புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_m10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_m10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10 
3 Posts - 8%
heezulia
திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_m10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_m10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_m10திருடினால் மயங்க செய்யும் கருவி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடினால் மயங்க செய்யும் கருவி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 11:04 am

திருடினால் மயங்க செய்யும் கருவி: மதுரை கண்டக்டர் கண்டுபிடிப்பு!

திருடினால் மயங்க செய்யும் கருவி! TCMSb43KRF6Z9xI6g7KU+Tamil_News_large_1255946

புதூர் :தமிழகத்தில் தினமும் திருட்டு, நகைபறிப்பு நடக்கிறது. யார் குற்றவாளி என போலீசார் விழிபிதுங்கும் நிலையில், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் நவீன கருவியை மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பழனிவேல்,46, கண்டுபிடித்துள்ளார்.

எம்.காம் பட்டதாரி.அவர் கூறியதாவது:இக்கருவியை லாக்கர், பீரோ, ஏ.டி.எம்., இயந்திரங்களில் பொருத்தலாம். இதில் உள்ள 'எலக்ட்ரானிக் சென்சார்', 'லாக்கரில்' உள்ள அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் 'லாக்கர்' இருக்கும் அறையில் கண்ணீர் புகை மருந்து சிறிய அளவில் காஸ் சிலிண்டரில் வைக்கப்பட்டிருக்கும்.

அலைபேசியில் போலீஸ் ஸ்டேஷன் போன் எண், உரிமையாளரின் தொடர்பு எண்ணை பதிவு செய்யலாம். பீரோ, 'லாக்கரை' திருடர்கள் உடைத்தவுடன் தானியங்கி முறையில் சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவித்து விடும். மேலும் கண்ணீர் புகை தானாகவே வெளியேறி திருடர்களை மயக்கமடைய செய்வதால், குறிப்பிட்ட நேரம் வரை திருடர்களால் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

இத்துடன் 'ஸ்மார்ட் போன்'களை இணைத்தால் 'நேவிகேஷன் சிஸ்டம்' மூலம் அலைச்சலின்றி எளிதில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விடலாம். ரூ.3300ல் இதை செய்யலாம்.

ரயிலுக்காக தானியங்கி கருவிரயிலுக்காக தானியங்கி தீத்தடுப்பு சாதனத்தையும் உருவாக்கி உள்ளேன். இதில் 'டிசி' மோட்டாருடன் கூடிய தீத்தடுப்பு சாதனம், 'டிரை காஸ் பவுடர்', தானியங்கி 'வென்டிலேட்டர்' கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது வெப்பம் தாக்கும் போது தானாக இயங்கும்.பின், தொட்டியில் உள்ள தண்ணீர் தானியங்கி மோட்டார் மூலம் பீய்ச்சி அடிக்கும்.

'டிரை காஸ் பவுடரும்' வெளியேறி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். மேலும், தீயில் ஏற்படும் புகையால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாத வகையில் தானியங்கி 'வென்டிலேட்டர்' மின்விசிறி புகையை வெளியேற்றி விடும்.அத்துடன் தீ விபத்து ஏற்படும் பெட்டியில் இருந்து டிரைவர், கார்டுக்கு தகவல் தெரிவிப்பதுடன் 'டிசி' மோட்டார் உதவியுடன் அபாய சங்கிலியை இழுத்து ரயிலையும் நிறுத்துவிடலாம். பயணிகள் பாதுக்காக்கப்படுவர். இதை ரயில்களில் மட்டுமல்ல, வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பொருத்தலாம், என்றார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 11:11 am

திருடினால் மயங்க செய்யும் கருவி! 3838410834 அருமையான கண்டுபிடிப்பு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed May 20, 2015 7:50 am

திருடினால் மயங்க செய்யும் கருவி! 3838410834 திருடினால் மயங்க செய்யும் கருவி! 3838410834 திருடினால் மயங்க செய்யும் கருவி! 3838410834 திருடினால் மயங்க செய்யும் கருவி! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக