புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 18, 2015 11:35 pm

First topic message reminder :

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 10347807_1379596712352180_159054469384692295_n

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 1374765_1379584182353433_9171499224077958969_n

இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார். 
என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா? 
யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 25, 2015 10:15 pm

சிவா wrote:
Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.

விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!

சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1138625
சிவா என்ன சொல்றீங்க?
என்னால அப்படி யோசிச்சு கூட பார்க்க முடியல. அதிர்ச்சியா இருக்கு சிவா
அப்படின்னா கவனிக்க வேண்டும் சிவா. தனியா வேற இருக்கீங்க.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 10:19 pm

சிவா wrote:
Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.

விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!

சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1138625

அடாடா.......டேக் கேர் சிவா, டாக்டரிடம் இது பற்றி பேசினீர்களா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 10:20 pm

கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே! சிரி சிரி சிரி

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 25, 2015 10:23 pm

அதிர்ச்சியாக உள்ளதே ஆதிரா . அந்த சுந்தரராஜ் என்பவர் யார்? நானா ?! சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 10:24 pm

சிவா wrote:கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே! சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1138644

எல்லாம் சரி...................என்றாலும் டாக்டரிடம் சொல்லணும் சிவா......இது நான் உங்களுக்கு சொல்லித்தெரியணுமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 25, 2015 10:24 pm

சிவா wrote:கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே! சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1138644
மொகர கட்ட. மூஞ்சிய பாருங்க.
எல்லா விஷயத்திலயும் விளையாடாதீங்க சிவா. நான் அப்பவே எனக்கு உங்க ரிப்போர்ட்டுகளை அனுப்பி வைங்கன்னு சொன்னேன். இப்பவாவது அனுப்புங்க. சென்னையில நல்ல டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணலாம். சொன்னா கேளுங்க சிவா

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Tநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Hநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Iநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Rநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 10:28 pm

Aathira wrote:
சிவா wrote:கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே! சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1138644
மொகர கட்ட. மூஞ்சிய பாருங்க.
எல்லா விஷயத்திலயும் விளையாடாதீங்க சிவா. நான் அப்பவே எனக்கு உங்க ரிப்போர்ட்டுகளை அனுப்பி வைங்கன்னு சொன்னேன். இப்பவாவது அனுப்புங்க. சென்னையில நல்ல டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணலாம். சொன்னா கேளுங்க சிவா

கவலைப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை அக்கா! நாளடைவில் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார்கள்! எனவே சரியாகிவிடும்!

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 25, 2015 10:31 pm

சிவா wrote: நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே! சிரி சிரி சிரி

எனக்கு நாமம் தான் புன்னகை

என்னிடம் வாங்கின கடனை மறந்திருப்பீங்களே சிவா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 10:33 pm

யினியவன் wrote:
சிவா wrote: நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே! சிரி சிரி சிரி

எனக்கு நாமம் தான் புன்னகை

என்னிடம் வாங்கின கடனை மறந்திருப்பீங்களே சிவா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138655

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுசரியான ஆள் நீங்க புன்னகை ........அவரை டாக்டரிடம் போக சொல்லுவீங்களா..............கலாட்டா பண்ணறேளே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 26, 2015 9:14 am

நேற்று சிறிது வருத்தத்துடன் விடை பெற்றேன் .
இன்று காலை , மருத்துவ மின்னணு கருவி விற்பனையாளரான ,உறவிடம்,
பேசும் போது , உங்களின் விபத்துக் காரணமாக ,பின் மண்டையில் , நரம்பில் ,வீக்கம்
ஏற்பட்டு இருக்கலாம் .நாளடைவில் குணம் ஏற்படும் .
நல்லதொரு யோகா நிபுணருடன் கலந்தாலோசித்து சிரசாசனம் போன்ற யோகா செய்தால்
கூடுதல் பலன் கிடைக்கும் என்றார் .
மூளையை குழப்பும் நுண்ணிய வேலைகளை சிறிது தள்ளிப் போடலாம் என்றார் .
நல்லதே நடக்கும் . குரு ராகவேந்திரரின் துணை யுடன் நலம் பெறுவீர் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக