புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
காரைக்காலம்மையார் புராணத்தில் அந்த அடிகள் அவ்வளவு பாசமாக இருக்கும். காரைக்காலம்மையார் எலும்புக்கூடு வடிவத்தில் கைலாய மலையை தலையால் ஏறி வருவார். பாதம் பட்டால் கயிலாய மலையின் புனிதம் கெட்டுவிடுமாம்.
மேலே இருந்த பார்வதி வியப்போடு பார்த்தாளாம். அந்த வியப்பைப் புரிந்து கொண்ட சிவபெருமான் “வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” னு சொல்றார்.
வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண்
உமையே மற்றுஇப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்
உடனே அந்த அம்மா சிவபெருமானைப் பார்த்து ‘அப்பா’னு வீழ்ந்து வணங்கினாராம் அம்மையார்.
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்
என்ன வேண்டும் என்று சிவபெருமான் கேட்டாராம். காரைக்காலம்மையார் இப்படி பதில் சொல்கின்றார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்
காரைக்காலம்மையாரின் பதில் மட்டுமல்ல இது.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138501Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138500krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138499Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
. . .
சூப்பர் ஆதிரா...........நான் வித்யா லக்ஷ்மி யா என்று கேட்டேன், அவர் -'சிவா' தன் வாயாலே 'அம்மையே' என்று கூப்பிட்டுவிட்டர்................இதுவும் கொடுப்பினை தானே ஆதிரா
அவர் கிண்டல்தான் அடிச்சார் கிருஷ். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் சிவா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் பதிவிட்டேன்.
அந்த அம்மாங்கற சொல்லுக்குள்தான் எத்தனை இன்பம் இல்ல கிருஷ்?
நிஜம் ஆதிரா......'அம்மா' என்கிறது magic வார்த்தை தான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138502Aathira wrote:காரைக்காலம்மையார் புராணத்தில் அந்த அடிகள் அவ்வளவு பாசமாக இருக்கும். காரைக்காலம்மையார் எலும்புக்கூடு வடிவத்தில் கைலாய மலையை தலையால் ஏறி வருவார். பாதம் பட்டால் கயிலாய மலையின் புனிதம் கெட்டுவிடுமாம்.
மேலே இருந்த பார்வதி வியப்போடு பார்த்தாளாம். அந்த வியப்பைப் புரிந்து கொண்ட சிவபெருமான் “வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” னு சொல்றார்.
வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண்
உமையே மற்றுஇப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்
உடனே அந்த அம்மா சிவபெருமானைப் பார்த்து ‘அப்பா’னு வீழ்ந்து வணங்கினாராம் அம்மையார்.
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்
என்ன வேண்டும் என்று சிவபெருமான் கேட்டாராம். காரைக்காலம்மையாரின் பதில் மட்டுமல்ல இது.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்
நானும் பெரியபுராணம் படித்திருக்கேன் ஆதிரா .............ரொம்ப அருமையான புராணம் ! .அவங்க கேட்ட வரம் ரொம்ப முக்கியமானது, அடுத்த ஜன்மத்திலும் இறைவனையே நினைத்திருக்கும்
'ஸுகிருதம் ' வேண்டுவது ரொம்ப முக்கியம்
மேற்கோள் செய்த பதிவு: 1138505krishnaamma wrote: [
நானும் பெரியபுராணம் படித்திருக்கேன் ஆதிரா .............ரொம்ப அருமையான புராணம் ! .அவங்க கேட்ட வரம் ரொம்ப முக்கியமானது, அடுத்த ஜன்மத்திலும் இறைவனையே நினைத்திருக்கும்
'ஸுகிருதம் ' வேண்டுவது ரொம்ப முக்கியம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138506Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138505krishnaamma wrote: [
நானும் பெரியபுராணம் படித்திருக்கேன் ஆதிரா .............ரொம்ப அருமையான புராணம் ! .அவங்க கேட்ட வரம் ரொம்ப முக்கியமானது, அடுத்த ஜன்மத்திலும் இறைவனையே நினைத்திருக்கும்
'ஸுகிருதம் ' வேண்டுவது ரொம்ப முக்கியம்
நன்றி ஆதிரா, எங்க அப்பா நிறைய கதைகள் சொல்வார் .........ரொம்ப நாள் எனக்கு நாங்க ஐயங்கார் என்றே தெரியாது, எங்க அப்பாக்கு இஷ்ட தெய்வம் முருகன். அம்மாக்கு பிள்ளையார்.
எங்காத்தில் ஒரு பெருமாள் படம் கூட கிடையாது. ஸ்படிக லிங்கத்துக்கும் பஞ்சலோக விநாயகருக்கும் தினமும் அபிஷேகம் செய்வா அம்மா ...............ருத்திரம் சமகம் ஒலிக்க......பண்டிகைகளும் அப்படித்தான், சஷ்டி வெகு விமரிசையாக கொண்டாடுவோம்...........விநாயகர் சதுர்த்திக்கு அம்மா 16 வித பக்ஷணங்கள் செய்வா................பாட்டி வீட்டில் அப்படி இருக்காது, எனவே எல்லோரும் என் பள்ளி இல் எங்க அம்மா ஒரு ஸ்மார்த்தரை கல்யாணம் செய்து கொண்டிருக்க என்று பேசுவா. எனக்கு புரியாது
ஒருமுறை நான் 8 வது படிக்கும் போது பள்ளி இல் எல்லோரும் எஸ்கேஷன் போனோம், அப்போ டீச்சர் என்னை , " நீ ஐயங்கார் தானே, எல்லோருக்கும் புளியோதரை கொண்டு வரியா?" என்றார்கள். " எனக்கு தெரியாது டீச்சர் , ஆனால் எங்க அம்மா புளியோதரை நல்லா செய்வா " என்றேன்.
உடனே அவங்க உங்க அப்பா அம்மா நெத்தி இல் என்ன இட்டுப்பா என்று கேட்டார்கள். நானும் உடனே "விபூதி " என்று சொன்னேன்.
அவங்க உடனே " சரி விடுப்பா" என்று சொல்லிவிட்டாங்க. என் தோழி ஒருத்தி அவங்களிடம் சென்று ஏதோ சொன்னதும், சிரித்த படியே " ஒ அப்படி யா" ..சரி சரி, .நீ உங்க அம்மாவை, நிறைய புளியோதரை செய்து தரமுடியுமா என்று கேட்டுக்கொண்டு வா" என்றார்கள்.
நான் பிறகு அவளிடம் என்னடி சொன்னே, என்றதும் அவள் உங்க அப்பா அம்மா கலப்பு திருமணம் என்று சொன்னேன் என்றாளே பார்க்கணும். எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் கேட்டேன்.அப்படியா? என்று அவங்களும் அதிர்ந்து போய்விட்டாங்க . ....."சி ..சி...இல்லைடி, நாங்க இரண்டு பேருமே ஐயங்கார்தான். உங்க அப்பா என் மாமா ஆச்சே "என்றார்கள்.
பின்ன என் நாமம் இட்டுக்காமல் விபூதி இட்டுக்கரீங்க என்றேன். பதில் இல்லை அவர்களிடம். அப்புறம் தான் எங்க அப்பா இரண்டும் இட்டுப்பார். வெங்கடேச பக்த சமாஜத்தில் சேர்ந்தார், திருப்பதி பாத யாத்திரை போனார், பெருமாள் படம் ஆத்துக்கு வந்தது. அங்கு சமாஜத்தில் போனபிறகு தான் எனக்கு கதை கேட்டு கேட்டு, 'கிருஷ்ணப்பிரேமை' ...நீங்கள் மேலே சொன்ன ஸுகிருதம் வந்து ஒட்டிக்கொண்டது.................நாம் யாரை சேவிக்கணும் என்கிற ஞானம் வந்தது
மற்ற ஸ்வாமிகளை குறைத்து சொல்லலை, என்றாலும் அவர் அவர்களுக்கு அவா அவா பிள்ளை உசத்தி என்பது போலத்தான் இதுவும். என் ஸ்வாமியை கண்டுகொண்டேன் நான் என்றாலும், பிறகு எங்காத்தில் எல்லா பண்டிகைகளும் விமரிசையாக கொண்டாடுவோம், புரட்டாசி பெருமாளுக்கு மாவிளக்கும் போடுவோம், திருவாதிரை விரதம் இருந்து திருவாதிரை களியும் செய்வோம்
சாளக்கிராமத்துக்கு, ஆராதனையும் நடக்கும், சிவராத்திரிக்கு 6 கால பூஜையும் நடக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
aadhira wrote:நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
சரிதானே ! அம்மையே !!
சிவா தானே அம்மையே என்றார்
சிவனே கூப்பிடும் போது ,
சுப்பிரமணியனும் கூப்பிடலாமே !!
ஆர்வத்தை தூண்டிய திரி
அனைவரும் பங்கு கொண்ட திரி
அறியாத விஷயத்தை அறிய வைத்த திரி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1138499Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
ஓ, இப்படியெல்லாம் கூட எனக்கு பேசத் தெரியுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1138619சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138499Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
ஓ, இப்படியெல்லாம் கூட எனக்கு பேசத் தெரியுமா?
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.
Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.
விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!
சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதிர்ச்சியாக உள்ளது !
வருத்தமாக உள்ளது !
ரமணியன்
வருத்தமாக உள்ளது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|