புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இதே போல் அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு ஆகியவையும் மக்களுக்காக மலிவு விலையில் வழங்குப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் மேலும் பல திட்டங்கள் அம்மா பெயரில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.
அந்த வரிசையில் சென்னையில் அம்மா திரையரங்குகள் கட்டப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்காக தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா திரையரங்குகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இதே போல் கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் ஆகிய இடங்களிலும் அம்மா திரையரங்குகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 7 இடங்களில் கட்டப்பட உள்ள அம்மா திரையரங்குகளுக்கு அரசின் அனுமதி வேண்டி திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் திரையரங்குகள் கட்டும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளீர்சாதன வசதியுடன் கட்டப்படும் அம்மா திரையரங்குகளில் அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்ற திரையரங்குகளை விட 25 சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளதால் ‘அம்மா’ திரையரங்குகள் விரைவில் கட்டப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதே போல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பின்புறம் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இணைப்பு கட்டிடம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது.
1 லட்சத்து 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் சுமார் ரூ. 33 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஒரு கலையரங்கம், கலந்தாய்வு கூடம் உள்ளிட்ட ஏராளமான அலுவலங்கள் உள்ளன. கட்டிட பணி முடிந்து தற்போது மேஜை, நாற்காலிகள் போடும் பணி நடந்து வருகிறது.
இந்த கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ‘அம்மா’ மாளிகை என்று பெயர் சூட்டி விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. அம்மா மாளிகை திறப்பதற்கான நிர்வாக ஒப்புதலுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவி ஏற்ற ஓரிரு நாளில் அவரது கையால் அம்மா மாளிகை மற்றும் அம்மா திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதே போல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பின்புறம் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இணைப்பு கட்டிடம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது.
அம்மாடி , அம்மாடி ஆறு மாடியா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் ................
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அடுத்து அப்பா திரையறங்கம் எப்போ திறப்பாங்க?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி
அப்பிடியா ???????????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137186T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி
அப்பிடியா ???????????
ரமணியன்
"அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!".................என்று இருப்பதால் இதற்கும் பொருந்தும் என்று நினைத்து எழுதினேன் ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137187krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137186T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி
அப்பிடியா ???????????
ரமணியன்
"அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!".................என்று இருப்பதால் இதற்கும் பொருந்தும் என்று நினைத்து எழுதினேன் ஐயா
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில் , அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி , பிரதமர் ,
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி , மூவரின் படம்தான் இடம் பெறவேண்டும் , என்று உள்ளது .
அதற்கு எதிர்ப்பு உள்ளது பல்வேறு இடங்களில் இருந்து .
மாநில அரசில், இது மத்திய அரசின் தலையீடு என்று கூறி , மாநில அரசு விளம்பரங்களுக்கு
இது கட்டுபடுத்தாது என்று கூறுகின்றனர் . தெளிந்த முடிவு வரவில்லை என நினைக்கிறேன் .
விளம்பரங்களில் படம் போடுவது வேறு ,
பெயர் சூட்டுவது என்பது வேறு .
காமராஜர் ஆட்சி செய்த போது , உயிருடன் இருக்கும் தலைவர்களுக்கு ,சிலை எழுப்பக் கூடாது
மாளிகைகளுக்கு அவர்கள் பெயர் வைக்ககூடாது என்று கூறி இருந்து ,கடைப் பிடித்தார் .
அது ஒரு பொற்காலம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்............உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137190krishnaamma wrote:ம்ம்............உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா?
நன்றி ,க்ரிஷ்ணாம்மா !
வீட்டை விட்டு வெளியே போனால்தான் தும்மல் வருகிறது.
வீட்டிற்குள் இருந்தால் கண்கள் சிவக்கின்றன .
இருந்தாலும் சில கடமைகள் தவிர்கமுடியாதவை அல்லவா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137195T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137190krishnaamma wrote:ம்ம்............உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா?
நன்றி ,க்ரிஷ்ணாம்மா !
வீட்டை விட்டு வெளியே போனால்தான் தும்மல் வருகிறது.
வீட்டிற்குள் இருந்தால் கண்கள் சிவக்கின்றன .
இருந்தாலும் சில கடமைகள் தவிர்கமுடியாதவை அல்லவா !
ரமணியன்
பேசாமல் டாக்டரை பார்த்துடுங்கோ, விளையாட்டு போல உங்கள் கைவைத்தியம் ஆரம்பித்து 4 - 5 நாளாகிவிட்டது ..............டேக் கேர் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2