவாமி, குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் ஆனார்.

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் கருங்கல் கோயில் கட்டி, கருப்பராயசுவாமி சிலை வடித்து, பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு புதியதாக கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் சோபான மண்டபம் ஆகியவற்றுடன் கற்கோயில் அமைத்து சென்ற ஜனவரி மாதம் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கிழக்கு நோக்கிய ஆலயம். முன்புறம் சூலாயும் ஊஞ்சல், தீபஸ்தம்பம் அமைத்துள்ளது. முனீஸ்வரனும், அருகில் குதியையைப் பிடித்த நிலையில் சிப்பாய் மற்றும் நாய் வாகனம் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சோபான மண்டபத்தில் குதிரை வாகனமும், பலிபீடமும், அதைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் விநாயகரும், கருப்பராயசுவாமியும் உற்சவ மூர்த்திகளாக அருள்கின்றனர். அர்த்த மண்டபத்தில் சங்கிலி கருப்பராயசுவாமியும், உதிரக் கருப்பராய சுவாமியும் குடிகொண்டுள்ளனர். இவ்விருவரும் பெண்களுக்குரிய பிரச்னைகளைத் தீர்த்தருள்வதில் சிறப்பு வாய்ந்த தெய்வங்கள் என்கின்றனர்.

கருவறையில் நின்ற நிலையில் கருப்பராய சுவாமி வலது கையில் வாள், இடது கையில் கதாயுதம் ஏந்தி நிமிர்ந்த நெஞ்சோடு, உருட்டும் விழிகள், முறுக்கு மீசையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரிடம் மனமுருகி வேண்டினால் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் காணாமல் போகுமாம், பிராகாரத்தில் தனிச் சன்னதிகளில் குடிகொண்டிருக்கும் கன்னிமார், மூலஸ்தான கருப்பராய சுவாமி, வெள்ளையம்மாள், மதுரை வீரன், பொம்மியம்மாள் ஆகிய தெய்வங்களின் அருளாசி கிடைக்கிறது. இந்த மூலஸ்தான கருப்பராய சுவாமிதான் முன்னோர் வழிபட்ட சாமி. மிகவும் ஆற்றல் நிறைந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தல விருட்சம், வில்வம்.

திருமணம், வீடு, நிலம் வாங்குதல் போன்ற எந்தவொரு சுபகாரியமானாலும் கருப்பராய சுவாமியிடம் பூ வரம் கேட்டு, வரம் கிடைத்தால் தான் அந்த காரியத்தைத் துவங்குவார்களாம் இப்பகுதி மக்கள். பூ வரம் கேட்பவர்கள் வெள்ளிதோறும் மதியம் பன்னிரண்டு மணிக்கு இத்தலத்திற்கு வரவேண்டுமாம். பில்லி, சூனியம், செய்வினைக் கோளாறு, கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகள், எதிர்மறை சக்திகள் பிடியில் சிக்கியவர்களுக்கு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மாலைநேரத்தில் பாடம் அடிக்கப்படுகிறது. இத்தலத்து சுவாமியின் அருளால் பாடம் அடித்து தீயசக்திகளின் பிடியிலிருந்து மீண்டவர்கள் ஏராளம் என்கின்றனர்.

தினந்தோறும் மூன்று கால பூஜையும், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் விசேஷ ஆராதனையும் நடைபெறுகிறது. வேண்டியவருக்க வேண்டிய வரம் கிடைத்தால் சுவாமி பட்டு வஸ்திரம் சாற்றியும், ஆடு, கோழிகள் பலியிட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். ஐப்பசி மாதத்தில் சுவாமியின் பெருவிழா கொண்டாடுகின்றனர்.

கருப்பராய சுவாமி ஆலயத்தையடுத்து மாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு சிவபெருமான் தனிக் கோயிலில் அருள்கிறார். உமாதேவி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். மகாமண்டபத்தில் நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது, கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கையும், வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் கன்னிமூலகணபதி, மகாவிஷ்ணு, வள்ளி-தெய்வாø சமேத சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. நவகிரகங்கள், காலபைரவர் சன்னதிகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே மிகப்பெரிய அரச மரத்தடியில் விநாயகர், இருபுறம் நாகருடன் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு தெய்வதற்திற்குரிய முக்கிய விரத தினங்களில், அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் போன்றவை பெரிய விழா போல் நடத்தப்படுகின்றன.

இத்தலம் மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. மருதமலை முருகன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், கருப்பராய சுவாமிதான் மருதமலை முருகனை வணங்கச் செல்வோருக்கு காவலாக இருப்பதாக ஐதிகம்.

எங்கு உள்ளது: கோவை மாவட்டம், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் பேருந்தில் பயணித்தால், கருப்பராய சுவாமி கோயில் அருகிலேயே நிறுத்தம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8

கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக