புதிய பதிவுகள்
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!
Page 1 of 1 •
‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது.
ஒரு நாள் அந்த வழியே வந்த ஒரு காகம், அந்த மரத்தைப் பார்த்தது.‘இவ்வளவு பசுமையான மரமா?’ என்று ஆச்சர்யப்பட்டது. அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்தது.
இனிமேல் இங்கேயே குடியேறிவிட வேண் டியதுதான் என்று முடிவுசெய்தது. தன் பழைய கூட்டைக் கலைத்துவிட்டு, இந்த மரத்தில் கூடு கட்டியது. அப்போது கிளி எங்கோ வெளியே போயிருந்தது.
திரும்பி வந்த கிளி, காக்கையின் கூட்டைப்பார்த்து, ‘‘ஏய்.. காக்கையே... எங்க மரத்தில் எதுக்குக் கூடு கட்டினே? இது நான் வசிக்கிற மரம்... இங்கு வேறு யாரும் தங்கக்கூடாது. உடனே இங்கிருந்து கிளம்பிவிடு’’ என்று மிரட்டியது.
அதற்கு காகம், ‘‘அதெல்லாம் முடியாது. மரம் எல்லோருக்கும் பொதுவானது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று பதிலடி கொடுத்தது.
இப்படியே சண்டை வலுத்துக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே இரண்டு நரிகள் வந்தன. ‘‘ஏன் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?’’ என்று கேட்டது ஒரு நரி.
காகம் நரிகளிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியது. நரிகள் நன்றாக யோசித்துவிட்டு, ‘‘சரி... இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி சொல்கிறோம்’’ என்றன.
காகமும் கிளியும் ‘‘என்ன... என்ன...’’ என்று ஆவலுடன் கேட்டன.
உடனே நரிகளும், ‘‘உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறோம். அதில் ஜெயிப்பவர்தான் இந்த மரத்தில் இருக்கவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’’ என்றன.
காகம், கிளியும் ஒன்றை ஒன்று முறைத்துக்கொண்டு ‘‘சரி’’ என்று தலை ஆட்டின.
நரிகள் போய் மைக், ஸ்பீக்கர் செட் எல்லாம் எடுத்து வந்து பொருத்த ஆரம்பித்தன.
கிளி, கழுகு என்று பார்வையாளர்களும் ஆவலோடு போட்டியைப் பார்க்க மெள்ள மெள்ளக் கூடத் தொடங்கின.
போட்டி அன்று மாலைதான் நடக்க இருந்தது. அதற்கு முன்பாக கிளி தன் குஞ்சுகளுக்காக, இரை தேடிச் சென்றது.
அங்கு இதுவரையிலும் பார்த்திராத பழங்களைப் பார்த்து, ஆனந்தத்தோடுப் பறித்துக்கொண்டது.
தானும் சாப்பிட்டுவிட்டு, குஞ்சு களுக்கும் எடுத்து வந்தது.
போட்டி தொடங்க, சில மணித் துளிகளே இருக்கையில், வெளியே சென்றிருந்த காகம் திரும்பி வந்தது.
நரிகளும் வந்து சேர்ந்தன.
‘‘இது பாட்டுப் போட்டி. இதில் முதலில் காகத்தைப் பாட வருமாறு அழைக்கிறோம்’’ என்று கம்பீரமாக அழைத்தன நடுவர்களான நரிகள்.
காகம் வந்தது. மைக்கின் முன்னால் நின்று, தன் தொண்டையைச் செருமிக்கொண்டது. தன் கரகரத்த குரலில், ‘‘காகா... காகா...’’ என்று பாடி முடித்தது.
கிளியும், கிளிக்குஞ்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தன. சிரித்த சிரிப்பில் அவற்றுக்கு வயிற்று வலியே வலித்துவிட்டது. நரிகளும் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தன.
பிறகு, கிளி பாடத் தொடங்கியது. தன் இனிய குரலெடுத்து ‘கீ... கீ...’ என்று பாடும் என்று எதிர்பார்த்தால், அதன் தொண்டையிலிருந்து, எந்த சத்தமும் வரவில்லை. கிளியால் ஒரு வார்த்தை கூடப் பாடமுடியவில்லை.
நரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
இப்போது காகம் வாய்விட்டுச் சிரித்தது. ‘‘உனக்கு நல்லா வேணும். என்னைக் கிண்டல் செஞ்ச இல்ல... இப்ப உன்னாலே பாட முடியலை, பார்த்தியா? அடுத்தவங்களை கேலி பண்ணினா இப்படித்தான் ஆகும்’’ என்று சொன்னது.
ஒன்றுமே பாடாத கிளி, தோல்வி அடைந்ததாக நரிகள் அறிவித்தன.
வெற்றி பெற்ற காகத்தைப் பாராட்டிவிட்டு, ‘‘இனிமேல் காகம் இங்கேதான் இருக்கும். போட்டி விதிப்படி, தோற்ற கிளி இந்த மரத்தைவிட்டு வேறு மரத்திற்குப் போய்விட வேண்டும்’’ என்று அறிவித்தன.
‘‘ஒரு நிமிடம்...’’ என்று காகம் பேச ஆரம்பித்தது. ‘‘கிளி வேறு எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே, என்னுடனேயே இருக்கட்டும். ஒரு மரம் பொதுவானது. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஏதோ பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, அதன் தொண்டை இன்று கெட்டுப் போய்விட்டது. இல்லை என்றால் நன்றாகப் பாடி ஜெயித் திருக்கும்.இந்தப் போட்டியின் மூலம் மற்றவரின் இயற்கையான குறைபாடுகளை கேலி பண்ணக்கூடாது என்பதைக்கிளி புரிந்து கொண்டு இருக்கும். அத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு கிளி வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம்’’ என்று சொன்னது.
இதைக் கேட்ட கிளி, வெட்கத்தோடு தலை குனிந்து‘‘என்னை மன்னித்துவிடு’’ என்பது போல்காகத்தைப் பார்த்தது.
நரிகள் விடைபெற்றுச் செல்ல, கறுப்புக் காகமும் பச்சைக் கிளியும் தங்கள் குஞ்சுகளோடு எந்த வேற்றுமையும் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தன.
அய்யப்ப மாதவன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1