புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
90 Posts - 78%
heezulia
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
255 Posts - 77%
heezulia
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:19 pm

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.  

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து என்னுடைய வழக்கமான வேலையெல்லாம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]  முடிச்சிட்டு வந்துகிட்டு இருந்தேனுங்க.வழியில் ஆதிரா அவர்களை பாத்தேன். ஏன் தம்பி நல்ல இருக்கியான்னு கேட்டவங்க வீட்டு பக்கம் வாப்பா பழைய சாதம் நெறையா மீந்து போயி கெடக்கு, ஒருவாயி சாப்டுட்டு போன்னாங்க. நம்ம தான் இப்ப பிசா பர்கர் தான சாப்பிடுறது, வேணாம்கா இன்னொருநாள் வரேன் அப்டினேன். சரி ஒருவாயி காப்பி தண்ணியாவது குடிச்சிட்டு போன்னு சொன்னங்க.

சரி ஓசியில ஒரு காபி கிடைக்குதேன்னு போனேன் . வெயில்ல ரொம்ப அலஞ்சதால தலை வலி கொஞ்சம் அதிகமாயிட்டு.  
அக்கா அக்கா மாத்திரை வேணும் - உங்களுக்கு தெரிஞ்ச மாத்திரை ஏதாவது  சொல்லுங்க- ன்னேன். கால் மாத்திரை வேணுமா, அரை மாத்திரை வேணுமா ன்னு கேட்டாங்க.  (தலைவலி கொஞ்சம் அதிகமா இருந்ததால) ஒரு மாத்திரை தான் தேவலாம்னு சொன்னேன்(தலை வலிக்கு தாங்க கேட்டேன்). 

குறில் எழுத்துகள் ஒரு மாத்திரை. 
நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரை, 
மகர குறுக்கம் கால் மாத்திரை நு தமிழ் மாத்திரைகளை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... 


எனக்கு தலை வலி போயி நெஞ்சு வலியே வந்துட்டு.....ஆஹா இதை படிக்க சொன்னதால தானே பள்ளி கூடத்துக்கு முழுக்கு போட்டம், மறுபடியுமான்னு எனக்கு காபியும் வேணாம் ஒன்னும் வேணாம் ஆள விடுங்கன்னு  அங்கேருந்து ஒரே ஓட்டம்.. விடு ஜூட்............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 7:27 pm

ஆதிரா..................//குறில் எழுத்துகள் ஒரு மாத்திரை.
நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரை,
மகர குறுக்கம் கால் மாத்திரை நு தமிழ் மாத்திரைகளை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... //


சூப்பர் !.........................ஹா.....ஹா.....ஹா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   433338962


[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2015 7:41 am

[You must be registered and logged in to see this image.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 20, 2015 11:59 am

அச்சச்சோ ஆதிரா போலி மருத்துவரா புன்னகைபுன்னகைபுன்னகை




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 20, 2015 12:12 pm

குடுக்குறத சாப்பிடாம இப்படி எங்க அக்காவ குறை சொல்லுரீங்க, மாத்திரயின் மகத்துவம் தெரியாம
இருக்கீங்க. நான் ஒரு நாளைக்கு 18 மாத்திர சாப்பிடனும், இன்னும் சாப்பிட்டு கிட்டு இருக்கேன். அதனால அக்கா தரும் மாத்திரைகளை மறக்காம சாப்பிடுங்க.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 12:16 pm

ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
மிகப்பெரிய படமா இருக்கே!

யினியவன் wrote:அச்சச்சோ ஆதிரா போலி மருத்துவரா புன்னகைபுன்னகைபுன்னகை
நீங்க நம்ம ஆளு ஜி...

மாணிக்கம் நடேசன் wrote:குடுக்குறத  சாப்பிடாம இப்படி எங்க அக்காவ குறை சொல்லுரீங்க, மாத்திரயின் மகத்துவம் தெரியாம
இருக்கீங்க.  நான் ஒரு நாளைக்கு 18 மாத்திர சாப்பிடனும், இன்னும் சாப்பிட்டு கிட்டு இருக்கேன்.  அதனால அக்கா தரும் மாத்திரைகளை மறக்காம சாப்பிடுங்க.
என்னது 18 மாத்திரையா............
என்னது 18 மாத்திரையா............ அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 12:17 pm

யினியவன் wrote:அச்சச்சோ ஆதிரா போலி மருத்துவரா புன்னகைபுன்னகைபுன்னகை
 
உங்களை காணும்னு போஸ்டர் அடிச்சு ஓட்டிட்டாங்க ஈகரைல ....பாக்கலையா ஜி..? ஆமாம்  எங்க ஆளையே காணோம் கொஞ்ச நாளா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 20, 2015 12:22 pm

ஆமாம் சார், காலையில 8, மதியம் 6, இரவு 4.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 20, 2015 1:52 pm

ஹா ஹா சூப்பர் சர்ரவணன்
நீங்களும் குசும்பான ஆளு தான்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 4:17 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர் சர்ரவணன்
நீங்களும் குசும்பான ஆளு தான்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
[You must be registered and logged in to see this link.]
நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக