புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரும்பாவிட்டாலும் ஆண்கள் இனி பிரும்மச்சாரிகள் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுரை: நான் கல்யாணமே பண்ணிக்கப்போறதில்லை. பிரம்மச்சாரியாவே இருக்கப் போறேன்’ என்று ஆண் பிள்ளைகள் விளையாட்டாக சொல்வதை கேட்டிருக்கிறோம். இனி சீரியசாக இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆம்... இந்திய மக்கள் தொகை கணக்குப்படி பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தில் ஏற்பட்ட சரிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. பெண் சிசுக் கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துள்ளது.
‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு குறித்து தமிழகத்தில் தொன்று தொட்டு பெரியவர்கள் கூறுவது வழக்கம். அந்த காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களே ‘ஒரு மினி கிராமம்’ அளவுக்கு பெருகி கிடந்த காலம் உண்டு. வண்டி கட்டி வெளியூர் களுக்கு ஒரு குடும்பமே சென்று வரும்.
ஆண்டுதோறும் ‘குழந்தைகள் அறுவடை’ என்று இருந்த காலம் மெல்ல மாறியது. பெருகி வரும் பிள்ளைகளால் வேலை வாய்ப்பு இல்லாமை, குடும்ப வறுமை, சமூகத்தில் குற்றங்கள் போன்றவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 1980ம் ஆண்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது.
‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற வாசகங் கள் பொது இடங்கள், வீட்டு சுவர்களில் இடம் பெற துவங்கின. இதற்கு பிறகு தமிழகம் உட்பட பெரும் பாலான மாநிலங்களில் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற மனநிலைக்கு பெற்றோர் மாறத் தொடங்கிவிட்டனர். தமிழக அரசு குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியது.
இரு பாலரும் கருத் தடை செய்யலாம் என்றாலும், ஆண்களை விட பெண் களே கருத்தடை ஆபரேஷன்களை அதிகம் செய்து கொள்கின்றனர். குடும்ப கட்டுப் பாடு திட்டம் தீவிரமடைந்த போது குழப்பமும் தலை தூக்கியது. 2 ஆண் குழந்தைகளோ அல்லது 2 பெண் குழந்தைகளோ பிறக்கும் போது, பெற்றோர் மனதில் நமக்கு பெண் / ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது.
விளைவு... 2 குழந்தை களை பெற்ற பிறகு மூன்றாவது முயற்சியில் இந்த ஏக்கம் கனியலாம் என்ற யோசனை தோன்றுகிறது. குழந்தை பிறக்கும் போது ஏற்கனவே உள்ள குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தை என்றால் ஏற்றுக் கொள்கின்றனர். பெண் குழந்தை என்றால், ‘ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் போது, இதையும் வளர்த்து ஆளாக்கி கட்டி கொடுக்கணுமே’ என்ற பயத்தில் பிறந்தவுடன் கொன்று விடுகின்றனர். அது தான் சிசுக் கொலை. தமிழகத்தில் ஒரு காலத்தில் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டதே அந்த சம்பவம் தான்.
‘மூக்கில் நெல் மணியை போடுவது, கள்ளிப் பால் ஊற்றுவது’ உள்ளிட்டவைகளில் பெற்றோர் அல்லது உடனிருப்போர் இந்த கொடிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது இம்முறை தமிழகத்தில் கட்டுக்குள் வந்தாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு சில பெற்றோர் ஸ்கேன் சென்டர்களில் தங்களுக்கு முதல் குழந்தை என்று பொய் சொல்லி, என்ன குழந்தை என் பதை அறிந்து கொண்டு கருக் கொலை செய்து விடுகின்றனர்.
பிகார் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டில் பெண் சிசுக் கொலை தொடர்பாக 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா, டில்லி, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங் களில் சிசுக் கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கருவிலேயே குழந்தைகளை கண்டறிந்து அழிக்கும் வேலைகள் இந்த மாநிலங்களில் அதிகரித்து வருவதாக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்கள் தொகை 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 927 ஆக இருந்தது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 914 ஆக குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் நாம் செய்தி தொடக்கத்தில் கூறியது தான் நடக்கும். பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகை சுமார் 128 கோடி. இதில் ஆண்கள் சுமார் 66 கோடி, பெண்கள் 62 கோடி. ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் 51 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு பொது நல வழக்கில் பெண் குழந்தைகள் சரிவு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. எதிர்காலத் திட்டம் நாட்டை வளப்படுத்தும் விஷயத்தில் இருப்பது நல்ல விஷயம் தான்... அதே நேரத்தில் இது போன்ற அச்சுறுத்தும் விஷயங்களுக்கும் அரசு அக்கறை காட்ட வேண்டுமென பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளா முதலிடம்
பெண்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இங்கு 1000 ஆண்களுக்கு 1058 பெண்கள் உள்ளனர்.
பெண் குழந்தைகள் பெற்றவர்கள் கவனத்திற்கு...
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகள் வளர்ப்புக்கு ஒரு சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே பெண் குழந்தை என்றால், ரூ.50 ஆயிரத்திற்கு வைப்புத் தொகை அக்குழந்தையின் பெயரில் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் என்றால், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை வழங்கப்படும். மேலும், ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் திட்டத்தில் ரூ.25,000 நிதியுதவியுடன், 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பட்ட / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தினகரன்

இனிமேல் நாம் ஒருவர் நமக்கு இருவர் அல்லது ஒருவர் என்ற விளம்பரம் அரசு செய்யத் தேவையில்லை, அரசும் செய்யாது. காரணம் டாஸ்மாக்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேதமும், ரிஷிகளும் கலியுகம் பற்றி யூகித்து சொல்வதும் இதுதான். " கலியுகத்தில் ஆண்கள் பிரமச்சாரி மற்றும் திருமண வாழ்கையை வெறுத்து ஒதுக்குவார்கள் என்று...
ஆனால் பெண்களின் நிலைமை.....அதையும் சொல்லிருக்காங்க..அதை சொன்னால் நீங்க ஒத்துக்க மாட்டீங்க...........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:வேதமும், ரிஷிகளும் கலியுகம் பற்றி யூகித்து சொல்வதும் இதுதான். " கலியுகத்தில் ஆண்கள் பிரமச்சாரி மற்றும் திருமண வாழ்கையை வெறுத்து ஒதுக்குவார்கள் என்று...
ஆனால் பெண்களின் நிலைமை.....அதையும் சொல்லிருக்காங்க..அதை சொன்னால் நீங்க ஒத்துக்க மாட்டீங்க...........
இவ்வளவு சொலிடீங்க அதையும் சொல்லிடுங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் ஏற்கனவே பெண்களின் மீதான வன்முறைகள் பெருகிவரும் இக்காலத்தில், பெண்கள் எண்ணிக்கையும் குறைந்தால் ..........நாடு தாங்காது என்றே எனக்கு தோன்றுகிறது. ........இதில் ஆண்களாகவே
திருமண வாழ்கையை வெறுத்து ஒதுக்குக்குவார்கள் என்பது நம்ப கஷ்டமாக இருக்கு சரவணன்

மேற்கோள் செய்த பதிவு: 1137331சரவணன் wrote:
ஆனால் பெண்களின் நிலைமை.....அதையும் சொல்லிருக்காங்க..அதை சொன்னால் நீங்க ஒத்துக்க மாட்டீங்க...........
சொல்லுங்க பாப்போம்.. ஒத்துக் கொள்ளலாமா இல்லையா என்று ..!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
.
பெண்களுக்கு எதிரான வன்முறை, சிசுக் கொலை இந்த நவீன யுகத்திலும் பரவலாக காணப்படுவது கொடுமையிலும் கொடுமை,
காவல்துறையும் நீதிமன்றமும் நீதிபதியும் முயன்றால் தான் முடியும்..!!

மேற்கோள் செய்த பதிவு: 1137274சிவா wrote:இனிமேல் நாம் ஒருவர் நமக்கு இருவர் அல்லது ஒருவர் என்ற விளம்பரம் அரசு செய்யத் தேவையில்லை, அரசும் செய்யாது. காரணம் டாஸ்மாக்.
நாமே குழந்தை - நமக்கேன் குழந்தை.... இது புது ட்ரெண்டு...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137352சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137274சிவா wrote:இனிமேல் நாம் ஒருவர் நமக்கு இருவர் அல்லது ஒருவர் என்ற விளம்பரம் அரசு செய்யத் தேவையில்லை, அரசும் செய்யாது. காரணம் டாஸ்மாக்.
நாமே குழந்தை - நமக்கேன் குழந்தை.... இது புது ட்ரெண்டு...
அது சரி......நீங்க சொல்ல வந்ததை இன்னும் சொல்லலையே சரவணன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கல்யாணம் ஆனாலும், வாழ்க்கை பிரம்மசரியம்தான், அத்தனை தொல்லைகள், எல்லாம் இந்த
தொல்லைக்காட்சி சீரயல்கள் தான்.
தொல்லைக்காட்சி சீரயல்கள் தான்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2