புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
115 Posts - 75%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 03, 2015 12:24 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

வந்ததும் வராததுமாக 'ரெகமண்டேஷன்' பலமாய் இருக்கே விமந்தனி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அது கோபமும் அல்ல சாபமும் அல்ல விமன்தனி அவர்களே. சாபம் கொடுக்கும்  அளவுக்கு நான் ஒன்றும் முனிவன் இல்லை. சாதாரண ஆளுதான். எதோ ஒரு அமானுஷ்ய சக்தி  அந்தசமயம் என்னை அப்படி பேச வைத்துள்ளது என்று நினைக்கிறேன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 1:17 pm

விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

வாங்க விமந்தனி ,
வீட்டில்/ நாட்டில் யாவரும் சுகமா ?
எடுத்துக் கொண்ட விடுமுறையில் , திட்டப்படி எல்லாம் நடந்ததா?
நாட்டு நடப்புகள் ,என்ன நடந்தது ஒன்றுமே தெரியவில்லை நீங்கள் இல்லாமல் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 7:38 pm

விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.

[You must be registered and logged in to see this image.]

ஹா...ஹா...ஹா...விமந்தனி, இதைப்பார்த்ததும், உங்க கோபத்துக்கே பதில் போல இருந்தது எனக்கு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Thu Sep 03, 2015 10:13 pm

ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ  உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

லக்ஷ்மி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 5:37 am

lotus73 wrote:ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ  உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக